Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
அகாத்தியம்பொல்லாங்கு, வஞ்சனை
பாசாங்கு
உண்ணத்தகாதது
அகாதப்படுஞ்சமயம்பிரமாத மாகுஞ்சமயம்
அகாதம்ஆழம்
பொந்து
நீந்துபுனல்
வஞ்சகம்
அகாதம்ஆழம்
மிகுந்த பள்ளம்
நீந்துபுனல்
தொளை
வஞ்சகம்
அகாதன்வஞ்சகன்
அகாதிசடிலன்சிவன்
அகாதிதம்பட்சித்தல்
அகாமவினைஅபுத்திபூர்வமான செயல்
அகாமவினைதன்னிச்சையின்றி நிகழும் செயல்
தன்னறிவின்றிச் செய்யும் செயல்
அகாரணம்தற்செயல்
அகாரணம்காரணமின்மை
தற்செயல்
அகாரணமாககாரணம் இல்லாமல்
அகாரம்அ - ஓரெழுத்து
மெய்யெழுத்தையியக்குஞ்சாரியை
அகாரம்’அ’ என்னும் எழுத்து (காரம் சாரியை)
வீடு
அகாரிஇடி, இந்திரன், கடவுள்
அகம்,அரி
அகாரிகடவுள்
இடி
இந்திரன்
அகாரியம்காரியமற்றது
அகாரியம்காரியமல்லாதது
தகாத செய்கை
அகாருண்ணியம்அன்பின்மை
அகால மரணம் வாழ வேண்டிய வயதில் (ஒருவருக்கு) ஏற்படும் மரணம்
அகாலம்[இரவில்]உரிய நேரம் அல்லாத நேரம்
அகாலம்காலமல்லாத காலம், முறைமை அல்லாத காலம், பருவமின்மை
பஞ்சகாலம்
அகாலம் (பெரும்பாலும் இரவில்) உரிய நேரம் அல்லாத நேரம்
அகாலமிருத்துஅநியாயமரணம்
அகாலமிருந்துஅகால மரணம்
இளமைச்சாவு
அநியாய மரணம்
அகிபாம்பு
இரும்பு
அகிபுசம்
அகிஇரும்பு
பாம்பு
கதிரவன்
பகைவன்
இராகு
வச்சிரப்படை
தீ
ஈயம்
அகிகாந்தம்காற்று
அகிகைஇலவு
அகிஞ்சகன்ஜீவ இம்சை செய்யாதவன்
அகிஞ்சனன்தரித்திரன்
அகிஞ்சனன்வறியவன்
அகிஞ்சைகொல்லாமை
பிற உயிருக்குத் தீங்கு செய்யாமை, வருத்தாமை
அகிதம்இதமின்மை
பகை
ஏலாமை
உரிமையின்மை
அகிதர்
அகிதம்இதமின்மை
நன்மையல்லாதது, தீமை
இடையூறு
அகிதமிட்டிரன்ஒரு விராக்கதன்
அகிதர்பகைவர்
அகிதலம்பாதாளம்
அகிதலம்பாதாளம்
நாகலோகம்
அகிதன்பகைவன்
அகிபுக்குகருடன்
கீரி
மயில்
அகிம்சைஅறவழி
கொல்லாமை
அகிம்சை உயிர்களுக்குத் தீங்கு செய்வதிலிருந்தும் வன்முறையில் ஈடுபடுவதிலிருந்தும் நீங்கிய நிலை
அகிர்அசர்
தலைச்சுண்டு
அகிருதகம்செய்யப்படாதது
அகிருத்தியம்அக்கிரமம்
அகிருத்தியம்அக்கிரமம், தவறான செய்கை
அகிருதித்துவம்அந்தக்கேடு
அகிலஅனைத்து
அகில்வாசனைப் பொருட்கள் தயாரிக்க உதவும் ஒரு வகை மரம்
அகில்ஒரு வாசனை மரம்
ஒரு மணப்பொருள்
புகைக்கப்படும் பொருள்களுள் ஒன்று
அகில நாடு அல்லது உலகு தழுவிய
அகில் கட்டைகளாக வெட்டி நறுமணப் பொருளாகப் பயன்படுத்தும் ஒரு வகை மரம்
அகிலகாரணன்உலோக காரணன்
பரசிவன்
அகிலகாரணிஉலகமாதா
பரசிவை
அகிலநாயகன்சிவன்
கடவுள்
அகிலபோகம்சகலவனுபவம்
உலகவாழ்வு
அகிலம்உலகம்
அகிலம்உலகம், பூமி
எல்லாம்
முழுமை
அகிலம் அனைத்து உலகம்
அகிலரூபன்எல்லாமானோன்
அகிலலோகம்எல்லாவுலகம்
அகிலன்எல்லாவற்றையும் ஆள்பவன்
அகிலாங்கம்சதுரவடிவம்
அகிலாண்டகோடிஎண்ணுக்கு அடங்காத கணக்கற்ற உலகங்கள்
அகிலாண்டநாயகிஉலகம் முழுதுடையாள், பார்வதி
அகிலாண்டம்சருவலோகம்
அண்டம்
அகிலாண்டம்எல்லா உலகும்
அகிலாண்டவல்லிஉமாதேவி
பார்வதி
அகிவைரிகருடன்
மயில்
அகிற் கூட்டுசந்தனம்
கருப்பூரம்
எரிகாசு (காசுக் கட்டி)
ஏலம்
தேன்
அகிற்குடம்அகிற்புகைக்கும்பம்
அகிற்குறடுஅகிற்கட்டை
அகிற்கூட்டுஏலம்
கருப்பூரம்
எரிகாசு
சந்தனம்
தேன் என்னும் ஐந்தின் கூட்டு
அகிற்கூட்டுசந்தனம், கருப்பூரம், காசுக்கட்டி, தேன், ஏலம் சேர்ந்த கலவை
கூந்தலின் ஈரம் போக்கி மணமூட்டுவது
கூந்தலை உலர்த்தப் பயன்படுவது
அகீசன்ஆதிசேடன்
அகிபதி
அகீர்த்திதுர்க்கீர்த்தி
அகீனன்பெரியோன்
அகுசலவேதனைதுக்க உணர்ச்சி
அகுசலவேதனைதுன்ப உணர்ச்சி
அகுட்டம்மிளகு
அகுடம்கடுகுரோகிணிப்பூண்டு
அகுணத்துவம்குணமின்மை
அகுணதைஅகுணத்துவம்
அகுணம்குற்றம்
குணவீனம்
இலட்சணமின்மை
அகுணி
அகுணம்குணமின்மை
குற்றம்
அழகின்மை
தீக்குணம்
அகுணிதீயோன்
உறுப்புக்குறையுடையோன்
அகுதார்உரிமையாளி
அகுதிகதியிலி
அகதி
அகுதைஓர் ஈகையாளன்
அகும்பைA plant
as கவிழ்தும்பை
அகுருவெட்டிவேர்
அகில்மரம்
இலகுவானது
ஈனமில்லாதது
குரு வல்லாதவன்
அகுருஅகில்மரம்
வெட்டிவேர்
எளிதானது
குருவல்லாதவன்
அகுருத்துவம்கனமின்மை
அகுலீனம்குலவீனம்
அகுலீனன்இழிகுலத்தவன்
அகுவீனன்தாழ்ந்த குலத்தில் தோன்றியவன்
அகுவைக்கட்டிஅரையாப்புக்கட்டி
அகுவைக்கட்டிஅரையாப்பு
அகுளுதிவேப்பமரம்
   Page 8 of 912    1 6 7 8 9 10 912

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil