Animal Names in Tamil and English

English NameTamil Name
A
Ant எறும்பு
Alligator ஆட்பிடியன்
Anaconda ஆனைக்கொன்றான்/யானைக்கொன்றான்
Ant-eater அழுங்கு
Archaeopteryx தொன்புள்
Antelope இரலை மான், புல்வாய்
B
Bear கரடி
Buffalo எருமை
Baboon கூர்முசு
Badger தகசு
Bison கழுமாடு
Black Buck வெளிமான்
Boa அயகரம்
Boar கேழல்/கேழற்பன்றி
Butterfly வண்ணத்துப்பூச்சி
C
Camel ஒட்டகம்
Cat பூனை
Chameleon பச்சோந்தி
Chimpanzee மனிதக் குரங்கு
Cow பசு
Crocodile முதலை
Chinchilla முயலெலி
carnivore ஊனுண்ணி
Chimpanzee மாந்தக்குரங்கு
Chukwalla மலையொந்தி
Civet புனுகுப்பூனை
Coati கோணிநாவி
Chipmunk செவ்வெளில்
Cone snail கொனை நத்தை
Coyote வயலோநாய்
Crab நண்டு
D
Dhole செந்நாய்
Dingo செந்நாய்
Deer மான்
Dog நாய்
Donkey கழுதை
E
Echidna சொண்டெய்
Eland அரிமேழகம்
Elk ஏழகம்
Elephant யானை, ஆனை
F
Fox நரி
Frog தவளை
G
Goat ஆடு, வெள்ளாடு
Gazelle நவ்வி
Gecko கரட்டை
Giraffe ஒட்டகச்சிவிங்கி
Grate பரணி
Grizzly கொடுங்கரடி
Gorilla மனிதக் குரங்கு
H
hamster பெட்டெலி
Hare குழிமுயல்
Herbivore தாவரவுண்ணி
Hartebeast கடுவாடு
Horse குதிரை
Hippopotamus நீர் யானை
I
Iguana பேரோந்தி, தடி
J
Jack Rabbit வெளிமுயல்
Jaguar வலியச்சிறுத்தை
Jackal நரி
K
Kangaroo பைமான், பைம்மா
Kinkajoo தேன்கரடி
L
Langur முசு
Lemming துருவாகு
Liger அரிப்புலி
Llama ஒட்டக எருது
Lynx சிவிங்கிப் புலி
Lion சிங்கம்
Lizard பல்லி
M
Mammoth கம்பளி யானை
Moose ஏழகம்
Mugger( crocodile) சீங்கண்ணி முதலை, சாணாகம்
Mongoose கீரி
Monkey குரங்கு
mosquito கொசு
Mouse எலி
O
Omnivore அனைத்துண்ணி
Otter நீர்நாய்
Ox எருது
P
Pig பன்றி
Polar Bear பனிக் கரடி
R
Rabbit முயல்
Rat चபெருச்சாளி
Rhinoceros காண்டாமிருகம்
S
Salamander – வேம்பா
Salt water crocodile செம்மூக்கன்
Serval புலிப்பூனை
Skunk பிசிறி
Sheep செம்மரியாடு
Snail நத்தை
Snake பாம்பு
Sheep Dog செம்மறிநாய்
Solendodon துவாளிப்பல்லன்
Spitz கம்பளிநாய்
Spider சிலந்தி
Stag கலை மான்
Squirrel அணில்
T
Tapir தும்பிப்பன்றி, மதகப்பன்றி
Tiger புலி
Turtle ஆமை
U

Uakari சேமுகி
V
Vole வயலெலி
W
Wolf ஓநாய்
Wallaby குறும்பைமான்
Wallaro செம்பைமான்
Weasel மரநாய்
Y
Yak கவரிமா
Z
Zebra வரிக்குதிரை
Zorilla வரிப்பூனை
× Want To Learn Tamil?