Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
அணுவுக்குரியatomic
அணுநிலை/அணுவுக்குரியatomic
அணுவில் உருக்கிணைப்புatomic arc welding
அவணுவாதல்atomic atomization
அணுகுண்டுatomic bomb
அணுச்சத்திatomic energy
அணுப்பிளவுatomic fission
அணுவெப்பம்atomic heat
அணுவைதரசன் உருக்கொடடுக்குழாய்atomic hydrogen welded tube
அணுவெண்atomic number
அணுச்செயல்atomic operation
அணுத்தளம்atomic plane
அணு உலைatomic reactor
அணுக்கொள்கைatomic theory
அணுக்கனவளவுatomic volume
அணுநிறைatomic weight
நுண்துகளாக்கல்atomisation
நுண் திவலையாக்கிatomiser
அணுவாதம்atomism
அணுக்கோட்பாட்டாளர்.atomist
அணுச்சார்ந்தatomistic
அணுவாக்குதல்atomization
அணுக்களாகக் குறை.atomize
நுண்துகளாக்கிatomizer
அவணுவாக்கற்சோதனைatomizer test
அணுத்தகர் பொறி.atom-smasher
எலும்புக்கூடுatomy
(இசை.) பண்முறையற்ற.atonal
ஈடுசெய்atone
பரிகாரம்atonement
பிராயச்சித்தம்atonement
நிவர்த்திatonement
உச்சியில்atop
கடும்பித்தத்திற்கு உள்ளானatrabilious
இதயவறைatrium of heart
அறைatrium, chamber
மனோரஞ்சிதம்atrobotris
மிகக் கொடியatrocious
அபாண்டம்atrociousness
அட்டூழியம்atrocity
அட்டகாசம்atrocity
அக்கிரமம்atrocity
உடல் மெலிவுatrophy
மெலிவுatrophy
நலிவுatrophy
நச்சுக்கார வகை.atropine
பிணைattach
உடன் இணைattach
பிணைக்கத்தக்கattachable
நிலைத்தூதரின் பிணைச்சு.attache
பற்றுதலுள்ள.attached
பிணைக்ருஞ் செயல்attachment
பற்றுattachment
உடனிணைப்புattachment
பற்றுதல்attachment
ஆசாபாசம்attachment
உடனிணைப்புக் குறிமுறையாக்கம்attachment encoding
தாக்குதல்attack
சண்டைattack
தாக்குதற்கு உரிய.attackable
முயற்சியினால் அடைattain
எய்துattain
தேர்attain proficiency
குமராகுattain puberty
சடங்காகுattain puberty
முயன்று அடையக்கூடிய.attainable
முயற்சியால் அடைதல்attainment
கல்வியின் ஈட்டப்பட்டவைattainments
குற்றவாளியென முடிவுசெய்attaint
முயற்சிattempt
எத்தனிattempt
தெண்டிattempt
உற்றுக்கேள்attend
பேணுattend carefully
வந்திருக்கைattendance
ஊழியன்attendant
ஏவலாள்attendant
கவனிக்கப்பட்ட செய்பணிattended operation
கையாள்attender
(அரு.) உடனிணைவுattendment
கவனம்attention
கவனிப்புattention
பதனம்attention
கவன விசைattention key
கருத்துள்ளattentive
கருத்துள்ள நிலையில்.attentively
கவனிக்கும் தன்மை.attentiveness
மெல்லியattenuate
மெலிவுattenuation
ஒடுக்கம்/நொய்மை/நொய்தாக்கல்/தேய்வுattenuation
சான்று கூறுattest
அறிசான்றுattestation
ஆதன்ஸ் மொழிநடைatticism
உடைattire
மனப்பான்மைattitude
உளப்பாங்குattitude
பாவனைattitude
மனோபாவம்attitude
சிந்தைattitude
எழுப்பும் தசைattollent
   Page 47 of 683    1 45 46 47 48 49 683

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil