Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
முறைக்குளிர் காய்ச்சலுக்கெதிரான.antimalarial
எதிர் மீப்பொருள்anti-matter
சொல்லெதிர் மறியணி.antimetabole
எதிர் முரணணி.antimetathesis
நினைவாற்றல் தளர்த்துவதுantimnemonic
முடியரசுக்கெதிரானantimonarchical
முடியரசினை எதிர்ப்பவர்antimonarchist
அஞ்சனக்கல்லுக்குரியantimonial
கருநிமிளை உப்புவகைantimonite
அஞ்சனக்கல்antimony
அந்திமனிantimony
கருநிமிளைantimony
அஞ்சனம்antimony
அந்திமனி முலாமிடல்antimony plating
தாய்நாட்டுக்கெதிரானanti-national
எதிர் நொதுமின்antineutron
எறும்பேற்றுதல்anting
நள்ளிடைக்கணு சார்ந்தantinodal
நள்ளிடைக்கணுantinode
அற மறுப்பாளர்antinomian
அறமுரணானantinomic, antinomical
அறமுரண்antinomy
போப்பாண்டவர்க்கு எதிரானantipapal
எதிரிணை வரைantiparallel
வெறுப்புடையantipathetic, antipathetical
நேர் எதிர்ப்பண்புடையantipathic
வெறுப்பவர்.antipathist
இயல்பான வெறுப்புantipathy
இதழுக்கு எதிரிலுள்ள.antipetalous
எதிரெதிர்ப்பாடல்antiphon
எதிரெதிர்ப்பாடல் ஏடுantiphonal,. antiphonary
இணையெதிரொலிantiphoner
எதிரிணைப்பாட்டானantiphonic, antiphonical
எதிர்மறைப்பொருள்தருகிறantiphrastic, antiphrastical
குழாயெதிர்ச்சேர்வைanti-piping compound
சூலகத்துளைக்கெதிரிலுள்ளantipodal
எதிரடிக்கலம்antipodal cell
எதிர்மறைantipode
எதிரெதிர் முகடுகள்antipodes
நேர் எதிரடியிடங்க்ளantipole
போப்பாண்டவருக்கு எதிரானவர்antipope
எதிர்மின்னுட்டப்பட்ட நேர்மின்.anti-proton
காய்ச்சல் முரணிantipyretic
பழம்பொருள் திரட்டுபவர்antiquarian
பழமையாய்வுantiquarianism
பழமையார்வலர்antiquary
பழமைப்படுத்துantiquate
பழமைப்பட்டுப்போனantiquated
பழமைச் சின்னங்கள்antiquities
தொல்பழமைantiquity
தொன்மைantiquity
பழமைantiquity
புராதனம்antiquity
கணைச்சூட்டுக்குரிய மருந்துantirachitic
வினைமுறையை எதிர்க்கிறanti-ritualistic
மதுக்கூடங்களுக்கு எதிரானanti-saloon
எதிர் மைவரையாளர்antiscian
கரப்பானுக்குரிய மருந்துantiscorbutic
திருன்றை நுலுக்கெதிரானantiscriptural
யூதவைரிanti-semite
யூதரை வெறுக்கிறanti-semitic
யூதப்பகைமைanti-semitism
நுண்ம அக்ஷ்ப்புantisepsis
எதிர்ப் புரையங்கள்antiseptic
அழுகலெதிரிantiseptic
கிருமிநாசினிantiseptic
நிணநீர் முரணிantiserum
நச்சரிantisocial
சமூகவிரோதிantisocial element
மன்னலத்துக்கு எதிரானantisocialism
மன்னாயத்ததுக்கு எதிரானவர்antisocialist
மன்னாயப்பற்றின்மைantisociality
ஏறிறங்கு நாலசைச்சீரானantispastic
மீளிசை.antistrophe
மீனிசைக்குரியantistrophic
வாத எதிர்வீச்சுantistrophon
இயங்கரணுக்கு எதிரானanti-tank
களிப்பு எதிர்ப்பானantithalian
கடவுள் மறுப்பாளர்antitheist
முரணிசைவு நயம்antithesis
முரணிசைவானantithetic, antithetical
எதிர்நச்சுantitoxin
நச்சு எதிரிantitoxin
எதிர்தடக்காற்றுanti-trade
செவிக்கரடுantitragus
முன்றொருமைக்கோட்பாட்டை எதிர்ப்பவ்antitrinitarian
முன்றொருமை மறுப்புக்கோட்பாடு.antitrinitarianism
மாதிரிப்படிவ முலத்துக்குரிய.antitypal
மாதிரிப்படிவமுலம்antitype
அம்மைகுத்தெதிர்ப்பு.antivaccinationism
நச்சுமாற்றுantivenene
உயிரோடறுவை எதிர்ப்புanti-vivisection
உயிரோடறுமை எதிர்ப்புக்கோட்பாட்டாளர்.anti-vivisectionist
கஹ்ர் கொம்புடைய.antlered
உறிஞ்சு குழலுடைய.antliate
எதிர்ப்பொருட்சொல்.antonym
எதிர்ப்பதம்antonym
எதிர்ச்சொல் அகராதிantonym dictionary
முழைஞ்சுantre
குடுவைantrum
   Page 32 of 683    1 30 31 32 33 34 683

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil