Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| நீராவி இயந்திரம் | steam-engine |
| நீராவிக்கப்பல் | steamer |
| நீராவி அழுத்தமானி. | steam-gauge |
| நீராவி ஆக்கவெப்பு | steam-heat |
| வெள்ளாவி ஓமோ | steam-homo |
| புஸ்-என்று | steaming up |
| நீராவிச் சட்டை | steam-jacket |
| நீராவிப்படகு. | steam-launch |
| நீராவி ஆற்றல். | steam-power |
| அரைப்புப் பொறியுருளை | steam-roller |
| நீராவிக் கப்பல். | steamship |
| நீராவித்திற ஊதுகுழல். | steam-whistle |
| நீராவி சார்ந்த | steamy |
| கொழுமஞ் சார்ந்த. | stearic |
| கொழுமம் | stearin, stearine |
| கொழுமத்தால் ஆன. | stearine |
| கொழும ஆக்கத்தொழில். | stearinery |
| சர்க்காரக் கல் | steatite |
| தீற்றைற்று | steatite |
| விதைப்பை வீக்கம் | steatocele |
| பையகப்பட்ட விதைவீக்கம். | steatoma |
| தொக்கல் மில் | steckel mill |
| புரவி | steed |
| இவுளியிழந்த. | steedless |
| எஃகு | steel |
| வெள்ளியுருக்கு | steel |
| உருக்குக்கலப்புலோகம் | steel alloy |
| எஃகிரும்பு அறைகலன்கள் | steel furnitures |
| உருக்குத்தகட்டுத் தடிப்புமானி | steel plate thickness meter |
| உருக்கு வகுப்பி | steel sorter |
| உருக்கு வன்மைத்தேரி | steel test hardness tester |
| வெள்ளிப் பற்றாசு | steel tin |
| எஃகுறை அணிந்த | steel-clad |
| எஃகினாலான | steeled |
| சாம்பல் நீலநிறம் | steel-gray, steel-grey |
| இரும்புத் தலையுடைய | steel-headed |
| எஃகாக்கு | steelify |
| எஃகுத்திட்பம் | steeliness |
| எஃகு வேய்தல் | steeling |
| உருக்கிடல் | steeling |
| உருக்குச்செய்தல் | steelmaking |
| எஃகுத் தகடு | steel-plate |
| எஃகுத்தகடு வேய்ந்த. | steel-plated |
| உருக்குக்காட்டி | steelscope |
| வில்விசையமைந்த எஃகுப்பொறி. | steel-trap |
| எஃகுப்பொருட்கள். | steelware |
| எஃகு வேலைப்பாடு. | steelwork |
| எஃகு வேலையாள் | steel-worker |
| எஃகுத் தொழிற்சாலை. | steel-works |
| எஃகினாலான | steely |
| தராசுப் பொறிவகை. | steelyard |
| துலாக்கோல் | steelyard |
| தடுப்பு | steeming |
| செங்குத்துச் சரிவு | steep |
| மிகைச் சரிவுக்கால்வாய் | steep chute |
| குத்துப்பாறை | steep rock |
| குத்துச்சாய்வு | steep slope |
| செங்குத்தாக்கு | steepen |
| தோய்த்தூற வைப்பவர் | steeper |
| கோரி | steeple |
| தூபியினையுடைய | steepled |
| தூபி வடிவான | steeplewise |
| செங்குத்தாய் | steeply |
| செங்குத்து நிலை | steepness |
| (செய்.) செங்குத்தான. | steepy |
| காயடிக்கப்பட்ட எருது | steer |
| வழிகாட்டத்தக்க | steerable |
| வழிச்செலுத்துஞ் செயல் | steerage |
| வழிகாட்டுவோர் | steerer |
| வழிச் செலுத்துகை | steering |
| சக்கரத்திருப்பி | steering |
| சக்கரம் திருப்பான் | steering |
| திரும்பு முகம் | steering line |
| இயக்கு கருவியமைவு. | steering-gear |
| உந்துகல இயக்காழி. | steering-wheel |
| கப்பலின் இயக்குநர் | steersman |
| கப்பல் இயக்குதிறம் | steersmanship |
| தெபான் போற்சுமானர்விதி | stefan boltzman law |
| தீகரைற்று | steigerite |
| தெயின் தொங்கற்கூரைஉலை | stein suspended furnace roof |
| காட்டு வெள்ளாடு. | steinbock |
| தெயின்மெற்சுக்குணகம் | steinmetz coefficient |
| நடுகல் | stele |
| விண்மீனுக்குரிய | stellar |
| விண்மீன் உட்கொண்ட | stelliferous |
| விண்மீன் உருவாமன | stelliform |
| நடுத்தண்டு | stem |
| தண்டு் கருகல் | stem blight |
| தண்டுகோதி | stem borer |
| நுனித் தண்டழுகல் | stem end rot |
| தண்டு ஈ | stem fly |
| தண்டழுகல் | stem rot |
| தண்டுத்துரு நோய் | stem rust |
| தண்டு முட்கள் | stem thorns |
| தண்டுக்கிழங்கு | stem tuber |
| குருத்துப்பூச்சி | stemborer |
| தண்டற்ற | stemless |
| சிறு தண்டு. | stemlet |
| குடும்பக் கொடிவழி | stemma |
| தண்டுடைய | stemmed |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.