Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| தொலைபேசிச் சுழற்றி | phone dialer |
| ஒலியம். | phoneme |
| ஒலியன் | phoneme |
| ஒலியவியல். | phonemics |
| உள்ளொலி பெருக்கி | phonendoscope |
| குரலொலிக்குரிய | phonetic |
| ஒலிப்பியல் முறைமை | phonetic system |
| ஒலிப்பு | phonetic system |
| ஒலியியல் வல்லுநர். | phonetician |
| ஒலிமுறை எழுத்தார்வலர். | phoneticist |
| ஒலியியல். | phonetics |
| ஒலியியல் வல்லுநர் | phonetist |
| ஒலியமை வடிவம் | phonogram |
| ஒலிகொள்வடிவம் | phonograph |
| ஒலியியல் | phonology |
| ஒலியலைமானி. | phonometer |
| ஒலிமுறை அச்செழுத்து. | phonotype |
| எரியகி | phosphate |
| பொசுபேற்று | phosphate |
| மணிச்சத்து | phosphate (nutrient) |
| பொசுப்பேற்றுப் பூச்சு | phosphate coating |
| பொசுப்பேற்றாக்கம் | phosphatizing |
| பொசுபர் வெண்கலம் | phospher bronze |
| (வேதி.) எரியகை | phosphide |
| பொசுபைட்டு | phosphide |
| பொசுபைட்டு வரி | phosphide streak |
| (வேதி.) எரியகி | phosphite |
| பொபோபெரைற்று | phosphoferrite |
| எரியத்தோடு சேர் | phosphorate |
| தேயாப் பரல்மணி | phosphor-bronze |
| எரிவழிவில்லாமலேயே சுல்ர்விடு | phosphoresce |
| இருளில் ஒளி | phosphorescence |
| சுடர்விடுகிற | phosphorescent |
| எரியஞ் சார்ந்த | phosphoric |
| (மரு.) எரியநச்சூட்டு. | phosphorism |
| சுடர்விடுகிற | phosphorous |
| பொசுபரசு | phosphorous |
| தீமுறி | phosphorous |
| எரியம். | phosphorus |
| பாஸ்பரஸ் வளர்சிதைமாற்றம் | phosphorus metabolism |
| மணிச்சத்தேற்றம் | phosphorylation |
| துணிக்கை காட்டுமானி | photelometer |
| போட்டோ | photo |
| ஒண்பட அச்சுரு | photo blocks |
| ஒளி அச்சுக்கோப்பு | photo composition |
| ஒளி ஊனங்காட்டி | photo defectscope |
| ஒளிப்பட | photo graphic |
| ஒளிப்பட லித்தோகிராபி | photo litho graphic |
| ஒளி அமைவுருவாக்கம் | photo pattern generation |
| ஒளிப்பட வரைவி | photo plotter |
| ஒளித் தடுப்பி | photo resist |
| ஒளி உணர் | photo sensitive |
| ஒண்பட மனை | photo studio |
| ஒளிச்சேர்க்கை | photo synthesis |
| ஒளி அச்சுக்கோப்பி | photo type setter |
| ஒளி அச்சுக்கோப்பி | photo typesetter |
| ஒளிக்கலத் தீமானி | photocell pyrometer |
| வண்ண நிழற்படக்கலை. | photochromy |
| ஒளி மீள்சக்தி | photoelasticity |
| ஒளிமின்கலன் | photoelectric cell |
| ஒளிமின்விளைவு | photoelectric effect |
| ஒளிமின்நீட்சிமானி | photoelectric extensometer |
| ஒளிமின் தீமானி | photoelectric pyrometer |
| மெழுகெண்ணெய் வகை | photogen |
| ஒளியுண்டாக்குகிற | photogenic |
| ஒளிக்கோணமானி | photogoniometer |
| நிழற்படம் | photograph |
| புகைப்படம் | photograph |
| புகைப்படக்காரர் | photographer |
| நிழற்படக்கலைஞர் | photographer, photographist |
| ஒளிப்படத்துக்குரிய | photographic |
| ஒளிப்படத்தீமானி | photographic pyrometer |
| ஒளிப்பட வெப்பமானி | photographic thermometry |
| நிழற்படக்கலை. | photography |
| ஒளிநெய்யரிமுறை | photogrid process |
| ஒளிப்பேரண்டப்பதிவு | photomacrograph |
| ஒளிச்செறிவு மானி. | photometer |
| ஒளிமானி | photometer |
| ஒளிச்செறிவளவை. | photometry |
| நுண்ணொளிப்படம் | photomicrograph |
| ஒளியன் | photon |
| ஒளித்துகள் | photon |
| ஒளிக்காலம் | photoperiod |
| ஒளிக்காலவுணர்ச்சியுள்ள | photoperiod sensitive |
| ஒளிக்காலப்பேறு | photoperiodism |
| ஒளிவெறுப்பு | photophobia |
| ஒளிப்பெறுதி | photoreceptor |
| ஒளியியற்றரைத்தோற்றப்படம் | photo-relief map |
| மண்டல்ஒளிமானி | photosedimentometer |
| ஒளிணேர்வு | photosensitivity |
| ஒளிக்கோளம் | photosphere |
| ஒளிமண்டலம் | photosphere |
| படவுருப் படிவமைவு | photostat |
| ஒளிச்சேர்க்கை பாக்டீரியா | photosynthetic bacteria |
| ஒளிச்சார்பியக்கம் | phototaxis |
| தந்திப்பட அனுப்பீட்டமைவு. | phototelegraphy |
| ஒளிபடத் தகட்டச்சு | phototype |
| ஒளித்துத்த வரைவியல் | photozincography |
| சொற்றொடர் | phrase |
| சொல்தொடர் தேடல் | phrase search |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.