Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
Tamil Word | English Meaning |
மனத்தில் தன்னுணர்வு | apperception |
பொறிவுணர்வவாங்கிப்புலனுணர்வாக்கும் இயல்புள்ள | apperceptive, appercipient |
உரித்தாயிரு | appertain |
வேட்கை | appetence, appetency |
ஆர்வங்கொண்ட | appetent |
விருப்பம் | appetite |
பசியுண்டாக்கு | appetize |
பசிச்சுவை உண்டுபண்ணுகிற. | appetizing |
பசியைத்தூண்டும் இயல்புடைய | appettitive |
பாராட்டு | applaud |
கைகொட்டி ஆர்ப்பரித்தல் | applause |
கரவொலி | applause |
கைதட்டல் | applause |
பாராட்டி ஆர்ப்பரிக்கிற. | applausive |
ஆப்பிள்பழம். | apple |
ஆப்பிள் | apple |
குமளிப்பழம் | apple |
அரத்தி நொதிக்காடி | apple cider vinegar |
அரத்திக்காடி | apple cider vinegar |
ஆப்பிள் கணிப்பொறி | apple computer |
ஆப்பிள் விசை | apple key |
ஆப்பிள் மெக்கின்டோஷ் | apple macintosh |
ஆப்பிள் தேமல் | apple mosaic |
ஆப்பிள் அச்சுப்பொறி | apple printer |
ஆப்பிள் வருடி | apple scanner |
ஆப்பிள் டாக் | apple talk |
ஆப்பிள் பணியாரம். | apple-pie |
மிதக்கும் செய்நிரல் | applet |
ஆப்பிள்ட்டன் அடுக்கு | appleton layer |
ஆப்லெட் வியூவர் | appletviewer |
பயன்படுத்துதல் | appliance |
உபகரணம் | appliance |
பயன்படத்தக்க | applicable |
குறையிரப்போர் | applicant |
மனுதாரர் | applicant |
வேண்டுகோள் | application |
பிரயோகம் | application |
பயன்பாடு தேக்கம் | application backlog |
பிரயோக நிறுத்தம் | application close |
கணிப்பொறிப் பயன்பாடு | application computer |
பயன்பாடு கட்டுப்படுத்தி | application controller |
பயன்பாடு உருவாக்குபவர் | application developer |
பிரயோக ஆக்கி | application generator |
பிரயோக குவியல் | application heap |
பிரயோக படவுரு | application icon |
பிரயோக அடுக்கு | application layer |
பிரயோக மட்டம் | application level |
பயன்பாட்டுக் கணிதம் | application mathematics |
பிரயோக பொதி/தொகுப்பு | application package |
பயன்பாட்டுத் தொகுப்பு | application package |
பயன்பாட்டு மதிப்பீடு | application portfolio |
பிரயோக செய்நிரல் | application program |
பிரயோக செய்நிரலி | application programmer |
பிரயோக செய்நிரல் | application programming |
பயன்பாட்டு நிரல்கள் | application programs |
பயன்பாட்டு மென்பொருள் | application software |
குறித்த பிரயோகதுக்கான | application specific integrated |
பிரயோக சாளரம் | application window |
பயன்பாடு வழிகாட்டி | application wizard |
கணினிப் பிரயோகம் | applications computer |
பிரயோக செய்நிரலர் | applications programmer |
பிரயோக நிரலாக்கம் | applications programming |
பிரயோக செய்நிரல்கள் | applications programs |
பிரயோக மென்பொருள் | applications software |
செயல்முறையான. | applicative |
பயன்படுத்தக்கூடிய. | applicatory |
செயல்முறை சார்ந்த. | applied |
செயல்முறைக் காலநிலையியல் | applied climatology |
பயன்முறைப் புவியியல் | applied geography |
பிரயோக கணிதம் | applied mathematics |
மேலடைப்பணி | applique |
இடு | apply |
செயலாக்கு | apply |
தீற்று | apply |
வடிக்கட்டி பயன்படுத்து | apply filter |
அப்பு | apply thick |
பயன்படுத்தல் | applying |
காலங்குறி | appoint |
நியமி | appoint |
நியமிக்கப்பெற்றவர். | appointee |
வேலையில் அமர்த்தல் | appointment |
பணி அமர்த்தம் | appointment (job) |
(சந்திப்பு) முன்பதிவு | appointment (meeting) |
பகுத்துக்கொடு | apportion |
பகு | apportion |
பங்குபோடு | apportion |
பங்கீடு | apportionment |
ஒருங்கினப்பனி ஆறு | apposed glacier |
அடுத்தடுத்து வைக்கப்பட்ட | apposistional, appositive |
நன்கமைந்த | apposite |
முத்திரை பொறிப்பு | apposition |
படைகொள்ளல் | apposition |
மதிப்பிடக்கூடிய. | appraisable |
விலைகுறி | appraise |
மதிப்பீடு | appraisement |
சொத்து மதிப்பாளர் | appraiser |
மதிப்பிடத்தக்க | appreciable |
மதிப்பிடு | appreciate |
ரசி | appreciate |
புகழ் | appreciate (highly) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
