Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| ஜென்ம விரோதி | sworn enemy |
| பிரமாண வாக்குமூலம் | sworn statement |
| தம்மாட்சி | swraj |
| வாள்மங்கலர் | swrod-bearer |
| சொகுசு வாழ்வுடைய. | sybaritic |
| துணைநிலைக் கோயிற்குரு. | sybdeacon |
| அத்தியின மரவகை | sycamore |
| வேலையாள். | syce |
| அண்டிப்பிழைப்பு | sycophancy |
| அண்டிப் பிழைப்போர் | sycophant |
| அண்டிப் பிழைக்கிற | sycophantic |
| கத்திப் பரு | sycosis |
| சயனைட் | syenite |
| அசையெழுத்து முறை | syllabary |
| அசை சார்ந்த | syllabic |
| அசை அலகீடு | syllabication |
| அசைப்பிரிவீடு | syllabification |
| அசை ஆக்கு | syllabify |
| அசையாகப் பிரி. | syllabize |
| அசை | syllable |
| பாடத்திட்டம் | syllabus |
| ஆரணங்கு | sylph |
| முல்லை சார்ந்த. | sylvan |
| சில்வெஸ்ரர் முறை | sylvester porcess |
| காடு வளர்ப்பு. | sylviculture |
| ஒத்துடன் நிற்றி | symbion, symboint |
| இணைவாழ்வுத்திறம் | symbiosis |
| துணைநல இணைவாழ்வு | symbiosis |
| இணைவாழ்வுத் திறம்பட | symbiotically |
| சின்னம் | symbol |
| குறியீட்டுச் சரம் | symbol string |
| குறியீட்டு அட்டவணை | symbol table |
| குறியீட்டு முகவரி | symbolic address |
| குறியீட்டுக் குறிமுறை | symbolic coding |
| குறியீட்டு சாதனம் | symbolic device |
| குறியீட்டு பதிப்பி | symbolic editor |
| உள்ளுறை | symbolic imagery |
| குறியீட்டு மொழி | symbolic language |
| குறியீட்டு தர்க்கம் | symbolic logic |
| குறியீட்டு பெயர் | symbolic name |
| குறியீட்டு செய்நிரலாக்கம் | symbolic programming |
| குறியீட்டு அட்டவணை | symbolic table |
| குறியீடாயமைந்த | symbolic, symbolical |
| குறியீட்டமர்வு. | symbolism |
| சின்னமாயமை | symbolize |
| சமச்சீர்மை | symmertry |
| செவ்வொழுங்கான | symmetric, symmetrical |
| சமச் சீருள்ள | symmetrical |
| சமச்சீர்மைப் பொருட்கள் | symmetrical elements |
| சமநிலை மறைவு | symmetrical extinction |
| சமச்சீர்மடிப்பு | symmetrical fold |
| சமச்சீர் வளைவு | symmetrical fold |
| ஒத்தியைவாக | symmetrically |
| செவ்வொழுங்கு | symmetry |
| சமர்சீர் | symmetry |
| சமர்சீர் அச்சு | symmetry element |
| ஒலியலைப் பதிவுக்கருவி. | sympalmorgraph |
| பரிவதிர்வுத் தொகுதி | sympathetic |
| பரிகின்ற | sympathetic |
| ஒத்துணர்வு காட்டு | sympathize |
| பாவப்படு | sympathize |
| ஆதரவாளர் | sympathizer |
| ஒத்துணர்வு | sympathy |
| இணை மடக்கமான | sympelmous |
| விருந்துயிர் | symphile |
| பயில்வுயிர்ப் பண்பு | symphilism |
| சுரமேளம் பாடுபவர் | symphonist |
| இயைவுகொள் பல்லியம் | symphony |
| கூட்டிலை வாய்ந்த | symphyllous |
| கூட்டிணை வளர்ச்சி | symphysis |
| கலந்திணைந்து வளர்ந்த. | symphytic |
| நீரோட்ட வேகமானி | sympiesometer |
| கிளைத்தொடர் தண்டுருவான | sympodial |
| கிளைத்தொடர் தண்டுருவாக | sympodially |
| புணர்கூட்டாயர் | symposiarch |
| கருத்தரங்கிற பங்குபெறுவோர். | symposiast |
| கருத்தரங்கு | symposium |
| உரைக்கோவை | symposium |
| நோய்க்குறி | symptom |
| நோய்க்குறி சார்ந்த | symptomatic |
| நோய்க்குறி ஆய்வியல் | symptomatics, symkptomatology |
| தேய்வு | symptosis |
| பிறிதிட உணர்வு | synaesthesia |
| யூதர் திருக்கோயில் | synagogue |
| ஒருவர்க்கொருவர் கட்டாயமான | synallagmatic |
| பூவிழைக் குழலியான | synantherous |
| மலர்ப்பொலிவு. | synanthy |
| குளகத்தொடர்பு. | synapheia, synapheia |
| ஒன்றிப்பு நிலை | synapsis |
| கூட்டு இறைமை. | synarchy |
| அசையா மூட்டுவாய். | synarthrosis |
| இசைவு எழுத்துரு | sync character |
| தொகைக்கனி | syncarp |
| குருத்தெலும்புப் பிணைப்பு. | synchondrosis |
| வாதமுறைச் சலுகை | synchoresis |
| ஒருங்கு நிகழ்வு | synchronism |
| ஒத்தியக்கம் | synchronization |
| ஒத்தியக்க சரிபார்ப்பு | synchronization check |
| இப்பொழுது ஒத்திசைவி | synchronize now |
| ஒத்திசைந்த | synchronized |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.