Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
Tamil Word | English Meaning |
நிறையிட்ட சராசரி | weighted average |
மதிப்புறு குறிமுறை | weighted code |
நிறையிட்ட சராசரி | weighted mean |
பாரமுடைமை | weightiness |
எடையற்ற | weightless |
நிறைகள் | weights |
கனமான | weighty |
அணை | weir |
கலிங்கல் | weir |
விதி | weird |
ஊழணங்குகள் | weirds |
வேல்ஸ் நாட்டிற்குரிய | welch |
வரவேற்பு | welcome |
வரவேற்புப் பக்கம் | welcome page |
பற்றவைப்பு | weld |
உருக்கொட்டு | weld |
உருக்கொட்டு மணிமுறையுருக்கொண்டு | weld bead |
உருக்கொட்டழிவு | weld decay |
உருக்கொட்டழிவுச் சோதனை | weld decay test |
உருக்கொட்டுக் கோடு | weld line |
உருக்கொட்டு லோகம் | weld metal |
துணிக்கையுருக்கொட்டு (கட்டி) | weld nugget |
உருக்கொட்டு நேரம் | weld time |
பற்றவை | weld, welding, welding rod |
பற்றவைக்கக்கூடிய தன்மை | weldability |
உருக்கியொட்டல் தலை | weldability |
பற்றவைக்கக்கூடிய | weldable |
பற்றவைப்பவர். | welder |
பற்றவைப்பு. | welding |
உருக்கி ஒட்டல் | welding |
பற்றுவைப்பு | welding |
உருக்கொட்டு மணி | welding bell |
பற்றுவைப்பு இணைப்புகள் | welding connections |
உருக்கொட்டோட்டம் | welding current |
உருக்கொட்டு மின்வாய் | welding electrode |
உருக்கொட்டு விசை | welding force |
உருக்கொட்டுக் கடத்தி | welding ground |
உருக்கொட்டு வெப்பம் | welding heat |
உருக்கொட்டுக் கடத்திகள் | welding leads |
உருக்கொட்டுக் கோல் | welding rod |
உருக்கொட்டுதச் செதில் | welding scale |
உருக்கொட்டுத் தகைப்பு | welding stress |
உருக்கொட்டுச் சோதனை | welding test |
உருக்கொட்டுப் பந்தம் | welding torch |
பற்றாக. | weldment |
உருக்கிணைப்புக்கள் | weldment |
வெல்டுமாற்றுமுறை | weldomat process |
இன்னலம் | welfare |
சேமநல நிதி | welfare fund |
(செய்.) வானம் | welkin |
ஊற்று | well |
கிணறு | well |
கேணி | well |
வரையறுக்கப்பட்ட கரு | well defined nucleus |
கிணற்றுக் கடைகால் | well foundation |
கிணற்றுப்பாசனம் | well irrigation |
நன்கறிந்த துறை | well known port |
உயிர்க்கூவற்படகு | well-boat |
துளைக்கிணறு இடுபவர் | well-borer |
நற்குடிப் பிறப்புடைய. | well-born |
நுரையீரல் உரமுடைய | well-brathed |
நற்குடிப் பயிற்சியுடைய. | well-bred |
உறுதியான கட்டமையுடைய. | well-built |
நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட. | well-chosen |
தோவளம் | well-curb |
நன்னிலையிலிருக்கிற | well-disposed |
நேர்மையாளர் | well-doer |
கணப்படுப்பின் உட்கம்பித்தளம். | well-grate |
ஊற்றுத் தலைக்கண். | well-head |
கூவற்குழி. | well-hole |
கேணிமனை | well-house |
பிரசித்தம் | well-known |
கிட்டத்தட்ட | well-nigh |
செல்வவள நிலையிலுள்ள. | well-off |
படிப்பாளி | well-read person |
கிணற்றுக்கூடம் | well-room |
எச் | wellsian |
கிணறெடுப்பவர் | well-sinker |
கிணறெடுத்தல். | well-sinking |
போதிய செல்வவளமுள்ள | well-to-do |
நலம்நாடி | well-wisher |
நலநாட்டம் | well-wishing |
பட்டுத்தேய்ந்த | well-worn |
வெல்ஷ்மொழி | welsh |
புதைமிதியடிகளின் சுற்றுவரிப்பட்டை | welt |
குழப்பம் | welter |
உலக அரசியல். | weltpolitik |
நற்கழலை | wen |
சிறுக்கி | wench |
கழலை போன்ற. | wennish, wenny |
பாலடைக்கட்டி வகை | wensleydale |
வேதீம் விளைவு | wertheim effect |
மேற்கு | west |
கூவைக்கிழங்கு | west indian arrow root |
வீட்டுச் சுண்டை | west indian turkey berry |
மேற்குவாட்டத் திருப்பம் | westering |
மேற்கு நோக்கிய | westerly |
மேலைக் காற்று | westerly wind |
மேற்குநாட்டவர் | western |
மேலை | western |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
