Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
முனைபாறைbasset
பசெற்று முறைbasset process
பசெற்று முறைbassett process
இலுப்பைbassia
துளைக்கருவி வகை.bassoon
மந்தயாழ்bass-viol
எலுமிச்சை இனமரம்bass-wood
குண்டகன்bastard
தேனிரும்புbastard (wrought) iron
வம்பரம்bastard file
முறைகேடனென்று சாற்றுbastardize
தகாவழிப்பிறப்புbastardy
அரண்bastille, bastulle
உள்ளங்காலில் பிரம்பாலடித்தல்bastinade, bastinado
என்பதன் பன்மை.bastinadoes, n. bastinado
அரண் அமைந்த.bastioned
வெளவால்.bat
பாற்றுbat
பேட்bat
வௌவால்bat
வவ்வால்bat (animal)
மட்டைbat (sport)
பட்டாளம்batallion
சீனிக்கிழங்குbatata
தொகுதி/திரள்batch
தொகுதிக் கோப்புbatch file
தொகுதியுலைbatch furnace
தொகுதி வேலைbatch job
தொகுக்கலப்பிbatch mixer
தொகுமுறைbatch process
தொகுதி முறைவழியாக்கம்batch processing
தொகுதி உருகல்batch sintering
தொகுதிக் கூட்டல்batch total
தொகுதிப்படுத்தல்batching
பரிசல்bateau
குறைத்தல்.batement
குளிப்புbath
தொட்டிbath
குளியல்bath
தொட்டிமாதிரிbath sample
மெருகுக்கல்bath-brick
குளிப்புbathe
குளிப்பாட்டுbathe
முழுக்காட்டுbathe
தலைகீழான உணர்ச்சிப்போக்குடைய.bathetic
குளிப்பகம்bathhouse
குளியல்bathing
படித்துறைbathing ghat
குளியல் உடை.bathing-costume, bathing-dress
நீராட்டுப்பொறிbathing-machine
உப்புக்கண்டம் போடுபவர்.bathman
வளர்ச்சி ஆற்றலுக்குரிய.bathmic
பதோ உலைbatho furnace
நீராழமானி.bathometer
பாத் நகரவாழ்நர்bathonian
சுவை இறக்கம்bathos
குளிக்கும் அறை.bathroom
குளியல் தொட்டிbath-tub
ஆழமானிbathymeter
ஆழ அளவியலுக்குரியbathymetric
நீராழமானிக்குரிய.bathymetric, bathymetrical
கடல்மலை அளவியல்bathyorography
நீர்முனைbathyscaphe
ஆழ்கடல் கப்பல்bathyscaphs
நீரகத்துருவிbathyscope
நீரகத் துருவிbathyseap
நீர்க்கோள்bathysphere
தவிர.bating
பொதிகுதிரைப்பாகன்batman
முட்செடி ஆய்வுக்குரிய.batological
முட்செடி ஆய்வாளர்.batologist
ஊர்க்காவலரின் குறுந்தடிbaton
பற்றோரியோமானிbatoremeter
நிலநீர்வாழுயிர்கள்batrachia
மரப்பந்தாட்டக்காரர்.batsman
மட்டையாளர்batsman (cricket)
வாவல் அடுப்புbatswing
போரணிbattalia
அணிவகுத்த படைbattalion
பட்டன் முறைமைbatten system
(உலை) சரிவுbatter
மட்டையாளர்batter (baseball)
சரிவுக்குத்தூண்batter pile
அடித்தல்battery
கலவடுக்குமுறைbattery
மின்கலம்battery
மின்கலப் பணியகம்battery service
மெத்தைப் பருத்திbatting cotton
ஞாயில்கள் அமைத்துக்கொடு.battle
போர்battle
வியூகம்battle array
போர்க்குரல்battle-cry
மரத்துடுப்புbattledoor, battledore
போர்வீரர் உடுப்பு.battle-dress
போர்க்களம்battle-field
செருக்களம்battle-field
ஞாயில்கள் அமைந்த.battlemented
போர்க்காட்சியின் படம்battle-piece
பெரிய போர்விமானம்.battle-plane
விழுப்புண்பட்டbattle-scarred
   Page 61 of 683    1 … 59 60 61 62 63 … 683

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil