Tamil to Tamil Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil Meaning
அகநோயாளிஉள்நோயாளி
மருத்துவமனையிலேயே தங்கிச் சிகிச்சை பெறுபவர்
அகப்பக்கம்See பக்கம்
அகப்பகைகாமம்
குரோதம்
உலோபம்
மோகம்
மதம்
மாற்சரியம்
அகம்(inside) + பகை
உட்பகை
அகப்பகைஉட்பகை
அகப்பட்டிசுருங்கியபட்டி
சிறு தீமை புரிபவன்
அகப்பட்டிசிறுதீங்கு செய்வோன்
காவலின்றித் திரிவோன்
அகப்பட்டியாவார்இஷ்டம்போன்றுநடப்பவர்
அகப்படல்அகப்படுதல்
அகப்படுபிடிபடுதல்
சிக்குதல்
மாட்டுதல்
அகப்படு பிடிபடுதல்
அகப்படுதல்உட்படுதல்
பிடிக்கப்படுதல்
சிக்கிக் கொள்ளுதல்
அகப்படுதல்உட்படுதல்
பிடிக்கப்படுதல்
சிக்கிக்கொள்ளுதல்
கிட்டுதல்
அகப்படைஅந்தரங்கப் பரிகரம்
அகப்படைஅணுக்கப்படை, மூலப்படை
அகப்பணிமனத்தொழில்
வீட்டு வேலை
அகப்பணிமனச்சிந்தனை
வீட்டுவேலை
அகப்பத்தியம்மனோவிரதம்
இணை விழைச்சிலாமை
அகப்பத்தியம்மனவடக்கம்
இணைவிழைச்சு இல்லாமை
அகப்பரம்வெதிகை
திண்ணை
அகப்பரம்வீட்டைச் சார்ந்த மேடை
திண்ணை, வேதிகை
அகப்பரிசாரம்வீட்டுவேலைக்காரர்
அரண்மனைப் பணியாளர்
அகப்பரிவாரம்வீட்டு வேலைகாரர்கள்
அகப்பற்றுபற்று
அகப்பாமதிலுண்மேடை
மதில்
அகழ்/அகழி
அகத்திணைப் பாட்டு
அகப்பாகோட்டை உள்மதில்
மதிலுள் மேடை
அகழி
அகத்திணைப் பாட்டு
அகப்பாட்டண்மையன்மனமொத்த நண்பன்
பிடிபடுந்தொலைவில் உள்ளவன்
அகப்பாட்டாண்மையன்மனமொத்த நண்பன்
மிக நெருங்கியவன்
பிடிபடுந் தொலைவில் உள்ளவன்
அகப்பாட்டுஅகநானூறு
அகப்பாட்டுஅகப்பொருள் பற்றிய பாட்டு
அகநானூறு என்னும் நூல்
அகப்பாட்டு வண்ணம்இறுதியடி ஏகாரத்தான் முடியாது இடையடி போன்று வரும் சந்தம்
அகப்பாட்டுவண்ணம்முடியாது போன்றுமுடிவது
அகப்பாட்டுவண்ணம்இறுதியடி முற்றுப் பெறாது இடையடி போன்று வரும் சந்தம்
அகப்பாட்டுறுப்புThe twelve members of அகப்பொருள்
அகப்பாட்டுறுப்புஅகப்பொருட் பாடல்களுக் குரிய பன்னிரண்டு உறுப்புகள்
அவை : திணை, கைகோள், கூற்று, கேட்போர், இடம், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள்வகை, துறை
அகப்பாடுஉண்ணிகழ்ச்சி
அகப்படுதல்
நெருங்கியிருக்கை
அகப்பாடுஉள்நிகழ்ச்சி
நெருங்கியிருக்கை
அகப்புஆழம்
தாழ்வு
படுகுழி
அகப்புஆழம்
தாழ்வுப்பகுதி
படுகுழி
அகப்புறக்கைக்கிளைகாமஞ் சாலா இளமையோள் வயிற் குறுகியொருவன் அவள் குறிப்பு அறியாது மேன்மேலும் கூறுவது
அகப்புறக்கைக்கிளைகாமம் நிரம்பாத இளமையோளை ஒருவன் அடுத்து அவளுடைய குறிப்பறியாது மேலும் மேலும் பேசுவது
அகப்புறச்சமயம்பாசுபதம்
மாவிரதம்
காபாலம்
வாமம்
வைரவம்
அயிக்கியவாத சைவம் - 6
அகப்புறச்சமயம்சைவசித்தாந்தத்திற்குப் புறம்பான மதங்கள்
அவை : பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம்
அகப்புறத்தலைவன்கைக்கிளை, பெருந்திணை ஒழுக்கங்களுக்குரிய தலைவன்
அகப்புறத்திணைஅகத்திணைக்குப் புறம்பான கைக்கிளை
பெருந்திணை முதலியன
அகப்புறப்பொருள்அகப்புறத்திணை
அகப்புறமுழவுஎழுவகை முழவுகளுள் ஒன்று
அது தண்ணுமை, தக்கை முதலாகப் பலவகைப்படும்
அகப்புறமுழவுமத்திமமான வாத்தியம்
எழுவகை முழவுகளுள் ஒன்று. அது தண்ணுமை, தக்கை, தகுணிச்சம் முதலாகப் பலவகைப் படும்
அகப்பூஇதயகமலம்
உள்ளத் தாமரை
மனமகிழ்ச்சி
அகப்பூஉள்ளத்தாமரை
மனமகிழ்ச்சி
அகப்பூசைஉள்ளத்தால் நினைந்து வழிபடுகை
அகப்பேய்ச்சித்தன்See சித்தன்
அகப்பைநீண்ட கைபிடியுள்ள மரக்கரண்டி
குழிந்த கரண்டி
சட்டுவம்
முகக்குங்கருவி
இஃது அகழ்ப்பை என்னுஞ் சொல்லின் மரூஉ
அகப்பைகுழிந்த கரண்டி, சட்டுவம்
அகப்பை நீண்ட கைப்பிடியுள்ள மரக் கரண்டி
அகப்பைக்கணைஅகப்பையின் காம்பு, அகப்பைப் பிடி
அகப்பைக்குறிஅகப்பையளவு
நெல்லுக் குவியலின் மேலிடும் சாணிப்பால் குறி
அகப்பைக்கூடுஅகப்பைகளைச் செருகிவைக்கும் சட்டம்
அகப்பொருட்கோவைஅகப்பொருளைக் கூறும் கோவைப் பிரபந்தம்
அகப்பொருட்கோவைஅகப்பொருள் துறைகளைத் தொடர்புபடுத்திக் கூறும் கோவை நூல்
அகப்பொருள்அகம்(mind) + பொருள்
அகப்பொருள்உட்பொருள்
சிற்றின்பம்
அகவொழுக்கமாகிய பொருள்
வீட்டில் உள்ள பொருள்
அகம்உள்பகுதி,மனம்,உள்ளம்
வீடு
பூமி
அகம்1வெளியில் தெரியாதபடி அமைந்திருப்பது
அகமகிழ்ச்சிஉளக்களிப்பு
அகமகிழ்ச்சிஉள்ளக்களிப்பு
மனமகிழ்ச்சி
அகமடல்அகவிதழ்
பாளை
அகமணம்[மானுடவியல் வழக்கில்] ஒருவர் தம் சாதிக்குள்ளேயே செய்து கொள்ளும் திருமணம்
அகமணைஅகமணைத் தட்டு
வண்டியினுட் பலகை
படகின் உட் கட்டை
அகமணைவண்டியின் உட்பலகை
படகின் உட்கட்டை
அகமணைத்தட்டுவண்டியின் உட்பலகை
படகின் உட்கட்டை
அகமதிஆணவம்
அகமதிப்பீடுதேர்வின்
பகுதியாக அமையும் செய்முறைப் பயிற்சி,பயிற்சி ஏடு போன்றவற்றை [மாணவர்
படிக்கும் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிரியரே]மதிப்பீடு செய்யும் முறை
அகம்படிஅகத்தொண்டு
உள்ளிடம்
மனம்
ஒரு குலம்
அடிவயிறு
அகம்படிஉள்ளிடம்
மனம்
அகத்தொண்டு
ஒருவகைச் சாதி
அடிவயிறு
அகம்படித்தொண்டுஅணுக்கத் தொண்டு
அகம்படிமைஉட்டொண்டு
அகம்படியர்உள்வேலைக்காரர்
ஊழியம் செய்வோர்
ஒருவகைச் சாதியார்
அகம்பன்அசைக்கப்படாதவன்
அசைவற்றவன்
அகம்பன்அசைவற்றவன்
அகம்பாவம்உண்ணினைவு
செருக்கு
ஆணவம்
திமிர்
அகம்பாவிஅகம்பாவம் பிடித்த நபர்
அகம்புஉள்
அகமம்மரப்பொது
மலை
அகமம்மரம்
மலை
அகம்மியம்அணுகக் கூடாதது
அறியக் கூடாதது
கோடி(ஓரெண்)
கோடாகோடி
பத்திலட்சங்கோடி
அகம்மியம்ஒரு பேரெண்
பத்துலட்சங்கோடி
கோடாகோடி
அணுகக்கூடாதது
அறியக் கூடாதது
அகம்மியர்அகம்மியை
அகம்மியைபொதுமகள்
அகம்மியாகமனம்
அகம்மியாகமனம் பண்ண
அகம்மியாகமனம் பண்ணுகிறவன்
அகம்மியைஇழிகுலப்பெண்
பொதுமகள்
அகமருடணம்வேதமந்திர விசேடம்
நீருக்குள்ளே நின்று செபித்துப் பாவத்தைப் போக்கச் செய்யும் ஒரு மந்திர செபம்
அகமருடணம்பாவ நீக்கத்தின் பொருட்டு நீருக்குள் நின்று உச்சரிக்கும் மந்திரம்
அகமருடம்பாவ நீக்கத்தின் பொருட்டு நீருக்குள் நின்று உச்சரிக்கும் மந்திரம்
அகமலர்ச்சிஅகமகிழ்ச்சி
மனமகிழ்ச்சி
அகமலர்ச்சிமனமகிழ்ச்சி, இன்பம்
அகமாட்சிஇல்லறத்திற்குரிய நற்குண நற்செயல்கள்
அகமாட்சிஇல்லறத்திற்குரிய நற்பண்புகள்
அகமார்க்கம்முக்குணம் பற்றிவரும் மெய்க் கூத்து
மந்திர முறை
Singing in a low, deep voice without opening the mouth. In திவா
defined by அருமையிற்பாடல்
அகமார்க்கம்முக்குணம் பற்றிவரும் மெய்த் தொழிலாற் செய்யும் கூத்து
மந்திரமுறை
அருமையிற் பாடுதல்
உள்வழி
அகமிசைக்கிவர்தல்புரிசைகளின் (மதில்) மேல் ஏறி நின்று போர் புரிதல்
அகமிசைக்கிவர்தல்கோட்டைமதில்களின்மேல் ஏறிநின்று போர்புரிதல்
   Page 5 of 912    1 3 4 5 6 7 912