Tamil to Tamil Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil Meaning
அகண்டம்அபின்னம்
அகண்டன்
மண்விளக்கு
முள்ளில்லாதது
அகண்டம்துண்டிக்கப்படாதது
பிளவுபடாதது
முழுமை, முழுப் பொருள்
பெரிய அகல்விளக்கு
கடவுள்
அகண்டவடிவம்நீக்கமற்றசொரூபம்
அகண்டவாக்கியம்விட்டும் விடாதவிலக்கணை
அகண்டாகண்டன்பரப்பிரமம்
கடவுள்
எதற்கும் அஞ்சாதவன்
அகண்டாகண்டன்பரம்பொருள்
எதற்கும் அஞ்சாதவன்
அகண்டாகாரஞானம்பரிபூரணஞாநம்
அகண்டாகாரஞானம்முற்றறிவு
அகண்டாகாரம்விசாலம்
அளவுபடாத வடிவம்
பெருவெளி
அகண்டாகாரம்அளவுபடாத வடிவம், பெருவடிவம்
பெருவெளி
அகண்டாகாரவிர்த்திஞானம்பேரறிவு
அகண்டிஒருவாச்சியம்
இசைக்கருவி வகை
அகண்டிஓர் இசைக்கருவி
அகண்டித பூர்த்திகப்படிக்கப்படாதவடிவுடையோன்
அகண்டிதம்முழுமை
கூறுபடாதது
கண்டிப்பில்லாதது
அகண்டிதமூர்த்திகண்டிக்கப்படாதவடிவுடையோன்
அகண்டிதன்எங்கும் நிறைந்தவன்
அகண்டிதன்பிளவுபடா இயல்பினன்
முழுமையன், கடவுள்
அகண்டிதாகாரம்கண்டிக்கப்படாதவுருவம்
அகணம்கணியாதது
இலகு
அகணிஉள்
மருதநிலம்
அகணிஉள்
உட்பட்டது
நம்பத்தக்க நட்பினர்
தெங்கு, பனை முதலியவற்றின் மட்டைகளின் அகவாயிலிருந்து உரிக்கும் நார்
வயல்
மருதநிலம்
அகணிகம்கணிக்கப்படாதது
அகணித பஞ்சாங்கம்அலகிடாதுசொல்லும் பஞ்சாங்கம்
அகணிதபஞ்சாங்கிகணியாதபஞ்சாங்கஞ்சொல்வோன்
அகணிதம்கணக்கின்மை
மனக்கணிதம்
அகணிப்பாய்மூங்கிற் பாய்
அகணிப்பாய்மூங்கிலாலான பாய்
அகதகாரன்மருத்துவன்
அகதங்காரன்மருத்துவன்
அகத்தடிமைஅணுக்கத் தொண்டு
அகத்தடிமைஇறைவன் அருகிலிருந்து செய்யும் அணுக்கத் தொண்டு
வீட்டுப் பணியாளர்
அகத்தடியள்வீட்டு வேலைக்காரி
அகத்தடியாள்மனையாள்
அகத்தமிழ்அகத்திணைபற்றிய இலக்கியம்
அகத்தன்இடத்தினன்
தலைவனல்லாதவன்
எல்லாவற்றையும் மனத்தில் வைத்திருப்பவன்
அகத்தார்உள்ளிடத்திலிருப்பவர்
இல்வாழ்வார்
உறவினர்
முற்றப்பட்டார்
நொச்சியார்
அகத்தாழம்மாலைப்பொழுது
அகத்தான்உள்ளிடத்தில் இருப்பவன்
மனத்தில் தங்கி இருப்பவன்
இல்வாழ்வான்
உறவினன்
முற்றுகைக்குட்பட்டவன்
மதில்காத்து உள்ளிருப்பவன்
அகத்திகீரையாக பயன்படும் இலைகளைக் கொண்ட, கொடிக்காலில் வளர்க்கப்படும் ஒரு வகை மரம்
சாழையகத்தி
சிற்றகத்தி
செவ்வகத்தி என்ற மரவகை
அகத்தடியாள்
அகத்தி கீரையாகப் பயன்படுத்தும் இலைகளை உடையதும் கொடிக்காலில் நடப்படுவதுமான ஒரு வகை மரம்
அகத்திக்கீரைஅகத்தி மரத்தின் கரும் பச்சை நிற இலை
அகத்திக்கீரை (உணவாகப் பயன்படுத்தும்) அகத்தி மரத்தின் கரும் பச்சை நிற இலை
அகத்திடுதல்செருகுதல்
உள்ளிடுதல்
கையால் உள்ளணைத்தல்
அகத்திணைஅகத்துநிகழொழுக்கம்
அகப்பொருள்
அகத்திணைப்புறம் as அகப்புறப் பொருள் or கைக்கிளையும் பெருந்திணையும்
அகத்திணைஅகவொழுக்கம், உள்ளொழுக்கம்
கணவன் மனைவியரிடையே உள்ளத்தே நிகழும் இன்பவொழுக்கம்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப்படும் ஐந்திணை ஒழுக்கம்
அகத்திணைப்புறம்கைக்கிளையும் பெருந்திணையும்
அகத்திணைப்புறம்இன்ப வாழ்க்கைக்கு மாறுபட்டது
கைக்கிளை பெருந்திணை ஒழுக்கங்கள்
அகத்தியம்ஓர் இலக்கண நூல்
அவசியம்
கட்டாயம்
அகத்தியம்கட்டாயம்
அகத்தியர் செய்த ஓர் இலக்கண நூல்
அகத்தியர் மாணாக்கர்சேம்பூட் சே எய்
வையாபிகர்
அதங் கோட்டாசான்
அவிநயர்
காக்கை பாடினியார்
தொல் காப்பியர்
துராலிங்கர்
வாய்ப்பியர்
பனம் பாரனார்
கழாரம்பர்
நற்றத்தர்
வாமனர்
அகத்தியல்உள்ளத்தியற்கை
அகத்தியல்உள்ளத்து இயற்கை, மனப்பாங்கு
அகத்தியன்அகஸ்தியன்
குறுமுனி
அகத்தியர்குழம்பு
See குழம்பு
அகத்தியாஎட்டாத ஆழம்
சமுத்திரம்
எட்டாமை
அகத்தியான்அகத்தியமுனிவன்
அகத்திருத்துவம்செயலின்றி நிற்கும் கடவுட்டன்மை
அகத்திருத்துவம்செயலின்றி நிற்கும் கடவுள் தன்மை
அகத்தீடுகையால் உள்ளணைக்கை
உள்ளீடு
உள்ளிடுதல்
கழுவுதல்
நிறைவு
அன்பு
எண்ணம்
அகத்தீடுஉளளீடு
எண்ணம்
அன்பு
கையால் உள்ளணைக்கை
உள்ளடக்குதல்
அகத்துநடுவண்
அகத்துரைப்போன்கடவுள்
மனச்சாட்சி
அகத்துவங்கொள்ளுதல்அடிப்படைக்காகத் தோண்டுதல்
அகத்துழிஞைகோட்டையிலுள்ளாரைப் புறத்தார் போர் வெல்லும் புறந்துறை
அகத்துழிஞைகோட்டையின் அகத்து உள்ளாரைப் புறத்தார் வெல்லும் புறத்துறை
அகத்தேர்வாளர்இறுதித் தேர்வில் மாணவரின் திறமையை மதிப்பிட அந்த மாணவர் படிக்கும் கல்வி நிறுவனத்தில் இருந்தே நியமிக்கப் படும் ஆசிரியர்
அகத்தேர்வுபொதுத்தேர்வின் ஒரு பகுதியாக மாணவர் படிக்கும் கல்வி நிறுவனமே நடத்தி மதிப்பீடு செய்யும் தேர்வு
அகத்தைதாய்
அகத்தொண்டர்வீட்டுப் பணியாளர்
அகத்தொண்டர்வீட்டுப்பணிபுரிவோர்
அகத்தோர்உள்ளிருப்போர்
ஊரார்
மனமொத்த நண்பர்
அகத்தோர்உள்ளிருப்போர்
ஊரார்
ஒத்த உள்ளத்தராம் நண்பர்
அகதம்குளிகை
சுகம்
அழிவற்றது
அகதம்அழிவற்றது
குளிகை
மருந்து
இன்பம்
அகதன்நோயிலி
அகதிஏதிலி
வறியவன்
சமயம்
வேலமரம்,தில்லைமரம்
அரசியல் போன்ற காரணங்களால் சமூகத்தின் நிலைமை மோசமாகும்போது தன் நாட்டில்
இருந்து வெளியேறி மற்றொரு நாட்டில் அடைக்கலம் தேடுபவர்
போக்கற்றவர்
கதியிலி
கல்லை மரம்
வேலமரம்
அகதிபோக்கற்றவன், கதியிலி
வறியவன்
தில்லைமரம்
வேலமரம்
அகதி சமயம், அரசியல் போன்ற நிலைமைகளால் தம் நாட்டிலிருந்து வெளியேறிப் பிற நாட்டில் அடைக்கலம் புகுந்தவர்
அகதிகம்உரைக்கப்படாதது
அகதேசிஉள்ளூரவன்/உள்ளூர்க்காரன்
பரதேசி
அகதேசிஉளளூரிலுள்ளவன்
உள்நாட்டுப் பிச்சைவாங்கி
அகநகர்கோட்டைக்குள்ளடங்கிய நகரப்பகுதி
அந்தப்புரம்
அகநகர்கோட்டைக்குள் அடங்கிய நகரப்பகுதி
அந்தப்புரம்
அகநகைஇகழ்ச்சி நகை
அகநகைஉட்சிரிப்பு
இகழ்ச்சிச் சிரிப்பு
அகநகைத்தல்இகழ்ச்சி நகைசெய்தல்
அகந்தைஇறுமாப்பு
செருக்கு
அகநாடக உருஅகக்கூத்தின் வண்ணம்
அவை கந்தமுதல் பிரபந்தம் ஈறாக இருபத்தெட்டாகும்
அகநாடக உருஅகக்கூத்திற்குரிய இசைப் பாட்டு வகை
அவை : கந்தம் முதல் பிரபந்தம் ஈறாக இருபத்தெட்டு
அகநாடகம்அகக்கூத்து
அகநாடுஉள்நாடு
மருதம்
அகநாழிகைகருப்பக்கிருகம்
அகநாழிகைகருவறை
உண்ணாழிகை
அகநியேறுஇடியேறு
அகநிலைஅகவயம்,[தன்னை அறிந்து கொள்ளும்] உள்நோக்கு,சொந்த உணர்ச்சிகள் அல்லது விருப்பு வெறுப்பு சார்ந்த பார்வை
ஊர்
கடவுள்
உள்நிலை
மனநிலை ஒரு பண்
உட்பட்ட நிலை
அகநிலைஉட்பட்டநிலை
உள்ள நிலை
உள்நகர்
ஊர்
நால்வகைத் தலைமைப் பண்களுள் ஒன்று
அகநிலைக்குறிஞ்சிசாதிப் பெரும்பண்வகை
அகநிலைச்செவ்வழிஅகநிலைக்குறிஞ்சி
அகநிலைப்பசாகம்சுட்டுவிரல் நுனியில் அகப்பட்ட மற்ற மூன்றும் பொலிந்து நிற்பது
அகநிலைப்பாலைஒருபண்
   Page 4 of 912    1 2 3 4 5 6 912