Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| வாளி வரிசையாக்கம் | bucket sort |
| வாளித்தெளிப்பான் | bucket sprayer |
| வாளி ஓரதர் | bucket valve |
| மடங்கல் | bucking |
| கிளர்ச்சியுள்ள | buckish |
| வார்ப்பூட்டு | buckle |
| ஈடாட்டம் | buckle |
| திருகியும் முறுக்கும் | buckle and kink |
| சிறு கேடயம் | buckler |
| கவிதல் | buckling |
| நெளிதல் | buckling |
| தூண் நெளிவு | buckling of column |
| ஆண் குழிமுயல் | buck-rabbit |
| மண்வாரி | bucks scraper |
| கையுறை | buckshee, buckshish |
| கழிசைச்சன்னம் | buckshot |
| முல்லை நிலப்பாடல் | bucolic |
| முல்லைநிலப்பாடல் தொகுதி. | bucolics |
| அரும்பு | bud |
| முகை | bud |
| மொட்டுக்கருகல் | bud blight |
| அரும்பொட்டு | bud graft |
| மொட்டுமாற்றம் | bud mutation |
| அரும்புமுளை | bud sprout |
| மொட்டுத்துளைக்கும் புழு | bud worm |
| பட்டு-தூண்டுவன்மை | budd induction hardening |
| பட்டு-மக்கேயர் பொறி | budd mc kay machine |
| அரும்பிய | budded |
| பௌத்தம் | buddhism |
| புத்தசமயம் | buddhist |
| விகாரம்/விகாரை | buddhist monastery |
| சைத்தியம் | buddhist shrine |
| அரும்புமொட்டு | budding |
| அரும்புதல் | budding (in yeast) |
| அரும்புதல் | budding, germination |
| (பே-வ.) உடன்பிறந்தான் | buddy |
| ஆட்டுக்குட்டித்தோல் | budge |
| அசையச் செய்பவர் | budger |
| பொக்கிடு (வினை) | budget |
| பொக்கீடு | budget |
| நிதி அறிக்கை | budget |
| வரவுசெலவுத் திட்டம் | budget |
| வரவுசெலவு அறிக்கை | budget report |
| வரவுசெலவுத் திட்டமிடல் | budgeting |
| அறிவொளி ஊட்டப்பெற்றவர் | budha |
| அருமபற்ற | budless |
| எருமைத்தோல் | buff |
| எருமை | buffalo |
| நீரடிப்புல் | buffalo grass |
| ஆணெருமை | buffalo-bull |
| எருமைத்தோலால் பெருகிடுபவர். | buffer |
| நடுப்பி | buffer |
| இடையகம்/தாங்ககம் | buffer |
| தாங்ககப் பெருக்கி | buffer amplifier |
| நடுப்பாற்றல் | buffer capacity |
| தாங்கற்கொள்ளளவு | buffer capacity |
| தாங்கக நினைவகம் | buffer memory |
| தாங்கற்சோதனைப்பொருள் | buffer reagent |
| நடுப்ப நீர்மம் | buffer solution |
| இடைப்படு நாடு | buffer state |
| முடையிருப்பு | buffer stock |
| தாங்ககத் தேக்ககம்/களஞ்சியம் | buffer storage |
| தாங்ககமுடை கணினி | buffered computer |
| தாங்கல் நீர் | buffered water |
| இடையக வைப்பு | buffering |
| இடைத்தடுக்குநாடு | buffer-state |
| அடிதாங்கி | bufferstop |
| பக்கப்பலகை | buffet |
| கையால் அடித்தல் | buffeting |
| மென்துலக்கம் | buffing |
| விகடன் | buffo |
| விகடகவி | buffoon |
| விட்டில்பூச்சி வகை. | buff-tip |
| மூட்டுப்பூச்சி | bug |
| நாவாய்ப்பூச்சி | bug |
| தவறு | bug |
| வழு | bug |
| இடும்பை | bug (software) |
| அச்சுறுத்தி | bugaboo |
| அச்சுறுத்தி | bugbear |
| பித்துப்பிடித்த. | bughouse |
| எக்காளம் | bugle |
| ஊதுகொம்பு | bugle |
| எக்காள ஒலி | bugle-call |
| குவளை | bugle-horn |
| எக்காளம் இசைப்பவர் | bugler |
| சிறு எக்காளம் | buglet |
| கட்டமைப்பு | build |
| கட்டிட அமைப்பாளர் | builder |
| கட்டிட அமைப்பாளர் | builders |
| கட்டிடம் | building |
| கட்டடம் | building |
| கட்டுமானவியல் | building block |
| காம்பவுணடு | building complex |
| கட்டியமைத்தல் | building up |
| கட்டிடக்கழகம் | building-society |
| கட்டியமைதொடர் | build-up sequence |
| கட்டப்பட்ட | built |
| பொதிவிட்டம் | built in beam |
| உள்ளிணைச் சரிபார்ப்பு | built in check |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.