Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| பருமையறிபகுப்பு | volumetric analysis |
| கனவளவறி பகுப்பு | volumetric analysis |
| கனவளவமைப்பு | volumetric composition |
| கொள்ளளவுப்படம் | volumetric diagram |
| மீடிறன் கனவளவுமட்டு | volumetric modulus of elasticity |
| பருமச் சுருக்கம் | volumetric shrinkage |
| பருமத் திரிபு | volumetric strain |
| பாரிய அளவுடைமை | voluminosity |
| பல தொகுதிகளையுடைய | voluminous |
| தன் விருப்பார்வம். | voluntariness |
| தொண்டு நிறுவனம் | voluntary agency |
| விருப்பார்வத் தொண்டர் | volunteer |
| சிற்றின்பத் தோய்வாளர் | voluptuary |
| இன்பக் கஷீயாட்டயர்வான | voluptuous |
| சுற்று எக்கி | volute pump |
| திருகுசுருள் வடிவான. | voluted |
| உயிர்ம நிறமிப்பொருள். | volutin |
| திருகுசுருள்வு | volution |
| வாந்தியெடுத்தல் | vomit |
| சத்தி | vomit |
| வாந்தியெடுத்தல் | vomiting |
| வாந்தியெடுக்கச் செய்கிற. | vomitive |
| எட்டிக்கொட்டை. | vomit-nut |
| கடுவாந்தி | vomiturition |
| பில்லி சூனியம் | voodooism |
| பில்லி சூனியக்காரர் | voodooist |
| வாக்கஷீக்கத் தக்க. | vorable |
| பெருந்தீனி தின்கிற | voracious |
| பெருந்தீனி திண்ணுகிற | voracious |
| தீராப் பெருவேட்கை | voraciousness |
| பேருண்டி விருப்பம். | voracity |
| வஸீபாட்டாளர் | vorary |
| நீர்ச்சுஸீ | vortex |
| சுழல் | vortex |
| நீர்ச்சுழல் அறை | vortex chamber |
| சுழற்பாய்வு | vortex flow |
| சுழல் எக்கி | vortex pump |
| சுழிப்பு வளையம் | vortex ring |
| நீர்ச்சுஸீ சார்ந்த | vortical |
| சௌ்ளு வகை | vorticel |
| சுழல் தன்மை | vorticity |
| சுழற்சி வாய்ந்த. | vorticose |
| சுழற்சி வடிவான. | vorticular |
| சுழல்கின்ற | vortiginous |
| வஸீபாட்டுப் பெண் | votaress |
| மொஸீயிரிமை வாக்கு | vote |
| வாக்கு | vote(s) |
| வாக்காளர். | voter |
| தெய்வ நேர்ச்சிக்குரிய | votice |
| வாக்கஷீத்தல் | voting |
| வாக்குப்பதிவு | voting |
| வாக்குத் தாள் | voting-paper |
| உறுதிச்சான்று கூறு | vouch |
| பற்றுச் சீட்டு | voucher |
| சான்றுச்சீட்டு | voucher |
| அருள் செய் | vouchsafe |
| திருநேர்வுறுதி | vow |
| நேர்த்திக்கடன் | vow |
| உயிரொலி | vowel |
| உயிரெழுத்து | vowel |
| உயிரெழுத்தாக வழங்கு | vowelize |
| உயிரெழுத்தற்ற. | vowelless |
| உயிரெழுத்து நிரம்பிய. | vowelly |
| (ல.) குரல். | vox |
| (ல.) (உள். | vox burbara |
| (ல.) மன்குரல் | vox humana |
| மக்கள் குரல் | vox populi |
| பயணம் | voyage |
| நீர்ப்பயணம் புரிவோர் | voyager |
| பாலியல் தொடர்பான | voyeur |
| பாலியல் தொடர்பான | voyeurism |
| கடற்பாசி வகை. | vraic |
| VSNL சேவையகம் | vsnl server |
| வக்கு | vug |
| வன்கந்தகத்தாலொட்டல் | vulcanisation |
| வன்கந்தகமொட்டல் | vulcanise |
| எழுச்சிக் கோட்பாடு | vulcanism |
| வன்தெய்வம் | vulcanite |
| கந்தக வலியூட்டம் | vulcanization |
| தொய்வக வலிவூட்டுபவர். | vulcanizer |
| வெப்பொட்டல் | vulcanizing |
| இஸீவான | vulgar |
| நாகரிகமற்றவர் | vulgarian |
| கொச்சை மொஸீ | vulgarism |
| இஸீவு | vulgarity |
| பொதுநிலையாக்கம் | vulgarization |
| பண்புநயங் கெடுவி | vulgarize |
| கொச்சைப்படுத்து | vulgarize |
| வடுப்படும் நிலை. | vulnerability |
| வடுப்படத்தக்க. | vulnerable |
| புண்ணாற்றும் மை | vulnerary |
| நரிக்கொலை | vulpicide |
| நரி சார்ந்த | vulpine |
| பெருங் கழுகு | vulture |
| பிணந்தின்னிக் கழுகு | vulture |
| கழுகு சார்ந்த | vulturine |
| கழுகுத்தன்மை வாய்ந்த | vulturish |
| கழுகுத்தனமான | vulturous |
| (உள்.) குய்யம் | vulva |
| யோனிமடி | vulva |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.