Tamil to Tamil Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil Meaning
அகமுகம்உண்முகம்
அந்தர்முகம்
அகமுகமாதல்உள்நோக்குதல்
அகமுடையாள்வீட்டுக்குடையவள்
மனைவி
அகமுடையான்வீட்டுக்காரன்
அகமுடையான்வீட்டுக்காரன், கணவன்
நிலமுடையவன்
அகமுணல்தெளிதல்
மனதிற் கொள்ளல்
அகமுணல்தெளிதல்
மனத்திற் கொள்ளல்
அகமுழவுமத்தளம்
ல்லிகை
இடக்கை
கரடிக்கை
பேரிகை
படகம்
குடமுழா
அகர்பகல்
அகர்க்கணனம்கலியுகாதி தொடங்கிக் குறித்த காலம் வரை கணித்தெடுத்த தினசங்கியை
அகர்க்கணனம்கலியுகாதி தொடங்கிக் குறித்த காலம்வரை கணித்தெடுத்த நாள்களின் எண்தொகை
அக்ரகாரம்முன்பு பிராமணர்கள் மட்டுமே குடியிருந்த தெரு அல்லது தெருக்கள்
அக்ரகாரம் நீண்ட காலமாக பிராமணர் குடியிருந்துவரும் பகுதி
அகர்ணம்செவிடு
பாம்பு
அகர்த்தவியம்செய்யத்தகாதது
அகர்த்தனன்குள்ளன்
அகர்த்தாசெய்கையற்றவன்
அகர்த்தத்தவம்
அகர்நிசம்பகலும் இரவும், நாளெல்லாம்
அகரம்
முதல் எழுத்து
பாதரசம்
அகர்ம்மணிசூரியன்
அகர்ம்முகம்வைகறை
அகர்முகம்உதயகாலம்
வைகறை
அகர்முகம்வைகறை, விடியற்காலம்
அகரமுதலிஒரு மொழியில் அல்லது ஒரு துறையில் பொருளுடைய சொற்களை அல்லது குறியீடுகளை வரிசைப்படுத்திப் பொருள் கூறும் நூல்
சொற்களின் பொருள், பயன்பாடு, இலக்கணம், சொல்மூலம், பலுக்கல் முதலிய குறிப்புகளைத்தரும் நூல்
அகராதி என்பதன் மற்றொரு சொல். அகரத்தை ( அ ) ஆதியாகக் கொண்ட சொற்களின் தொகுப்பு அகராதி என்பதுபோல, அகரத்தை முதலாகக் கொண்ட சொற்களின் தொகுப்பு அகரமுதலி என்றாகிறது
அகரமுதலிஅகரம் முதலாக நெடுங்கணக்கு அடைவில் அமைக்கப்பெறும் சொற்கோவை
சொற்களஞ்சியம்
சொற்பொருட்களஞ்சியம்
சொற்பொருள் விளக்கநூல்
அகரமேற்றுதல்அந்தணரைக் குடியேற்றுதல்
அகரவரிசைஒரு மொழியில் எழுத்துக்கள் அமைந்துள்ள வரிசையின் அடிப்படையில் சொற்களை வரிசைப் படுத்தும் முறை
அகரவரிசை ஒரு மொழிக்கு உரிய எழுத்து வரிசையில் சொற்களை அமைக்கும் முறை
அகரவரிசைப்படுத்து[ஒரு மொழியில் உள்ள] சொற்கள் பெயர்கள் போன்றவற்றை அகரவரிசைப்படி வரிசைப்படுத்துதல்
அகராதிஅகரமுதலி
அகராதி சொற்களை அகரவரிசையில் அமைத்துப் பொருள் முதலியன தரும் நூல்
அகராதி பிடித்தவன்பிறரை மதிக்காமல் எதிர்த்துப் பேசுபவன்,திமிர் பிடித்தவன்
அதிகம் கற்றவன் (எதிர்மறைப் பொருளில் சொல்லப்படுவது)
அகராதி படித்தவன் என்பது மருவி அகராதிபிடித்தவன் என்றாகியது
அகராதி பிடித்தவன் பிறரை மதிக்காமல் எதிர்த்துப் பேசுபவன்
அகராதிக்கிரகம்அகரம் முதலாக வரும் முறை
அகராதிக்கிரமம்அகரம் முதலாக வரும் முறைமை
அகராதிபடித்தவன்மிகுந்த கல்வியாளன்
பிறர் கருத்தைக் கேளாது தன் போக்கில் செல்லுபவன்
அகராதியியல்அகராதிகளை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த துறை
அகரிஷணம்வெறுப்பு
துக்கம்
அகருஅகில்
அகருஅகில்மரம்
அகருதம்வீற்றிருக்கை
அகலபெரிதாக
நன்றாக விரிந்து இருக்கும் படி
அகல்குறிப்பிட்ட இடத்தில் இருந்து நகர்தல்,விலகுதல்,நீங்குதல்,விரிதல்,[மண் அல்லது
உலோகத்தில் செய்யப்பட்ட]எண்ணெயும் திரியும் இட்டு ஏற்றப்படும் குழிவு அதிகம் இல்லாத விளக்கு
அகல்விளக்குத் தகழி
சட்டி
விரிவு
ஓர் அளவு
வெள்வேல் மரம்
அகல்(வி) விலகு, நீங்கு
அகல (கண், வாய் அல்லது கதவு, ஜன்னல் முதலியவற்றைக் குறிப்பிடும்போது) பெரிதாக
அகல ரயில்பாதைஇரண்டு தண்டவாளங்களுக்கு இடையில்] 1.676 மீட்டர் இடைவெளி விட்டு அமைக்கப்படும் இருப்புப் பாதை
அகல்1அப்பால் செல்லுதல்(திரை முதலியன) விலகுதல்
அகல்2(சுட்ட மண்ணாலோ உலோகத்தாலோ செய்து) எண்ணெய்யும் திரியும் இட்டு ஏற்றப்படும் குழிவு அதிகம் இல்லாத விளக்கு
அகலக்கட்டைஅகலமற்றது
அகலக்கட்டைஅகலம் குறைந்தது
பரப்பில்லாதது
அகலக்கவிவித்தாரக்கவி
வித்தாரக்கவியைப் பாடும் புலவன்
அகலக்கவிநாற்கவியுள் ஒன்றான வித்தாரகவி
விரித்துக் கவிபாடும் புலவன்
அகலக்கால் வைவிளைவுகளை யோசிக்காமல் சக்திக்கு மீறிய செயல்களில் இறங்குதல்
அகலக்கால் வைத்தல்சிந்தனையின்றி இறங்குதல்
அகலக்கால்வைத்தல்அளவுகடந்துபோதல்
அகல்கைஅகலல்
அகலத்தேடுதல்நீங்க வகைபார்த்தல்
விரிவாய் ஆராய்தல்
அகலப்படுத்துஅகலத்தைக் கூட்டுதல்
அகலமாக்குதல்
அகலப்பாஅகலக்கவி
அகலம்[நீளம் அல்லது உயரம் உள்ள ஒன்றில்] இரு பக்கங்களுக்கும் இடையே உள்ள தூரம்
சராசை அகலத்தை விட அதிகம்
குறிப்பிடபட்டுள்ள அளவுக்கு அகன்று இருக்கும் பரப்பு
குறுக்களவு
பரப்பு
பூமி
வானம்
மார்பு
பெருமை
அகலம்விரிவு
பரப்பு
இடம்
பூமி
மார்பு
விருத்தியுரை
வித்தாரகவி
பெருமை
அகலம் (நீளம் அல்லது உயரம் உள்ள பொருளில்) இரு பக்கங்களுக்கும் இடையே உள்ள தூரம்
அகலம்புகுதல்மார்பிடத்தே முயங்கல்
அகலம்புகுதல்மார்பிடத்தே தழுவுதல்
அடைக்கலமாதல்
அகலர்தீண்டாதவர்
கடவுள்
அகல்லியமாமிசம்சமைக்கப்படாத இறைச்சி
அகல்வுஅகலம்
நீங்குகை
அகல்வுவிரிவு, அகலம்
நீக்கம்
அகலவுரைவிருத்தியுரை
அகலவுரைவிரிவாக எழுதும் உரை, விருத்தியுரை
அகலறைபாசறை
மலைப்பக்கம்
அகலன்ஏழை
கடவுள்
கொடியவனல்லாதவன்
பெருத்தவன்
பெருமையுடையவன்
அகலன்நீங்கிவாழ்வோன்
தீண்டாதவன்
ஏழை
கடவுள்
பெருத்தவன்
பெருமையுடையவன்
அகலாங்கண்அகன்ற ஊரிடம்
அகலாங்குநிலநடுக்கோட்டுக்கு இருபக்கமும் கிழக்குமேற்கில் செல்லும் சமதொலைக்கோடு
அகலிஒன்றின் பரப்பை பெரிதாக்குதல்
அகலமாக்குதல்
அகலிகைஅகலியை
பஞ்சகன்னி கைகளிலொருத்தி
அகலிடம்நிலவுலகம்
அகலிடம்பூமி, நிலவுலகம்
அகலிதுவிசாலமுடையது
அகலியஅகன்ற
அகலியாசாரன்தேவேந்திரன்
அகலியாநந்தனன்சதாநந்தன்
அகலுதல்நீங்குதல், பிரிதல்
கடத்தல்
விரிதல்
அகலுள்அகலம்
ஊர்
நாடு
பெருமை
அகலுள்அகலம்
ஊர்
தெரு
பூமி
நாடு
பெருமை
அகவஒலியாநிற்க
அகவடிஉள்ளங்கால்
காலடி
அடிச்சுவடு
அகவடிஉள்ளங்கால்
அடிச்சுவடு
அகவயம்[தன்னை அறிந்துகொள்ளும்] உள்நோக்கு
அகவயம் (தன்னையே பரிசோதிப்பதான) உள்நோக்கு
அகவயிரம்அகக்காழ்
அகவர்மங்கலபாடகர்
புகழ்வோர்
நாட்டில் வாழ்வோர்
வீட்டிலிருப்பவர்கள்
அகவர்மங்கலப் பாடகர், புகழ் பாடுவோர், சூதர்
நாட்டில் வாழ்வோர்
வீட்டிலிருப்பவர்
அகவல்தமிழ் இலக்கியத்தில் நான்கு பாடல் வகைகளில் ஒன்று
கூவுதல்
அழைத்தல்
மயிற்குரல்
ஆடல்
ஆசிரியப்பா
பாடுதல்
அகவல்அழைத்தல், கூவுதல்
மயிலின் குரல்
இசைத்தல்
பாடுதல்
கூத்து
கூத்தாடல்
ஆசிரியப்பாவுக்குரிய ஓசை
ஆசிரியப்பா
அகவல் தமிழின் நான்கு வகைச் செய்யுள்களுள் ஒன்று
அகவல் உரிச்சீர்ஈரசை கொண்டுவரும் நேர் நேர், நிரை நேர், நிரை நிரை, நேர் நிரை என்னும் சீர்வகை
அகவல் விருத்தம்அறுசீரடி முதலாகப் பல சீரடி நான்கு கொண்ட பாவகை
   Page 6 of 912    1 4 5 6 7 8 912