Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| மெய்ந்நுல்வகை ஐஸ்ம். | scepsis |
| முற்கால ஐயுறவுவாதி | sceptic |
| ஐயுறவு மனப்பான்மையுடைய | sceptical |
| ஐயுறவுவாதம் | scepticism |
| செங்கோல் | sceptre |
| செங்கோல் ஏந்துகிற | sceptred |
| கழி பட்டிழை | schappe |
| அட்டவணை | schedule |
| முன் குறிப்பிடல் | schedule |
| வினாப்பட்டியல் | schedule |
| கால அட்டவணை | schedule |
| காலவரையீட்டுப் பணி | scheduled task |
| முன் குறிப்பீட்டி | scheduler |
| பொழிப்பு | schema |
| ஒழுங்கமைப்புடை | schematic |
| ஒழுங்கமைப்புக் குறியீடுகள் | schematic symbols |
| திட்டம் | scheme |
| திட்டம் வகுப்பவர் | schemer |
| சதி செய்கிற | scheming |
| சாங்குப்பொறி | scheneck machine |
| வாலில்லாக் கருநாய் | schipperke |
| திருச்சபை உட்பிளவு | schism |
| கொடுவரிப் பாறை | schist |
| தகடாகுபாறை | schist |
| களி உருமாற்றப்பாறை | schist |
| குறுதிப்புழு | schistosoma |
| பிரிசுவர் வெடுகள் | schizocarp |
| முரண்மூளை நோய் | schizophrenia |
| செல்சிங்கள் பொறியிடுதன்மைக்கருவி | schlesinger machinability tester |
| வெறிய வகை. | schnapps, schnaps |
| யூத இரவலர். | schnorrer |
| சுயிலைற்று | schoelite |
| சொபீலிடுகிறேசர் அமிழ்ப்புத்தீமானி | schofield-grace immersion pyrometer |
| மாணவர் | scholar |
| அறிவாளி | scholar |
| படிப்பாளி | scholar |
| புலவர் போன்ற. | scholar-like |
| ஆழ்புலமை. | scholarliness |
| புலமை சான்ற | scholarly |
| பண்டித | scholarly |
| புலமை | scholarship |
| உதவித்தொகை | scholarship |
| சமயநுணுக்கமுறை | scholasticism |
| உரையாசிரியர் | scholiast |
| ஓரக்குறிப்பு | scholium |
| பள்ளி | school |
| பள்ளி(க்கூடம்) | school |
| பாடசாலை | school |
| வித்தியாலயம் | school |
| பள்ளிக்கூடச் சம்பளம் | school fees |
| பள்ளி மேற்பார்வைக்குழு. | school-board |
| பள்ளி நாட்கள் | school-days |
| பள்ளித் தோழர் | schoolfellow |
| பள்ளிக் கட்டிடம். | schoolhouse |
| பள்ளித் தலைமையாசிரியர் | schoolmaster |
| பள்ளித்தோழர். | schoolmate |
| ஒருசாலை மாணாக்கர் | schoolmate |
| அனுபவமற்ற இளநங்கை. | schoolmiss |
| பள்ளித் தலைமையாசிரியை | schoolmistress |
| பள்ளிக்கூட அறை | schoolroom |
| பள்ளிப்பயிற்சி நிலை. | school-ship |
| பள்ளி வழக்குச்சொல் | school-term |
| பள்ளி நாட்கள் | schooltide |
| சுக்கூன்மில் | schoon mill |
| கூப்புமுறை | schoop process |
| கோரிமுறை | schori process |
| கருமணி வகை | schorl |
| சூச்சேயின் கரைசல் | schultzes solution |
| சுக்காட்சுட்டேயர் வன்மைகாட்டி | schuschardt and shuttle scleroscope |
| சுவிற்கித்தொடர் வார்ப்புமுறை | schwietzke casting-round process |
| சுவிற்சி அமிழ்ப்புமுறை | schwietzke immersion process |
| சூயிங்குலோகம் | schwingmetal |
| ஊடுகதிர் நிழற்படம். | sciagram |
| நிழற்கோட்டக்கலை | sciagraphy |
| சியாங்கிப்பொட்டு உருக்கிணையி | sciaky spot welder |
| நிழலொடு சண்டை | sciamachy |
| இடுப்புச் சார்ந்த | sciatic |
| இடுப்புச் சந்துவாதம். | sciatica |
| அறிவியல் | science |
| விஞ்ஞானம் | science |
| அறிவியல் கூடம் | science laboratory |
| நுணங்கறிவு சார்ந்த | sciential |
| ஆய்வறிவு சார்ந்த | scientific |
| விஞ்ஞானத்திற்குரிய | scientific |
| அறிவியல் பிரயோகங்கள் | scientific applications |
| அறிவியல் கணினி | scientific computer |
| அறிவியல் மொழி | scientific language |
| அறிவியல் பெயர் | scientific name |
| அறிவியல் குறிமானம் | scientific notation |
| விஞ்ஞானி நுணங்கறிவினர். | scientist |
| அறிவியலார் | scientist |
| விஞ்ஞானி | scientist |
| அஃதாவது | scilicet |
| தளதளப்பு | scintilla |
| தளதளப்பான | scintillant |
| பொறி காலு | scintillate |
| பொறி சிதறல் | scintillation |
| வெள்ளறிவு | sciolism |
| வெள்ளறிவினர் | sciolist |
| புல்லறிவாண்மையுடைய. | sciolistic |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.