Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| ஒத்தியக்க தொடர்பு | synchronous communication |
| ஒத்தியக்க கணினி | synchronous computer |
| ஒருங்குநிகழ் உபநயனம் | synchronous initiation |
| ஒத்தியக்க வலையமைப்பு | synchronous network |
| ஒத்தியக்கச் செயற்பாடு | synchronous operation |
| ஒருகால நேரப்படுத்தல் | synchronous timing |
| ஒத்தியக்கச் செலுத்தம் | synchronous transmission |
| தீப்பொறிக்கண்ணோய் | synchysis |
| முற்றிலும் உட்குழிவான. | synclastic |
| (பாறைகளில்) கீழ்வளைவு | syncline |
| கீழ்வளைவு | syncline |
| கீழ்மடுப்புள்ள மடுப்புகள் | synclinorium |
| இடைக்குறைப்படுத்து | syncopate |
| இடைக்குறுக்கமான. | syncopated |
| (இலக்.) இடைக்குறைப்படுத்துதல். | syncopation |
| (இலக்.) இடைக்குறை | syncope |
| இடைக்குறை சார்ந்த | syncopic, syncoptic |
| இரு கதுப்பிணைவான. | syncotyledonous |
| சமசரஞ் சார்ந்த. | syncretic |
| சமரசப் பண்பு | syncretism |
| பொதுச்சமய முயற்சியாளர். | syncretist |
| ஒருமைப்படுத்த முயலு. | syncretize |
| உந்துவிசை மாற்றமைவு | syncro-mesh |
| இடைத்தோல் விரலிணைவமைவு. | syndactylism |
| இணைப்பிடைச்சொல் சார்ந்த | syndetic |
| நோய்க்குறி ஒத்திசைவு | syndrome |
| கூட்டறிகுறி | syndrome |
| இணைப்போக்கு | syndrome (disease) |
| இருந்து | syne |
| (இலக்.) ஆகுபெயர் | synecdoche |
| உயிரெழுத்து ஒன்றுதல். | syneresis |
| கலவிப் பண்புப்பெருக்கி | synergids |
| சர்க்கைத்தீவிரம் | synergistic |
| (இலக்.) பொருட்கொண்டுகூட்டு | synesis |
| புணர்ச்சிச்சேர்க்கை | syngamy |
| மகரந்தக்கூடொட்டிய | syngenesis |
| உடன்தோன்றிய | syngenetic |
| சினிபிற்றுமுறை | synhibit process |
| குருமன்றம் | synod |
| இணைப்பெயர் | synonym |
| மாற்றுப்பெயர் | synonym |
| இணைச்சொல் அகராதி | synonym dictionary |
| இணைச்சொல் அகராதி | synonym dictionary |
| ஒரே பொருளுடைமை | synonymity |
| பொருட் சுருக்கம் | synopsis |
| வாய்மொழியார் | synoptic, synoptical |
| பொதுத்தொகுப்பாளர் | synoptist |
| எலும்புக் கூட்டொருமை. | synosteosis, synostosis |
| உயவு நீர் | synovia |
| உயவுநீர்மஞ் சார்ந்த | synovial |
| மூட்டுக்குழி | synovial cavity |
| மூட்டுமென்றகடு | synovial membrane |
| மூட்டுப்பை சவ்வு | synovial membrane |
| முறைத்தொகுப்பு. | syntagma |
| சொற்றொடரியல். | syntax |
| தொடரியல் | syntax |
| தொடரியல் | syntax |
| தொடரியல் வழு | syntax error |
| சொற்றொடரியலான | syntctic, syntactial |
| இளகலான | syntectic, syntectical |
| இளகல் | syntexis |
| கூட்டிணைப்பு | synthesis |
| இணைபடுத்தல் | synthesis |
| தொகுப்பிணைவாளர். | synthesist |
| சேர்த்திணை | synthesize |
| உருவாக்கி/தொகுப்பி/இணைப்பாக்கி | synthesizer |
| இணைபடுத்தி | synthesizer |
| தொகுத்த | synthetic |
| தொகுத்த அச்சுமண் | synthetic moulding sand |
| இணைவிப்பான | synthetical |
| பொருட் கூட்டிணைப்பாளர் | synthetist |
| தொகுத்துக்காண். | synthetize |
| சிந்திரன் ஆமார் | syntron hammer |
| பலகை இழைத்திணை | sypher |
| இழைப்பிணைப்பு | sypher-joint |
| கிரந்தி | syphilis |
| கிரந்தி நோய் | syphilis |
| மேகநோய்/மேகப்புண் | syphilis |
| வடிகுழாய் | syphon |
| அரிகல் இறைகுழாய் | syphon brick |
| சிரியா நாட்டவர் | syrian |
| பீற்றுகுழல் | syringe |
| பீச்சாங்குழல் | syringe |
| புதை மணல் | syrtis |
| இன்கொழுநீர் | syrup |
| சர்க்கரைக் கலவை | syrup |
| எலும்பிடைத் தசைத்தொடர்பு. | syssarcosis |
| விரிந்து சுருங்குகிற | systaltic |
| முறை | system |
| முறைமை நிர்வாகி | system administrator |
| முறைமை பகுப்பாய்வி | system analyser |
| முறைமை பகுப்பாய்வு | system analysis |
| முறைமை பகுப்பாய்வாளர் | system analyst |
| முறைமைப் பகுப்பாய்வி | system analyzer |
| முறைமை பலகை | system board |
| முறைமை விளக்கப்படம் | system chart |
| முறைமை ஆணை | system command |
| முறைமை கட்டளைகள் | system commands |
| கணினி முறைமை | system computer |
| தரவுத்தள மேலாண்மை | system data base |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.