Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
அங்கபடிகுதிரைமேல் சேணத்தோடு இடப்படும் காலூன்று படி, குதிரைமேல் ஏற உதவும் படி
அங்கப்பால்முலைப்பால்
அங்கப்பிரதக்கிணம்உருண்டு கோயிலை வலம் வரல்
உடலுறுப்புகள் தரையில் படியுமாறு புரண்டு கோயிலை வலம் வரல்
அங்கப்பிரதட்சிணம்உருண்டு கோயிலை வலம் வரல்
உடலுறுப்புகள் தரையில் படியுமாறு புரண்டு கோயிலை வலம் வரல்
அங்கப்பிரதட்சிணம் (வேண்டுதலை நிறைவேற்ற) கோயில் பிரகாரத்தில் படுத்துப் புரண்டு வலம் வருதல்
அங்கப்பிரதட்டைஅங்கப்பிரதட்சிணம்
அங்கப்பிராயச்சித்தம்உடலின் தூய்மைக்காகச் செய்யும் ஒரு கழுவாய்
அங்கப்பூமகன்
அங்கபாலிகைகட்டித்தழுவுதல்
அங்கம்உறுப்பு
அங்கம்ஊர்,யானை,கொடி,செங்கோல்,நாடு,குதிரை,மலை,மாலை,முரசு,ஆறு
திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம்,கரணம்
அங்கம்உறுப்பு
உடம்பு
எலும்பு
கட்டில்
பாவனை
அடையாளம்
வேதாங்கம் அரசாங்கம்
நாடக உறுப்பு
அறமே பொருளாக வரும் நாடகம்
ஒரு நாடு
ஒரு மொழி
அங்கம் ஒரு முழுமையின் அல்லது அமைப்பின் பகுதி
அங்கமணிமகளுக்குக் கொடுக்கும் சீர்ப்பொருள், சீதனம்
அங்கம்பயந்தோன்அருக்கடவுள்
அங்கமாலைஎலும்பு மாலை
உடலுறுப்புகளை முறையாக எடுத்து விளக்கும் ஒரு நூல்
அடிமுதல் முடி, முடிமுதல் அடியாகப் பாடப்படும் நூல்வகை
அங்கயற்கண்ணம்மைஅழகிய கயல்மீன் போன்ற கண்ணுடையாள்
மதுரையில் கோயில் கொண்டுள்ள மீனாட்சியம்மை
அங்கயற்கண்ணிஅழகிய கயல்மீன் போன்ற கண்ணுடையாள்
மதுரையில் கோயில் கொண்டுள்ள மீனாட்சியம்மை
அங்கயோகம்எண்வகை யோகத்துள் ஒன்று
அங்கர்அங்க நாட்டினர்
அங்கரக்கன்மெய்காவலன்
அங்கரக்காமெய்ச்சட்டை
அங்கரக்காமெய்ச்சட்டை
நீண்ட சட்டை
அங்கர்கோமான்அங்கநாட்டுக்குத் தலைவன்
கன்னன்
அங்கரங்கம்உலகவின்பம்
அங்கரட்சணியுத்தகவசம்
அங்கரட்சணிபோர்க்கவசம்
அங்கரட்சாஅங்கரக்கா
அங்கரவல்லிகுறிஞ்சா
அங்கரூகம்உரோமம்
அங்கலக்கணம்சரீர அழகு
சாமுத்திரிகாலக்கணம்
அங்கலாய்மனக்குறையைத் தெரிவித்துப் புலம்புதல்
அங்கலாய் குறையைத் தெரிவித்துப் புலம்புதல்
அங்கலாய்த்தல்கலங்குதல்
புலம்புதல்
துயருறுதல்
இச்சித்தல் பொறாமைப்படுதல்
அங்கலாய்ப்புமனதிற் குறைபட்டு வருந்துதல்
அங்கலாய்ப்புகலக்கம்
புலப்பம்
அருவருப்பு
பேராசை
அங்கலாய்ப்பு மனக்குறை
அங்கலிவிரல்
முலை
அங்கலிங்கம்வீரசைவர்கள் மார்பில் அணியும் லிங்கம்
அங்கவடிஅங்கபடி
அங்கவத்திரம்[ஆண்கள் மேலாடையாகத் தோளில் போட்டுக் கொள்ளும்] அடுக்கடுக்கான மடிப்புகல் வைத்த நீண்ட துண்டு
அங்கவத்திரம்மேலாடை
அங்கவஸ்திரம்அடுக்கடுக்காக மடிப்பு கொண்டு ஆண்கள்தரிக்கும் மேல் துண்டு
அங்கவஸ்திரம் (ஆண்கள் தோளில் போட்டுக்கொள்ளும்) அடுக்கடுக்கான மடிப்புகள் உள்ள நீண்ட துண்டு
அங்கவிட்சேபம்அபிநயம்
அங்கவிட்சேபம்அபிநயம்
சாடை, குறி
அங்கவியல்இராசரீகமுறைமை
அங்கவீனம்மாற்றுவலு
அங்கவீனம்உறுப்புக்குறை
அங்கவீனன்குரூபி
அங்களிகற்றாழை
அங்கன்மகன்
அங்கனம்ஆக
அங்ஙனம்
அவ்வாறு
அவ்விதம்
அங்கனம்அங்ஙனம்
அங்கனிகற்றாழை
படரும் முட்செடி
அங்கனைபெண்
அங்காவாய்திறக்க
அங்கா
ஆயுதக்கிடந்தலையங்காமுயற்சி, (நன்.) The let ter ஃ originates in the head, and is pro nounced by opening the mouth
அங்காகமம்சமண வேதாகமம் மூன்றனுள் ஒன்று
அங்காங்கம்உபாங்கம்
அங்காங்கிபாவசங்கராலங்காரம்உறுப்புறுப்பிக்கலவையணி
அங்காங்கிபாவம்உறுப்பு உறுப்பிகளின் தொடர்பு
அங்காடிகடைத்தொகுதி அல்லது சந்தை என்பதன் பண்டைத் தமிழ்ச்சொல். நாளங்காடி, அல்லங்காடி என இருவகைச் சந்தைகள் இலக்கியங்களிற் காணப்படுகின்றன். நாள் +அங்காடி பகற்சந்தை எனப் பொருள்படும். அல் என்பது இரவு. எனவே அல்லங்காடி இரவுச் சந்தையாகும்
பல பொருள்களை விற்பனை செய்யும் பெரிய கடை அல்லது
பல கடைகளின் தொகுதி
கடைவீதி
அங்காடிகடை
கடைத்தெரு
சந்தை
அங்காடி பல பொருள்களை விற்பனைசெய்யும் பெரிய கடை அல்லது பல கடைகளின் தொகுதி
அங்காடிக்கூலிகடை
சந்தைகளிலிருந்து பெறும் வரி
அங்காடிபாரித்தல்மனக்கோட்டை கட்டுதல்
அங்காத்தல்வாயைத் திறத்தல்
கொட்டாவி விடல்
அங்காத்தல்/அங்காப்பு (மொழியில்) ஓர் ஒலியை ஒலிப்பதற்காக வாயைத் திறத்தல்
அங்காதிபன்கன்னன்
அங்காமிகாயமல்லாத. அங்காமி குமஸ்தா (C.G.)
அங்காமினிவிண்ணிற் பறந்து செல்வதற்கு உதவும் மந்திரம்
அங்காரக்கிரந்திஆணவமறைப்பு
தத்துவங்களைத் தான் எனக் கொள்ளும் உயிரின் தொடர்பு
அங்காரகம்கரி
உடலிற் பூசும் மணப்பொருள்
மேலே பூசும் வாசனைக் குழம்பு
அங்காரகன்நெருப்பு
செவ்வாய்
அங்காரகன்செவ்வாய்
நெருப்பு
செந்நீர் முத்து
அங்காரதாகினிசூட்டடுப்பு
தீச்சட்டி
அங்காரபரிபாசிதம்பொரிக்கறி
அங்காரம்நெருப்பு
கரி
மாத்துவர் நெற்றியில் இடும் கரிக்கோடு
அங்காரவல்லிகுறிஞ்சா
சிறுதேக்கு
அங்காரவல்லிசிறுதேக்கு
அங்காரன்அங்காரகன்
அங்காரன்செவ்வாய்
அங்காரிவெண்காரம்
அங்காரிகைகரும்பு
நன்னாரி
அங்கால்அப்பால்
அங்காளம்மைகாளி
ஓர் ஊர்த்தேவதை
அங்காளிஅங்காளம்மை
அங்கிநீண்ட மேலுடை
(மேலங்கி, உள்ளங்கி, மார்பங்கி, காலங்கி)
அங்கிஅக்கினிதேவன்
நெருப்பு
கார்த்திகை நாள்
அத்த நாள்
சட்டை
அங்கத்தையுடையது
அங்கி நீண்ட மேலுடை
அங்கிகரிஏற்றுக்கொள்ள
அங்கிகரித்தல்சம்மதித்தல், உடன்படுதல், ஏற்றுக்கொள்ளுதல்
அங்கிகருசாதிலிங்கம்
அங்கிகாரம்ஏற்றுக்கொள்ளுகை
அங்கீகாரஞ்செய்
அங்கிகரித்தல்
அங்கிகாரம்சம்மதம், ஏற்றுக்கொள்ளுகை, உடன்பாடு
அங்கிகைஇரவிக்கை
கஞ்சுகம்
அங்கிகைகச்சு
இரவிக்கை
அங்கிசகம்அன்னப் பறவை
அங்கிசகன்சுற்றத்தவன்
அங்கிசம்உபநிடதம்முப்பத்திரண்டினொன்று
   Page 10 of 912    1 8 9 10 11 12 912

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil