Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
Tamil Word | English Meaning |
ஆயூர்வேதம் | ayurveda |
ஆயுர்வேதம் | ayurveda |
முகட்டு வட்டை | azimuth |
திசைவில் | azimuth |
திசைவில் கோணம் | azimuth |
திசைக்கோணம் | azimuth |
திசைவில்லாச் சார்ந்த | azimuthal |
உயிர்தோன்றாக் காலம் | azoic period |
மண்டலமற்ற | azonal |
வளையமேற்படா மண் | azonal soil |
திணை வரையறைற்ற | azonic |
வெடியம் | azote |
அசோற்று | azote |
பாதரசம் | azoth |
வெடியுப்புச் சார்ந்த | azotic, azotous,ja. |
வெடியத்துடன் கல. | azotize |
அசோற்றுமானி | azotometer |
மங்கலான நீலம் | azure |
வானீல நிறமான. | azurean |
கருநீல அவுரிச்சாயம் | azurine |
நீலச் சாயலான. | azury |
புளிப்படையாத அப்பம். | azym |
புளிப்பேறாத | azymous |
B போரன் | b |
பி tree | b tree |
B/H வளைகோடு | b/h curve |
B/H தடம் | b/h loop |
Ba. பேரியம் | ba. |
போலிவழிபாட்டினர் | baalist |
மனிதக்குரங்கு வகை. | babacoote |
மழலைச்சொல் | babble |
பிதற்று | babble |
பினாத்து | babble |
பிதற்றுபஹ்ர் | babbler |
தத்துப்பித்து-என்று | babblingly |
கற்பகரிசி கற்பூரவரிசி | babchi seeds |
வார்ப்பு முறை | babcock process |
(செய்) குழந்தை | babe |
பாரசீக சமயப்பிரிவின்ர் | babee |
கூட்டிரைச்சல் | babeldom |
குழப்பம் நிறைந்த. | babelish |
வேலமரத்தையொத்த மரவகை | bablah |
குழந்தைப்பருவம். | babnyhood |
கருவேலம் | babul |
வேல மரம் | babul |
குழந்தை | baby |
பாப்பா | baby |
பாலபிரினெல் | baby brinell |
குழந்தைப் பருவம் | babyhood |
குழந் தன்மையுடைய. | babyish |
சதையம் | bacca (berry) |
சீட்டுச்சூதாட்டம். | baccara, baccarat |
கொட்டைகளுள்ள | baccate |
என்பதன் பெண்பால் | bacchante, n. jbacchant |
மதுத்தெய்வத்தை வழிபடுகிற | bacchantic |
கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய | bacchic |
கிரேக்க மதுக்கடவுள் | bacchus |
கொட்டைகளைத் தாமங்கியுள்ள. | bacciferous |
பக்கைற்றுமுறை | bachite process |
பக்மன் வரைபடம் | bachman diagram |
நோய்நுண்மங்களைச் சார்ந்த | bacillar, bacillary |
நோய் நுண்மக்கொல்லி. | bacillicide |
நோய்நுண்மம் நுண்கீடம். | bacillus |
பசிலசு | bacillus |
முதுகு | back |
முந்தைய | back |
பின்னே | back |
குறுக்கு | back |
பின்னோக்கு திசையளவு | back bearing |
கொல்லைப்புற வழி | back door |
பின்புறக்கூம்பு | back draft |
பின்னந்தம் (வால்தழும்பு) | back end |
எதிர் நீரோட்டம் | back flow |
பின்னிலம் | back land |
பின்புறப் பலகம் | back panel |
பின்தளம் | back plane |
பின்னமுத்தக் கம்பியிழுவை | back pull wire drawing |
பின் மேற்கோள்குறி | back quote |
பின்தெறிப்பு | back reflection |
பின்னுள்ள உரம் | back sight |
பின் சாய்வு | back slope |
பின்வெளி | back space |
பின்பக்கப் படுவரிசை | back terrace |
பின்னிருந்து தேர்வு/பின்நகர்வு | back tracking |
காப்பு | back up |
தாங்குசுருள் | back up roll |
முன்தொகுதிகள் | back volume |
பிற்சுவர்த் தீமானி | back wall pyrometer |
(அலைகளின்) பின்னிழுப்பு | back wash (of waves) |
காயல் | back water |
காயல் வளைவு | back water curve |
கடற்கழி | back waters |
முதுகு வலி | backache |
முதுகு வலி. | back-ache |
பின்னணியில் இருப்பவர். | back-bencher |
புறங்கூறு | backbite |
புறம்பேசு | backbite |
புறங்கூறுபவர். | backbiter |
புறங்கூறுதல் | backbiting |
புறங்கூறல் | backbiting |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
