Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
மறைத்தல்concealment
எதிர்ப்பின்றி விட்டுக்கொடுconcede
இறுமாப்புconceit
செருக்குconceit
போலித் தற்பெருமையுடையconceited
இறுமாப்பு வாய்ந்த.conceity
கருதத்தக்கconceivable
கருக்கொள்conceive
தொடர்புconcenancy
பல்குரல் இசைவு.concent
ஒப்பந்தப்படியான நடைமுறைconcentionary
கவனிconcentrate
ஒருமுகப்படுத்துconcentrate
ஒருவழிப்படுத்துconcentrate
கவனம்concentrate, concentration
செறிந்தconcentrated
செறிவூட்டியconcentrated
அடர்காடிconcentrated acid
திராவகம்concentrated acid
சத்துத்தீனிconcentrated feed
செறிந்தவுணவுconcentrated food
செறி பளுconcentrated load
அடர்த்திமிகு எருconcentrated manure
செறியுணவுconcentrates
ஒருமுகப்படுத்துதல்concentration
திட்பம்concentration
செறிவுconcentration
குவித்தல்concentration
ஏகாக்கிர சிந்தைconcentration
செறிவுconcentration (acid, chemicals)
செறிவுக்கலம்concentration cell
செறிவுமுனைவாக்கம்concentration polarization
செறிவுconcentration, intensity
ஒருமுகப்படுத்தி/குவிமுகப்படுத்திconcentrator
பொதுமையத்தில் கூடுconcentre
பொது மையconcentric
ஒருமைய வட்டம்concentric
ஒருமையமாற்றிconcentric converter
பொதுமைய வளையங்கள்concentric rings
ஒரே மையமுள்ளconcentric, concentrical
கருத்துப்படிவம்concept
கருத்துருconcept
எண்ணக்கருconcept
கருத்தாக்கம்concept
தரவுத்தள எண்ணக்கருconcept data base
சமநிலைக்கொள்கைconcept of equilibrium
வைக்குமிடம்conceptacle
கருக்கொள்ளுதல்conception
எண்ணங்களுக்குரியconceptive
பொதுக்கருத்துத் தொடர்பானconceptual
கருத்துருக் கருவிconceptual tool
சார்புடையதுconcern
இடர்ப்பாடுconcern (botheration)
நிறுவனம்concern/(educational) institution
தொடர்பு கொண்டconcerned
பற்றிconcerning
குறித்தconcerning
பற்றியconcerning
முக்கியத்துவம்concernment
ஒற்றுமைconcert
கச்சேரிconcert
கலையரங்குconcert hall
சலுகைconcession
விட்டுக் கொடுத்தல்concessionaire
விட்டுக்கொடுக்கும் இயல்புள்ளconcessive
சங்குconch
அரைவட்ட வளைவுமாடம்concha
கிளிஞ்சல் வடிவானconchate, conchiform
தோடுள்ளconchiferous
சங்குப்புரியுடைவுconchoidal fracture
சிப்பி-சிப்பியோட்டாய்வு நுல்.conchology
சங்குஇயல்conchology
(பிர.) பாதுகாவலர்concierge
மன்றம் சார்ந்தconciliar
இணக்கப்படுவதுconciliate
இணக்கப்படுத்தல்conciliation
இலக்கிய அழகுநயம்concinnity
அழகு செறிந்தconcinnous
சுருக்கமானconcise
சுருக்கம்conciseness
வெட்டுகைconcision
முடிவுறுconclude
முடிந்தconcluded
முடிவானconcluding
முடிவு செய்தல்conclusion
தீர்மானம்conclusion
இறுதியானconclusive, conclusory
சேர்த்து வடித்திறுconcoat
இட்டுக்கட்டுconcoct
கற்பிconcoct
புனைசுருட்டுconcocted news
கலந்து வடித்திறுத்தல்concoction
கியாழம்concoction
இணை நிலைconcomitance, concomitancy
உடனிணை துணைவர்concomitant
உடனிகழ் மாறுபாடுconcomitant variation
உடன்பாடுconcord
ஒத்திசைவுconcordance
தொடர் அடைவுconcordance
ஒத்திருக்கிறconcordant
   Page 146 of 683    1 … 144 145 146 147 148 … 683

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil