Tamil To Tamil Dictionary
| Tamil Word | Tamil Meaning |
| அகுளுதி | வேம்பு |
| அகூடகந்தம் | பெருங்காயம் |
| அகூபாரம் | ஆமை கடல் கன்மலை |
| அகூபாரம் | ஆமை கடல் பாறையாலான மலை |
| அகூபாரன் | ஆதிகூர்மம் |
| அகை | ஒடிக்க முரிக்க அடிக்க செலுத்த வருத்த அறுக்க எழுப்ப அகைப்பு(n.) |
| அகை | கூறுபாடு வருத்தம் தளர்ச்சி தகை மலர் கிளை |
| அகை | (வி) வருத்து எரி தடு |
| அகைத்தல் | வருத்தல் முறித்தல் அறுத்தல் உயர்த்தல் அடித்தல் ஓட்டுதல் எழுதல் தழைத்தல் கிளைத்தல் |
| அகைதல் | கிளைத்து எரிதல் வருந்தல் தாமதித்தல் தாழ்தல் ஒடித்தல் முறித்தல் தளிர்த்தல் தளைத்தல் |
| அகைதல் | எரிதல் ஒடிதல் வருந்துதல் தளிர்த்தல் மலர்தல் தாழ்தல் காலந்தாழ்த்தல் |
| அகைப்பு | எழுச்சி மதிப்பு இடை விட்டுச் செல்லுகை அறுத்தல் முறித்தல் அகைப்புவண்ணம் - இருபது வண்ணங்களில் ஒன்று அஃது அறுத்தறுத்தொழுகும் நடையை உடையது |
| அகைப்பு | அகைத்தல் எழுச்சி மதிப்பு இடை விட்டுச் செல்லுகை |
| அகைப்புவண்ணம் | அறுத்தறுத்தொழுகுஞ்சந்தம் |
| அகைப்புவண்ணம் | இருபது வண்ணங்களுள் ஒன்று அறுத்தறுத்து ஒழுகும் நடையை உடையது விட்டுவிட்டுச் செல்லும் சந்தம் |
| அகைமம் | புல்லுருவி கருந்தாளிமரம் |
| அகையகாதுரம் | திருதசேகரம் |
| அகையாறு | கிளையாறு |
| அகைவாய்க்கால் | கிளைவாய்க்கால் |
| அகோ | ஆச்சரியம், துக்கம், இகழ்ச்சி என்றிவற்றை யுணர்த்தும் குறிப்புமொழி. மண்டலத்தின் மிசையொருவன் செய்த வித்தை யகோவெனவும் (தாயு.மண்டல.1) வியப்பு |
| அகோ | ஒரு வியப்புச் சொல் அழைப்பு, உடன்பாடு, புகழச்சி, இகழ்ச்சி, பொறாமை, துன்பம், இரக்கம், ஐயம் முதலிய பொருள்களுள் ஒன்றை உணர்த்தும் குறிப்புச்சொல் |
| அகோசரம் | அறியொணாமை |
| அகோசரம் | அறியப்படாமை, புலன்களுக்குப்புலப்படாமை புலப்படாதது |
| அகோடம் | கமுகமரம் |
| அகோத்திரம் | குலமின்மை |
| அகோதாரை | மிகப்பொழிகை அகோதாரையானமழை |
| அகோரத்திரம் | பகலும் இரவும் |
| அகோரதந்திரம் | உபாகமங்களில் ஒன்று |
| அகோரம் | அருவருப்பான தோற்றம்,விகாரம்,ஒன்றின் மிகுதியான நிலையை உணர்த்தும் சொல் அழகின்மை மிகுகொடுமை சிவன் ஐம்முகங்களுள் ஒன்று |
| அகோரம் | மிக்க கொடுமை வெப்பம் சிவன் ஐம்முகத்துள் ஒன்று ஞானம் |
| அகோரம் | அருவருப்பான தோற்றம் |
| அகோராத்திரம் | பகலுமிரவும் |
| அகோராத்திரம் | இரவும் பகலும், இராப்பகல் |
| அகோரை | இரண்டரை நாழிகைக் காலம் ஒரு மணி நேரம் வெயில் மிகுந்த நாள் அஞ்சத்தக்கவன் |
| அகோரை | இரண்டரை நாழிகைக் காலம் வெயில் மிகுந்த நாள் அஞ்சத்தக்கவன் |
| அகோவனம் | தரிசு |
| அகௌரவம் | அவமதிப்பு அவமரியாதை |
| அகௌரவம் | அவமதிப்பு |
| அங்க சாத்திரம் | உடல் அமைப்பு உடலிலுள்ள மச்சம் போன்றவற்றின் அடிப்படையில் ஒருவரின் குணம் எதிர்காலம் முதலியவற்றைக் கணித்துக் கூறுவது |
| அங்க சேட்டை | [பிறருக்கு எரிச்சலூட்டும் விதமாகவோ கோமாளித்தனமாகவோ] உடல் உறுப்புகளை மிகையாக அசைக்கும் செய்கை |
| அங்கக | கரிமப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் |
| அங்கக்கிரியை | மெய் உறுப்புகளால் செய்யப்படும் நடிப்புத் தொழில் |
| அங்ககணிதம் | எண்கணக்கு |
| அங்ககீனம் | உறுப்புக்குறை உடல் ஊனம் |
| அங்ககீனம் | உறுப்புக் குறை |
| அங்கங்கே | தொடர்ச்சியாக அல்லாமல் விட்டுவிட்டு சில இடங்களில் முன்னும் பின்னுமாய் |
| அங்கங்கே | தொடர்ச்சியாக இல்லாமல் பரவலாக |
| அங்கசங்கம் | புணர்ச்சி |
| அங்கசங்கம் | பகட்டு புணர்ச்சி |
| அங்கச்சோமன் | இரண்டு தூண்களுக்கு நடுவிலுள்ள இடம், உள்ளறை,கடுமரம்,சலதாரை,சேறு,பத்துமுழத்தளவு,பரப்பு, பொரிகாரம், முற்றம், வெண்காரம், மதகு ஒருவன் பிறக்கும்போது அவனுடைய தேகஉறுப்பில்நிற்பதாகக் கணிக்கப்படுஞ் சந்திரன்.அங்கணம் |
| அங்கசம் | குருதி மயிர் நோய் காமம் |
| அங்கசவேள் | மன்மதன் |
| அங்கசன் | மன்மதன் |
| அங்கசன் | மன்மதன் மகன் |
| அங்கசாதனம் | ஒருகுறி |
| அங்கசாரி | சிவன் |
| அங்கசாலை | குடிகள் செலுத்தும் வரிவகை |
| அங்கசாலைக்காரன் | A village servant the same as கிராமப்பணிசெய்வான் |
| அங்கசாலைக்காரன் | ஊர்ப்பணிபுரிவோன் |
| அங்கசிவயோகம் | அஷ்டாங்கசிவயோகம் |
| அங்கசேட்டை | உடம்பின் இயக்கம் கை மெய் காட்டுதல் கோரணி குறும்பு |
| அங்கசேஷ்டை | உடல் உறுப்புகளின் மிகையான அசைவு |
| அங்கசை | மகள் |
| அங்கண் | அவ்விடம் அழகிய இடம். அங்கண் விசும்பி னமரர் (நாலடி. 373) அங்கு. (திருக்கோ. 290,உரை.) |
| அங்கண் | அவ்விடம் அழகிய இடம் கண்ணோட்டம் |
| அங்கணம் | [பழங்காலத்து வீடுகளில்]கழிவு நீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட குழிவான அமைப்பு |
| அங்கணம் | சேறு முற்றம் இருதூண் நடுவிடம் சாக்கடை மதகு நீர்த்தாரை |
| அங்கணம் | (பழங்காலத்து வீடுகளில்) பயன்படுத்திய நீர் வெளியேறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட குழிவான அமைப்பு |
| அங்கணர் | சிவன் |
| அங்கணன் | சிவன் விட்டுணு அருகன் |
| அங்கணன் | கடவுள் சிவன் திருமால் அருகன் |
| அங்கணாளர் | சிவன் |
| அங்கணாளன் | கண்ணோட்டம் உடையவன் சிவபிரான் |
| அங்கணாளன் | கண்ணோட்டமுடையவன் கடவுள் |
| அங்கணி | பார்வதி காளி |
| அங்கணி | அழகிய கண்ணையுடையவள் பார்வதி கற்றாழை |
| அங்கதச்செய்யுள் | வசைக்கவி |
| அங்கதச்செய்யுள் | வசைப்பாட்டு |
| அங்கத்தவர் | அங்கத்தினர் உறுப்பினர் |
| அங்கத்தவர் | அவையின் உறுப்பினர் |
| அங்கத்தவர் | (ஓர் அமைப்பு, கட்சி முதலியவற்றின்) உறுப்பினர் |
| அங்கத்தி | A term of respect used in addressing pandarams which answers to தாங்கள் |
| அங்கத்தி | அவ்விடம் தாங்கள் என்னும் பொருளில் தம்பிரான்களை விளிக்கும் சொல் |
| அங்கத்தினர் | உறுப்பினர் |
| அங்கத்துவம் | உறுப்புரிமை |
| அங்கத்துவம் | (ஓர் அமைப்பு, கட்சி முதலியவற்றில் ஒருவருக்கு உள்ள) உறுப்பினர் தகுதி |
| அங்கதப்பாட்டு | அங்கதச்செய்யுள் |
| அங்கதம் | [இலக்கியம்,நாடகம் போன்றவற்றில்] நபர்களை பழக்கவழக்கங்களைக் கொண்டு கேலிக்கு உள்ளாக்கும் தொனி வசைச்செய்யுள் சொல்வோர் தோளணி, பழிச்சொல்,பாம்பு, பொய், மார்பு |
| அங்கதம் | பாம்பு தோளணி பழிச்சொல் யானையுணவு வசைப்பாட்டு மார்பு |
| அங்கதம் | (இலக்கியம், நாடகம் போன்றவற்றில்) மரபுகளை, பழக்கவழக்கங்களைப் பழித்துக் கேலிக்கு உள்ளாக்கும் முறை |
| அங்கதர் | வசைகூறுவோர் |
| அங்கதன் | இலக்குவனின் மகன் வாலி மகன் |
| அங்கதாரி | சிவன் சீவன் தேகம் |
| அங்கதி | திருமால் தீக்கடவுள் |
| அங்கதி | கொடை தீ நோய் பார்ப்பான் வாயு தீக்கடவுள் |
| அங்கதேவதை | பெருந்தெய்வத்திற்குப் பணி செய்யும் சிறுதெய்வம் |
| அங்கதை | தென்திசை யானைக்குப் பெண்யானை |
| அங்கநியாசம் | உடம்பின் ஒவ்வோர் உறுப்பையும் தொட்டு மந்திரம் ஓதுகை |
| அங்கநூல் | வேத விளக்கமான துணைநூல், வேதாங்கம் அங்காகமம் |
| அங்கபடி | அங்கவடி கவணை குதிரையங்கபடி |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.