Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| ஒருங்குசேர்/தொகு/சில்லுமொழிமாற்று | assemble |
| சேர் | assemble (people) |
| ஒருங்குசேர்ப்பி/தொகுப்பி/சில்லுமொழிமாற்றி | assembler |
| ஒருங்குசேர் பணிப்பு | assembler directive |
| ஒருங்குகூடுதல் | assembly |
| ஒருங்குசேர்ப்பு/சேர்ப்பிடம்/தொகுப்பு | assembly |
| ஒன்றுகூட்டல் | assembly (manufacturing) |
| கட்டகம் | assembly (structure) |
| ஒருங்குசேர்ப்பு மொழி | assembly language |
| சில்லு மொழி | assembly language |
| ஒருங்குசேர்ப்பு பட்டியல் | assembly listing |
| ஒருங்குசேர்ப்புச் செய்நிரல் | assembly program |
| ஒன்றுகூட்டு வரிசை | assembly-line |
| பேரவை உறுப்பினர். | assembly-man |
| பொதுநடனக் கூடம். | assembly-room |
| இசைவு | assent |
| பணிந்த இசைவு. | assentation |
| இசைபவர் | assentient |
| ஒத்துக்கொண்டு. | assentingly |
| இசைகிற. | assentive |
| உறுதியாகக் கூறு. | assert |
| வலியுறுத்தல். | assertable |
| வற்புறுத்தல் | assertion |
| உறுதிப்படுத்தல் | assertion |
| உறுதியாக. | assertively |
| தன்முனைப்பு. | assertiveness |
| வலியுறுத்துபவர். | assertor |
| வற்புறுத்தல் இயல்புடைய. | assertory |
| வரிவிதி | assess |
| அளவிடு | assess |
| தப்புக்கணக்குப் போடு | assess wrongly |
| மதிப்பிடத்தக்க | assessable |
| மதிப்பீடு | assessment |
| விமர்சனம் | assessment |
| மதிப்பீட்டாளர். | assessor |
| மதிப்பாளர் சார்ந்த | assessorial |
| மதிப்பாண்மை | assessorship |
| சொத்தின் கூறு. | asset |
| சொத்துடைமை | asset |
| சொத்து | assets |
| ஆணையிட்டுரை. | assever, asseverate |
| ஆணையிட்டு. | asseveratingly |
| இடைவிடாக் கவனிப்பு. | assiduities |
| உறுவிழிப்பு | assiduity |
| விடாமுயற்சியுடைய. | assiduous |
| சோம்பல் இல்லாமல். | assiduously |
| இருத்து | assign |
| குறுநிரல் இருத்து | assign macro |
| வகுத்தளிக்கப்படக்கூடிய | assignable |
| குறியிடம் | assignation |
| இருத்திய எண் | assigned number |
| ஆட்பேர் | assignee |
| வகுத்தமைத்தல் | assignment |
| ஒப்படை | assignment |
| இருத்து செயற்குறி | assignment operator |
| ஒப்படை கூற்று | assignment statement |
| ஒருநிலைப்படும் இயல்பு | assimilability |
| ஒன்றுபட்டிணையும் இயல்புடைய. | assimilable |
| தன்னியலாக்கு | assimilate |
| செமிக்கப்பண்ணுதல் | assimilation |
| தன்மயமாக்கல் | assimilation |
| தன்மயமாக்கம் | assimilation |
| தன்னியற்படுத்து செயல் | assimilation process |
| செமித்தல் சார்ந்த. | assimilative |
| ஒன்றுபடுத்தி இணைப்பவர் | assimilator |
| தன்மயமாக்கற்குணம் | assimilatory coefficient |
| தன்மயமாக்கலினீவு | assimilatory quotient |
| கைலாகுகொடு | assist |
| துணைமை | assistance |
| ஒத்தாசை | assistance |
| ஒத்துழைப்பு | assistance |
| உதவியாளர் | assistant |
| எழுத்தர் | assistant |
| விலைக்கட்டுப்பாடு | assize |
| அளவைக் கட்டுப்பாட்டாளர். | assizer |
| தோழமை. | associability |
| இணைத்து எண்ணத்தக்க. | associable |
| கூட்டாளி | associate |
| சேர்ந்த | associated |
| இணைந்த ஆவணம் | associated document |
| கூட்டாளி | associates |
| கூடுதல் | association |
| ஈட்டம் | association |
| சகவாசம் | association |
| சங்கம் | association |
| சமிதி | association |
| சங்காத்தம் | association |
| கூடிச்சேரும் இயல்புடைய. | associative |
| இணைப்புக் கோவை | associative array |
| சார்புக் கணிப்பொறி | associative computer |
| இணை நினைவு | associative memory |
| இணை மீட்பு | associative retrieval |
| இணைத் தேக்ககம்/களஞ்சியம் | associative storage |
| இணைத் தேக்ககம்/களஞ்சியம் | associative store |
| கூட்டாளி | associator |
| பழி துடை | assoil |
| ஒலியியைவு | assonance |
| ஒலியியைவுடைய. | assonant, assonantal |
| உயிரொலி இயைவுறு | assonate |
| வகைப்படுத்து | assort |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.