Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| கணக்கிடுபவர். | computant |
| கணக்கிடுதல் | computation |
| கணிப்புச் சிக்கற்பாடு | computational complexity |
| கணக்கிடும் இயல்புடைய. | computative |
| கணக்கிடு | compute |
| கணக்கிடும் வரையறை | compute bound |
| கணக்கிடுபவர் | computer |
| கணினி | computer |
| கணிப்பொறி | computer |
| துஷ்பிரயோகம்/கணிப்பொறி முறைகேடு | computer abuse |
| தொடர்செலிக் கணினி | computer analog |
| தொடர்செலிக் கணினி | computer analogue |
| கணிப்பொறி பதட்டம் | computer anxiety |
| கணினிப் பிரயோகம் | computer applications |
| கணினிக் கட்டமைப்பு | computer architecture |
| கணினிக் கலை | computer art |
| கணினிக் கலைஞர் | computer artist |
| கணினி விழிப்புணர்வு | computer awareness |
| கணினி வழிக்கற்றல் | computer based learning |
| கணிப்பொறி ஒட்டி | computer binder |
| கணிப்பொறி இடைமுகம் | computer buffer |
| தாக்கமுடை கணினி | computer buffered |
| கணிப்பொறி அலுவலகம் | computer bureau |
| கணிப்பொறி மையம் | computer center |
| கணிப்பொறி நடுவம் | computer centre |
| கணிப்பொறி சதுரங்கம் | computer chess |
| கணிப்பொறி சுற்றுகள் | computer circuits |
| கணினி வகைப்பாடு | computer classification |
| கணினிக் குறி | computer code |
| கணினிக் கட்டுப்பாடு | computer control |
| கணினி வழிக்குற்றம் | computer crime |
| கணிப்பொறி ஓவியம் | computer drawing |
| கணிப்பொறிக் கூடு | computer enclosure |
| கணிப்பொறி பொறியியல் | computer engineering |
| கணினிச் சொடுக்கு | computer flicks |
| கணினி மோசடி | computer fraud |
| கணினி விளையாட்டு | computer game |
| கணிப்பொறி தலைமுறைகள் | computer generations |
| கணினி வரையி | computer graphicist |
| கணினி வரையம் | computer graphics |
| கணினித் தொழில்துறை | computer industry |
| கணினி அறிவுறுத்தல் | computer instruction |
| கணினி குழுமொழி | computer jargon |
| கணினிக் கருவிப்பை | computer kit |
| கணினி மொழி | computer language |
| கணினி அறிக்கை | computer literacy |
| கணிப்பொறிக் காட்சியகம் | computer museum |
| கணினி இசை | computer music |
| கணினி வலையமைப்பு | computer network |
| கணினிப் பித்தர் | computer nik |
| கணினி செய்பணிகள் | computer operations |
| கணினி இயக்கி | computer operator |
| ஆள்நிலைக் கணினி | computer personal |
| கணினி அச்சம் | computer phobia |
| கணினி முறைவழி | computer process |
| கணினிச் செய்நிரல் | computer program |
| கணினிச் செய்நிரலர் | computer programmer |
| கணினிப் புரட்சி | computer revolution |
| கணினி அறிவியல் | computer science |
| அறிவியல் கணினி | computer scientific |
| கணினிக் காப்பு | computer security |
| கணிப்பொறித் தேர்வு | computer select |
| கணினிப் பாவனை | computer simulation |
| கணினி வல்லுநர் | computer specialist |
| கணிப்பொறி சேமிப்பு | computer store |
| கணினி முறைமை | computer system |
| கணிப்பொறி நகரம் | computer town |
| கணினிப் பயனர் | computer user |
| கணினிப் பயனமைப்பு | computer utility |
| கணினி விற்பனையாளர் | computer vendor |
| கணினிச் சொல் | computer word |
| கணினிக் குழுமொழி | computerese |
| கணினிமயவாக்கம் | computerisation |
| கணிப்பொறிப்படுத்து | computerise |
| கணினி தரவுமயத்தளம் | computerised database |
| கணினிமய அஞ்சல் | computerised mail |
| கணிப்பொறிமயமாக்கல் | computerization |
| கணிப்பொறித் தரவுத்தளம் | computerized database |
| கணிமுறை கடைப்பொறி | computerized numerical control (c.n.c.) machine |
| கணிப்பு | computing |
| கணிப்பணி | computing |
| கணக்கிடும் அளவை | computing scale |
| தோழன் | comrade |
| கவனத்தோடு படி | con |
| (இத்.) ஆர்வத்தோடு | con amore |
| செயல் துணிவாற்றல் | conation |
| முயற்சி | conatus |
| தொடராக இணை | concatenate |
| தொடு/கோர் | concatenate |
| கோர்த்த சாவி | concatenated key |
| கண்ணிகளின் தொகுதி | concatenation |
| கோர்ப்பு/இணைப்பு | concatenation |
| ஒன்றிணைப்புச் செயற்குறி | concatenation operator |
| உட்குழிவான வடிவம் | concave |
| குழிவான | concave |
| உட்குவிந்த | concave |
| குழிவுமேற்பரப்பு | concave surface |
| உட்குழிவு நிலை | concavity |
| இருபக்கங்களும் உட்குழிவான. | concavo-concave |
| முழுதும் மறை | conceal |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.