Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| பரப்பு திசைவேகம் | surface velocity |
| மேலலை | surface wave |
| நிலக்கீழ் வழி | surface way |
| அலைமேவு கலம் | surface-craft |
| பரப்பையுடைய | surfaced |
| நிலவழி அஞ்சல். | surface-mail |
| முனைப்பச்சு | surface-printing |
| தள மெருகிடுபவர் | surfacer |
| அலைமேவு கலம் | surface-ship |
| அலைமேவு கலம் | surface-vessel |
| மேல் ஓடுநீர் | surface-water |
| தள மெருகீடு | surfacing |
| மீமுக மிடல் | surfacing |
| மேல் பரப்பி | surfactant |
| பரப்புக் கரடுவரைமானி | surfagage |
| பரப்புக் கருடுகாட்டி | surfascope |
| அலைமிதவைப் பலகை | surfboard |
| அலை மிதவையாட்டம் | surfboarding |
| அலைத்தோணி | surfboat |
| மடுப்பு | surfeit |
| சேபைட்டுமுறை | surfide porcess |
| சேபைடாக்கல் | surfiding |
| கடல்சருக்கல் | surfing |
| அலைத்தோணி வல்லுநர் | surf-man |
| அலைத்தோணியுய்ப்பு | surf-riding |
| மிகைகுளிர்த்தல் | surfusion |
| நுரையார்ந்த | surfy |
| அலையெழுச்சி | surge |
| எழுச்சி/பொங்கல்/துள்ளல் | surge |
| அலை எழுச்சி | surge |
| மோதற்காடியல் | surge pickling |
| எழுச்சிக் காப்பு | surge protection |
| பேரலை அடக்கி | surge suppressor |
| முட்டிமோது | surge up |
| அறுவை மருத்துவர் | surgeon |
| பண்டுவம் | surgeon, surgery |
| கத்திவால் மீன். | surgeon-fish |
| அறுவை மருத்துவம் | surgery |
| பண்டுவர் | surgery |
| சத்திரர் | surgery |
| அறுவை | surgery |
| சத்திர சிகிச்சை | surgery |
| ரணசிகிச்சை | surgery |
| ரணசிகிச்சை | surgical treatment |
| அறுவைக் கருவிகள் | surgicals |
| எழல்/துள்ளுதல் | surging |
| மோதல் மடிப்பு | surging lap |
| வீறு | surging up |
| பொங்கி யெழுகிற. | surgy |
| பண்பு நயமற்ற | surly |
| பள்ளித் துணையாசிரியர். | surmaster |
| முகடேறு | surmount |
| எதிர்நீச்சல்போடு | surmount obstacles |
| குடிப்பெயர் | surname |
| மேம்படு | surpass |
| விஞ்சிய | surpassing |
| தலைசிறந்த நிலையில். | surpassingly |
| மிகை | surplus |
| அதிகப்படி | surplus |
| உபரி | surplus |
| விஞ்சு மிகை. | surplusage |
| திடீர்ச்செயல் | surprisal |
| எதிர்பாரா அதிர்ச்சி | surprise |
| அதிர்ச்சியுற்ற. | surprised |
| அதிர்ச்சியுற்று | surprisedly |
| திடும் வியப்பூட்டுகிற | surprising |
| திடீரடியாக. | surprisingly |
| சரணடைவு | surrender |
| கள்ளத்தனமான | surreptitious |
| பெட்டிவண்டி | surrey |
| துணைக்குரு | surrogate |
| துணைக்குரு பதவி. | surrogateship |
| சூழ்விரி | surround |
| சுற்றுச் சூழல்கள். | surroundings |
| சமயச் செவியறிவுறுஉ | sursum corda |
| கூடுதல் வரி | surtax |
| புறமேற்சட்டை. | surtout |
| நுணங்கு மேற்பார்வை | surveillance |
| கண்காணிப்பு | surveillance |
| சுற்றுப்பார்வை | survey |
| நில அளவீடு | survey |
| அளக்கையியல் | survey |
| நில அளவை | survey (land) |
| கணக்கெடுப்பு | survey enquiry |
| அளவாயர் | surveyor |
| நிலஅளவர் | surveyor |
| உய்வு | survival |
| எஞ்சுதல் | survival |
| தக்கனபிழைத்தல் | survival of the fittest |
| தொடர்ந்து வாழ் | survive |
| உயிர்பிழை | survive |
| பிழைத்து வாழ்பவர் | survivor |
| எச்சவுரிமை | survivorship |
| தூக்குக்கட்டளைக் குறிப்பு | sus.per coll |
| மென்னய உணர்ச்சிகள். | susceptibilities |
| மசிவியல்பு | susceptibility |
| இலக்காக்கும் தன்மை | susceptibility |
| பேற்றுத்திறன் | susceptibility |
| மசிவியல்புடைய | susceptible |
| தாக்கப்படுதன்மையுடைய | susceptible |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.