Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
சமுதாயச் சார்பாயிருத்தல்sociality
மன்னாயம்society
சமுதாயம்society
சமூகம்society
மன்னாய நுல்sociology
மன்பதையியல்sociology
சமூகவியல்sociology
குறுங்காலுறைsock
குதை குழிsocket
குடைகுழி (தாங்குகுழி)socket
துளை/கொள்குழி/பொருத்துவாய்socket
பொருத்துவாய்socket
பொறுந்துவாய்socket
பிடிப்பான்socket
மாட்டிsocket
(மின்சார) தாங்குகுழிsocket (electric)
கிண்ணமூட்டுsocket joint
குதைகுழியில் பொருத்தப்பெற்றsocketed
குறுங்காலுறை.socks
கால்மேசுsocks
காலுறைsocks
புற்கரண்sod
மூடாக்குப் பயிர்sod crop
உவர்க்கரம்soda
சல்சோடாsoda
உவர்காரம்soda
சோடாsoda (water)
சோடாச் சாம்பர்soda ash
வளிநீர்த் தொழில்மனைsoda factory
காரவளிநீர்ச் சேமிப்புத்தொட்டிsoda-fountain
நீர்மத்தில் தோய்ந்தsodden
நீர்மத் தோய்வுநிலைsoddenness
புற்கரண் பொதிவுsodding
புற்கரணார்ந்தsoddy
சோட பேக்குமின்வாய்soderberg electrode
களர் நிலம்sodic soil
திண்மமாதல் வீச்சsodification range
வெடியம்sodium
சோடியம்sodium
உவர்மம்sodium
சோடியம் பென்சோவெற்றுsodium benzoate
சோடியமிருகாபனேற்றுsodium bicarbonate
சோடியம் இருசல்பைற்றுsodium bisulphite
சோடியம் ஐதரைட்டுsodium hydride
சோடியம் நைத்திரைற்றுsodium nitrite
முட்டிமை.sodomy
இருப்பரேயாயினுங் கூடsoever
அகல் தவிசுsofa
தவிசணைsofa bed, sofa bedstead
மச்சடிச் சித்திரம்soffit
அறிவுரமற்றவர்soft
மெதுமைsoft
மெத்-என்றுsoft
மென் வரைபரப்புsoft clip area
மென்நகல்soft copy
மெல்லிழுவைக் கம்பிsoft drawn wire
மென் பிழைsoft error
மென் பிறழ்வுகள்soft fails
மென்வெளிsoft gap
மென் இடைக்கோடுsoft hyphen
மென் சாவிகள்soft keys
மென் திருப்பம்soft return
மென்பாறைsoft rock
மென்மையழுகல்soft rot
மென் பகுதிsoft sector
மென்றோல்soft skin
மென்சவர்க்காரம்soft soap
விசும்பல்soft sobbing
மென்னிலம்soft soil
மென் பற்றாசுவைப்புsoft soldering
மெல்லுருக்குsoft steel
மென்றோய்ச்சல்soft temper
மென்னீர்soft water
மென் மாழைsoft wear
அரைவேக்காடாற்று.soft-boil
அரைவேக்காடான.soft-boiled
மென்மைப்படுத்துsoften
மென்மைப்படுத்துபவர்softener
நயப்படுத்துதல்softening
மென்மையாக்க்லsoftening
மென்மையாக்கல் (நீர்)softening (e.g.of water)
மென்மையாக்க வெப்பநிலைsoftening temperature
மெல்ல நடக்கிற.softfooted
இரக்க நெஞ்சமுடைய.soft-hearted
இரக்க நெஞ்சமுடைமை.soft-heartedness
மென்மையாகsoftly
மெல்லsoftly
மென்மைsoftness
மிருதுsoftness
மென்றோட்டு நண்டுsoft-shell
மென்றோடுடையsoft-shelled
இன்னயமான குரலுடையsoft-spoken
மென்பொருள்software
மென்பொருள்software
மென்கலம்software
மென்பொருள் கட்டுமானம்software architecture
மென்பொருள் தளம்software base
மென்பொருள் தரகர்software broker
மென்பொருள் இயைபுடைமைsoftware compatibility
மென்பொருள் ஆக்கம்/உருவாக்கம்/அபிவிருத்திsoftware development
   Page 537 of 683    1 … 535 536 537 538 539 … 683

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil