Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
உருண்மணிbead
குமிழ்மணி வாய்ந்தbeaded
மணித்தொடர் ஏரிகள்beaded lakes
மணிகளின் அச்சுருbeading
தண்டேந்திbeadle
குமிழ் நலமுடையbead-proof
பெயர்பட்டியல்bead-roll
வழிபாட்டுப்பணியாளர்beadsman
உருண்மணிபோன்றbeady
முயல் வேட்டையாளர்.beagler
பறவைகளின் அலகுbeak
அலகிரும்பு (பட்டடை)beak iron
அலகு உடையbeaked
பருகுகலம்beaker
முகவைbeaker
முழுவாழ்க்கைbe-all
உத்தரம்beam
ஏர்க்கால்beam
கோல்beam
கற்றை ஒளிbeam
உத்திரம்beam
விட்டமுந்தவளமும்beam and sling
கற்றைப்பொறிbeam trap
ஒளிப்பொலிவுbeaminess
ஒளிகாலுதல்beaming
புன்முறுவலுடன்.beamingly
ஒளியற்ற.beamless
கப்பலின் குறுக்குவிட்டங்கள்.beams
தண்டிழுவை வலைbeam-trawl
ஒளிவீசுகிறbeamy
பயிற்றினம்bean
வாற்கோதுமை.bear
உறை இரும்புbear
கரடிbear
சகிbear
பொறுbear
காய்bear fruit
பொறுத்துக்கொள்ளக்கூடிய.bearable
கரடி வெருட்டுbear-baiting
தாடிbeard
தாடியுள்ளbearded
தாடியற்றbeardless
ஏடுத்துச்செல்பவர்bearer
கொணர்பவர்bearer
நடத்தைbearing
தாங்கிbearing
திசையளவுbearing
தோரணைbearing
தாங்குதிறன்bearing capacity (of soil)
திசைக்கோணம்bearing direction
போதிகையுலோகம்bearing metal
தாங்குதூண்bearing pile
தாங்குசுருள்bearing roll
போதிகை அடைப்புbearing seal
தாங்கு தகைவுbearing stress
திட்டமுறைbearingizing
கரடிபோல் நடந்துகொள்கிற.bearish
கழுதைப்புளி.bears-breech
கரடித்தோல்bearsking
கரடிகளை வைத்திருப்பவர்.bear-ward
விலங்குbeast
விலங்குக்கதைbeast-fable
விலங்குநிலைbeasthood
விலங்கு போன்ற.beastlike
விலங்கியல்புbeastliness
விலங்குபோன்றbeastly
முரசொலிbeat
மொத்துbeat severely
விளாசுbeat severely
நையப்புடைbeat up
அடிப்பட்டbeaten
அவல்beaten rice
தெய்வீகமானbeatific, beatifical
இன்பநிலையிலிருக்கச்செய்beatify
தோல்விbeating
அடிப்புbeating
பூசைbeating
இதயத்துடிப்புbeating of the heart
விண்ணுலக இன்பம்beatitude
பிலுக்கன்beau
மூல முன்மாதிரிbeau ideal
பகட்டுத்தனமானbeauish
அழகுபடுத்துbeauktify
(செய்.) கவினார்ந்த.beauteous
ஒப்பனை செய்பவர்beautician
அழகிய வாசகங்கள்beauties
அணி செய்வித்தல்beautification
ஒப்பனை செய்பவர்beautifier
அழகியbeautiful
அழகிbeautiful woman
கட்டழகிbeautiful woman
சிங்காரிbeautify
அழகுbeauty
எழில்beauty
கவின்beauty
சுந்தரம்beauty
சௌந்தரியம்beauty
லட்சணம்beauty
வனப்புbeauty
அழகு நிலையம்beauty parlour
   Page 64 of 683    1 62 63 64 65 66 683

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil