Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| ஈடுசெய்தல் | compensate |
| சரியீடு செய்தல் | compensation |
| ஈடுசெய்கை | compensation |
| இழப்பீடு/ஈடாக்கம் | compensation |
| நஷ்ட ஈடு | compensation |
| குறைவு நிரப்புகிற | compensational, compensative, compensatory |
| ஈட்டிய விடுமுறை | compensatory holiday |
| சூத்திரதாரர் | compere |
| போட்டியிடு | compete |
| அருகதை | competence |
| தகுதி | competence, competency |
| தகுதிவாய்ந்த | competent |
| போட்டியிடுழ்ல் | competition |
| ஏட்டிக்குப்போட்டி | competition |
| போட்டி | competition |
| போட்டிக்குரிய | competitive |
| போட்டி மனப்பான்மை | competitive spirit |
| போட்டியிடுபவர் | competitor |
| போட்டியாளர் | competitor |
| திரட்டல் | compilation |
| தொகுத்தல் | compilation |
| தொகு மென்பொருள் | compilation software |
| தொகு நேரம் | compilation time |
| தொகு | compile |
| தொகு | compile |
| தொகுத்தல் | compilement |
| தொகுப்பவர் | compiler |
| மொழிமாற்றி/தொகுப்பி | compiler |
| நிரல்பெயர்ப்பி | compiler |
| தொகுப்பிகள்/மொழிமாற்றிகள் | compilers |
| தொகுத்தல்/மொழிமாற்றுப் பயன்பாடு | compiling |
| செயலாக்க தொகுத்தல் | compiling application |
| தன்னிறைவு | complacence, complacency |
| பொய்யின்பம் | complacency |
| முறையீடு | complain |
| குறைபடு | complain |
| பிரலாபி | complain |
| அங்கலாய் | complain persistently |
| முறையூட்டாளர் | complainant |
| முணுமுணுப்பவர் | complainer |
| முறையீடு | complaint |
| புகார் | complaint |
| அங்கலாய்ப்பு | complaint |
| பிராது | complaint |
| இன்முகமுடைமை | complaisance |
| அன்பாதரவான | complaisant |
| தட்டையான. | complanate |
| தழுவு | complect |
| நிரப்புக் கூறு | complement |
| நிரப்பி | complement |
| இட்டு நிரப்பு/நிரப்பு/நிரப்பெண் | complement |
| முழுமையாக்குகிற | complemental |
| முழுமையாக்குகிற | complementary |
| நிறைவூட்டும் மரபணு | complementary gene |
| இட்டு நிரப்புச்செய்பணி | complementary operation |
| பூலியன் இடைநிரப்பல் | complementation boolean |
| இடைநிரப்பல் | complementing |
| குறைபாடற்ற | complete |
| பூர்த்திசெய் | complete |
| முழுஉரம் | complete fertilizer |
| முழுச்சொல் | complete word |
| முழுச் சொல் | complete word |
| அறவே | completely |
| ஒரேயடியாக | completely |
| கட்டோடு | completely |
| சுத்தமாக | completely |
| அடியோடு | completely |
| சம்பூர்ணம் | completeness |
| பரிபூரணம் | completeness |
| பூரணம் | completeness |
| முழுமைச் சரிபார்ப்பு | completeness check |
| நிறைவு செய்தல் | completion |
| பூர்த்தி | completion |
| முழுமையாக்குகிற | completive, completory |
| முற்றிலும் | completly |
| வளாகம் | complex |
| கூட்டு அமைப்பு | complex |
| சிக்கல் அயன் | complex ion |
| மேனி நிறஞ்சார்ந்த | complexional |
| நிறம்கொண்ட | complexioned |
| தனிநிறமற்ற | complexionless |
| உட்சிக்கல் நிலை | complexity |
| சிக்கற்பாடு | complexity |
| கீழ்ப்படிதல் | compliance, compliancy |
| கீழ்ப்படிகிற | compliant |
| இணக்கமான | compliant, compliance |
| சிக்கலான நிலை. | complicacy |
| சிக்கலான | complicate |
| சிக்கலான | complicated |
| சிக்கலான கலப்பு | complication |
| சிக்கலாக்கும் இயல்புடைய. | complicative |
| சிக்கியிருத்தல் | complicity |
| இன்புகழ்ச்சி கூறு | compliment |
| -1 முகமன் | compliment |
| புகழ்ச்சி தெரிவிக்கிற | complimental |
| புகழ்ச்சி தெரிவிக்கிற | complimentary |
| இயல் நிறம் | complxion |
| உடன்படு | comply with |
| கொம்போ (சேர்வை) | compo |
| ஆக்கக்கூறு | component |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.