Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| பசப்பித்தூண்டு | inveigle |
| புத்தாக்கம் புனை | invent |
| புதிதுபுனைதல் | invention |
| கண்டுபிடுப்பு | invention |
| விளக்க விவரப்பட்டி | inventory |
| பொருள் கணக்கு | inventory |
| பட்டியல் | inventory |
| இருப்புக் கட்டுப்பாடு | inventory control |
| இருப்பு முகாமை | inventory management |
| பொய். | inveracity |
| தலைகீழ்நிலை | inverse |
| நேர்மாறுவிகிதம் | inverse proportion |
| எதிர்மறை ஒளித்தோற்றம் | inverse video |
| தலைகீழ்த்திருப்புதல் | inversion |
| திருப்புதல் | inversion |
| தலைகீழ் திருப்பம் | inversion |
| நேர்மாறல் | inversion |
| ஏணையவற்றைத் தேர்வுசெய் | invert selection |
| நொதிச்சத்து | invertase |
| முதுகெலும்பில்லா விலங்கு | invertebrate |
| கவிழ் கமான் | inverted arch |
| புரண்ட கோப்பு | inverted file |
| தலைகீழ் வடிகட்டி | inverted filter |
| கவிழ் மட்டம் | inverted level |
| கவிழ் தூம்பு | inverted siphon |
| கவிழ் வடிகுழாய் | inverted siphon |
| புரண்ட கட்டமைப்பு | inverted structure |
| புரட்டி | inverter |
| அலசியாராய் | investigate |
| ஆராய் | investigate |
| சோதனைசெய்தல் | investigation |
| புலனாய்வு | investigation |
| ஆராய்ச்சி | investigation |
| விசாரணையாளர் | investigator |
| புலனாய்வாளர் | investigator |
| ஆய்வாளர் | investigator |
| முதலீடு செய்தல் | investment |
| வைரி | inveterate foe |
| மனக்கசப்பு உண்டுபண்ணக்கூடிய | invidious |
| எழுச்சியூட்டு | invigorate |
| புத்துணர்ச்சி/புத்துணர்வு | invigorating feeling |
| வெல்லமுடியாத | invincible |
| மீறத்தகாத | inviolable |
| சேதத்துக்காளாகாத | inviolate |
| கட்புலனாகாத | invisible |
| தோன்றாத் தையலீடு | invisible darning |
| புலனாகா புதுக்கம் | invisible refresh |
| காணப்புரை | invisible void |
| விரும்பி அழைத்தல் | invitation |
| அழைப்பிதழ் | invitation |
| (பே-வ) அழைப்பு | invite |
| அழைப்பாளர் | invitee |
| வேண்டுதல் | invocation |
| விலைப்பட்டி | invoice |
| விவரப்பட்டியல் | invoice (list) |
| விலைப்பட்டியல் | invoice (price) |
| தொழுதுகொண்டு | invoke |
| (உள்) மேலுறை | involucre |
| விருப்பாற்றலுக்குட்படாத | involuntary |
| உட்சுருள் | involute |
| சிக்கவைத்தல் | involution |
| சிக்கலாக்குதல் | involvement |
| உட்புறமாக அமைந்துள்ள | inward |
| அந்தராத்(து)மா | inward monitor |
| உட்புறத்தில் | inwardly |
| உள்ளியல்பு | inwardness |
| குடல் | inwards |
| கலந்துபின்னு | inweave |
| உள்ளீடு/வெளியீடு input/output | io |
| உ/வெ பட்ட | io bound |
| உ/வெ தடம் | io channel |
| உ/வெ சாதனம் | io device |
| உ/வெ விதிவிலக்கு | io exception |
| உ/வெ ஆணைகள் | io instructions |
| உ/வெ துறைகள் | io ports |
| உ/வெ செயலி | io processor |
| உ/வெ குறியீடு | io symbol |
| கறையகை | iodide |
| கறையம் | iodine |
| நைலம் | iodine |
| இயனி | ion |
| அயனி | ion |
| அயனிமாற்ற | ion exchange |
| அயனி எடுப்பு | ion uptake |
| அயோனியாவைச் சார்ந்த | ionic |
| அயனேற்றம் | ionic charge |
| அயன்கொள்கை | ionic theory |
| அயனாதல் | ionisation |
| அயனியாக்கு | ionise |
| சேண்மம் | ionium |
| மீவளிமண்டலம் | ionosphere |
| அயனி மண்டிலம் | ionosphere |
| அயன்கள் | ions |
| நிறுத்தக்குறியிடு. | ionterpunctuate |
| IP முகவரி | ip address |
| தழையுறும் | ipomea |
| அவ்வுண்மை காரணமாகவே | ipso facto |
| இணையவழி தொலைக்காட்சி | iptv (internet protocol tv) |
| எளிதில் கோபிக்கிற | irascible |
| கோபமுள்ள | irate |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.