Conversations | Proverbs
This lesson is an integral component of our course, which includes free complimentary lessons designed to introduce you to our program. We supply course materials for each of these lessons as part of our teaching approach
Proverbs (பழமொழிகள்)
An empty vessels makes more noise
குறைகுடம் கூத்தாடும்
Health is wealth
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
Union is strength
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
A cat may look at the king
யானைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கு ஒரு காலம் வரும்
Friend in need is a friend in deed
ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்
Lie has no legs
கதைக்கு கால் இல்லை
Live and let live
வாழு வாழ விடு
Like father like son
தந்தை எவ்வழி தமையன் அவ்வழி
The Doctor and The Patient (டாக்டரும் நோயாளியும்)
Patient-Good afternoon Doctor
நோயாளி-நல்ல மதியம் டாக்டர்
Doctor-Take your seat.Tell me.Whats wrong with your health?
டாக்டர்-அமருங்கள்.சொல்லுங்கள்.உங்களுக்கு என்ன பிரச்சனை?
Patient-Im having stomach ache
நோயாளி-எனக்கு வயிற்று வலி உள்ளது
Doctor-What did you eat last?
டாக்டர்-கடைசியாக என்ன சாப்பிட்டீர்கள்?
Patient -I had food from a hotel
நோயாளி-நான் ஹோட்டலில் சாப்பிட்டேன்
Doctor-You must have got food poison.I will prescribe some tablets
டாக்டர்-உங்கள் உணவு விஷம் ஆகியுள்ளது.நான் மருந்து கொடுக்கிறேன்
Patient-Yes please
நோயாளி-சரி கொடுங்கள்
Doctor-Eat this tablet in the morning and in the night for two days
டாக்டர்-இந்த மருந்தை இரண்டு நாட்களுக்கு காலையும் இரவும் சாப்பிடுங்கள்
Patient-OK Should I have to come after two days
நோயாளி-சரி.இரண்டு நாட்களுக்கு பிறகு நான் வர வேண்டுமா?
Doctor-Don’t need.You will be fine
டாக்டர்-தேவையில்லை.நீங்கள் குணம் அடைந்துவிடுவீர்கள்
Patient-Thank you doctor
நோயாளி-நன்றி டாக்டர்
Doctor-Take care
டாக்டர்-பார்த்துக்கொள்ளுங்கள்
The Villager and The Urbanite (கிராமவாசியும் நகரவாசியும்)
Villager-Its been a long time since I met you.How are you?
கிராமவாசி-உங்களை சந்தித்து வெகு நாட்கள் ஆனது
Urbanite-Im good.How are you?
நகரவாசி-நான் நலம்.நீங்கள் நலமா?
Villager-Im fine.I came yesterday.I don’t like that place and so came back.
கிராமவாசி-நானும் நலம்.நான் நேற்று தான்
வந்தேன்.எனக்கு அந்த இடம் பிடிக்கவில்லை. அதனால் திரும்பி வந்தேன்
Urbanite-Oh Why so soon?
நகரவாசி-ஓ ஏன் இவ்வளவு சீக்கிரம்?
Villager-The city is very noisy
கிராமவாசி-நகரம் மிகவும் ஆரவாரமாக உள்ளது
Urbanite-Yes it is very difficult to enjoy the life in such places.
நகரவாசி-ஆமாம் அங்கு வாழ்வது மிகவும் கடினம்
Villager-I like only rural life
கிராமவாசி-எனக்கு கிராமிய வாழ்வு தான் பிடித்திருக்கிறது
Urbanite-Yes .It is difficult to like city life but once you start living you will like it.
நகரவாசி-ஆம் நகர வாழ்க்கை கடினம் தான் ஆனால் அங்கு வாழ தொடங்கினால் பிடித்துவிடும்
Villager-Thank you
கிராமவாசி-நன்றி
Urbanite-Bye.Meet you soon
நகரவாசி-பாய் மீண்டும் சந்திப்போம்
Self Introduction (சுய அறிமுகம்)
My name is Ram
என் பெயர் ராம்
Im an Indian
நான் இந்தியன்
I live in chennai
நான் சென்னையில் வசிக்கிறேன்
Im a teacher
நான் ஒரு ஆசிரியர்
Im working in S.M.V school
நான் ஸ்.எம்.வி பள்ளிக்கூடத்தில்பணி செய்கிறேன்
My father is a doctor
எனது அப்பா ஒரு டாக்டர்
I have one sister
எனக்கு ஒரு தங்கை இருக்கிறார்
She is studying IAS
அவள் ஐ எ ஸ்க்கு படிக்கிறாள்
My sister is cleverer than me
எனது தங்கை என்னை விட அறிவாளி
I have lot of friends
எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்
I write letters to them
நான் அவர்களுக்கு கடிதங்கள் எழுதுவேன்
My mother tongue is Tamil
என்னுடைய தாய் மொழி தமிழ் ஆகும்
Im proud to be an Indian
இந்தியனாக இருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்
Commonly used Words and Grammar in Tamil
A list of commonly used words to help you to learn Tamil
List 1
-
Cardinal Numerals | Ordinals | Multiplicative Numerals | Frequentative Numerals | Aggregative Numerals
12 -
Kinds Of Secondary Verbs | Adverbs | Intensfiers | Conjunction | Interjections
-
Verb | Tense
23 -
Adjective
14 -
Definite Pronouns
6 -
Pronoun
16 -
Clitics
4 -
Cases | Post Position
6 -
Gender and Number
6 -
Parts of Speech
4 -
Grantha Letters
5 -
Vowels | Consonants
5 -
Numbers
5 -
Voice
11
List 2
-
Interrogative Sentence
5 -
Negative Sentence
3 -
Time | Let US Talk | Learning Language | Village Versus City | Learning Language | Conversation between Friends
1 -
Money | Conversations
3 -
The Villager and The Urbanite | The Doctor and The Patient | Self Introduction | Proverbs |
-
Past Tense | Present Perfect Tense | Past Perfect Tense | Past Using Might | Past Imperfect | Past Conditional |
1 -
Present Tense | Present Continuous Tense | Present Tense Using May | Future Tense | Contingent Future Tense |
-
Words Often Mistaken | Useful Expressions | Imperative Sentences | Sentences Indicating Request | Sentences Indicating Advice
-
Word Formation
3 -
Conversation
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.