Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| வாய்ப்புண் | stomatitis |
| வாய்நோயியல் | stomatology |
| கல்லெறி தொலை. | ston-cast |
| கல் | stone |
| கற்காலம் | stone age |
| கல் காப்புத்தளம் | stone apron |
| சிற்பி | stone carver |
| மணல் விண்கல் | stone meteorite |
| கல்மலை | stone mountain |
| கற் கம்பி | stone wire |
| கற்காலம் | stone-age |
| கற்கோடரி. | stone-axe |
| முற்றிலுங் குருடான. | stoneblind |
| வெளிறு நீலம் | stone-blue |
| படிக்கார வகை. | stone-butter |
| கல் கவித்த | stone-clad |
| மட்கரி | stone-coal |
| சாம்பல் நிறம். | stone-colour |
| சாம்பல் நிறமான. | stone-coloured |
| கற்கருமான். | stone-cutter |
| கல்லுடைப்பு வேலை. | stone-cutting |
| கல்லெறிவுற்ற | stoned |
| செத்துத் தீர்ந்த. | stone-dead |
| முழுச்செவிடான. | stone-deaf |
| கட்டிடக்கல் செப்பனிடுபவர். | stone-dresser |
| நத்தை வகை. | stone-eater |
| கொட்டையுடைய பழம். | stone-fruit |
| கற்சம்மட்டி. | stone-hammer |
| பொலி குதிரை. | stone-horse |
| கல்லற்ற | stoneless |
| கற்குவியல் | stoneman |
| முட்புதர்ச்செடி வகை. | stone-parsley |
| கற்சுரங்கம். | stone-pit |
| கல்லெறியுநர் | stoner |
| காளான் வகை. | stone-rag |
| சிற்றிலைச்சூரற் செடிவகை. | stone-rue |
| கல் இரம்பம் | stone-saw |
| கற்சுவரிட்டுத் தடு. | stonewall |
| ஆரமர் விளையாட்டு | stonewalling |
| மாக்கல் பாண்டம். | stoneware |
| கற்கொத்து வேலை | stonework |
| வேலிப்பூண்டு வகை. | stonewort |
| கல்லாக்கு. | stonify |
| கல்லாய். | stonily |
| கல்போன்ற தன்மை | stoniness |
| கல்லார்ந்த | stony |
| ஈவிரக்கம் இல்லாத. | stony-hearted |
| கோமாளியின் உடந்தையாள் | stooge |
| கதிர்க்கொத்தடுக்கு | stook |
| முக்காலி | stool |
| மொட்டான் | stool |
| பீடத்தகடு | stool plate |
| பீடக்கவ்வி | stool sticker |
| பீடமிடல் | stooling |
| குனிவு | stoop |
| குனிந்த | stooping |
| நிறுத்தம் | stop |
| நிறுத்து | stop |
| தரிப்பு | stop |
| நிப்பாட்டு | stop |
| நிறுத்தல் பிட்டு | stop bit |
| நிறுத்தல் குறிமுறை | stop code |
| நிறுத்தக் கட்டைகள் | stop logs |
| சுருக்க வகணி | stop off core |
| தடுப்புத்தட்டு | stop off plating |
| தடைச்சுவர் | stop wall |
| நிறுத்தற்கடிகாரம் | stop watch |
| நிறுத்தமைவுச் சுவர்க்கடிகாரம். | stop-clock |
| நெகிழ்வுக்குழாய் | stopcock |
| தடைக்கட்டு வளையம் | stop-collar |
| அச்சுப்பொறி வகை. | stop-cylinder |
| பயண இடைமுறிப்பு. | stop-off |
| பயண இடைமுறிப்பு. | stop-over |
| நிறுத்தம் | stoppage |
| நிறுத்ததப்பட்ட | stopped |
| நிறுத்துபவர் | stopper |
| (கப்.) அள்ளாவளையம் | stopper bolt |
| நிறுத்தித்தலை | stopper head |
| நிறுத்தித் துளை | stopper hole |
| நிறுத்தி ஆணி | stopper pin |
| நிறுத்திக் கோல் | stopper rod |
| அடைப்பான் | stopper/end-tap |
| நிறுத்தல் | stopping |
| நிறுத்துதண்டு | stopping bar |
| நிறுத்தம் | stopping off |
| நிறுத்திவிடல் | stopping up |
| இடை நிறுத்திடம். | stopping-place |
| இருசு வரைத்தகடு | stop-plate |
| குப்பியின் மூடியடைப்பு | stopple |
| கடைசிநேரச் செய்தி | stop-press |
| வலைத் தெறியடி | stop-volley |
| விசையழுத்த மணிப்பொறி | stop-watch |
| குவித்து வைக்கத்தக்க. | storable |
| சரக்குக்குவிப்பு | storage |
| களஞ்சியம்/தேக்ககம்/சேமிப்பகம் | storage |
| களஞ்சிய/தேக்கக ஒதுக்கீடு | storage allocation |
| களஞ்சிய/தேக்கக காப்பீடு | storage backup |
| களஞ்சிய/தேக்ககத் தொகுதி | storage block |
| களஞ்சிய/தேக்கக தாங்ககம் | storage buffer |
| களஞ்சிய/தேக்கக பெருங்கட்டு | storage bulk |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.