Clitics ( இடைச் சொற்கள் )
Clitics are a kind of floating words in sentences . There are 4 types.
TYPE 1
1) ‘மட்டும்’ ( mattum ) சீதா மட்டும் பாடினாள் . Only Sita sang .
2) ‘மாத்திரம்’ ( maathiram ) நாங்கள் படிப்பு பற்றி மாத்திரம் பேசினோம் . We talked only about studies .
3) ‘கூட’ / ‘உம்’ ( kooda / um ) கண்ணன் கூட ராதையும் வந்தாள் . Radhai also came with Kannan .
4) ‘ஏ’ ( ee ) கடவுளே காக்க வேண்டும் . Only God should save .
TYPE 2
1) ‘தான்’ ( than ) அவர்கள் தான் வந்தார்கள் . They only came .
2) ‘ஆவது’ ( aavathu ) அவனாவது சாப்பிட்டிருக்கலாம் . Atleast he would have eaten .
3) ‘ஏனும்’ ( eenum ) சுவையேனும் பார்த்திருக்கலாம் . Atleast could have tasted .
4) ‘ஆகிலும்’ ( aakilum ) அவளாகிலும் ஆடியிருக்கலாம் . Atleast she should have danced .
5) ‘ஆயினும்’ ( aayinum ) சுவை ஆயினும் அளவோடு சாப்பிடு . Eat with a limit even if tasty .
TYPE 3
1) ‘ஆ’ ( aa ) இராவணன் கெட்டவனா ? Is Raavanan bad ?
2) ‘ஏ’ ( ee ) அவன் தானே கேட்டான் . Only he asked .
3) ‘ஒ’ ( o ) அவள் தானோ பாடினாள் ? Did she only sing ?
TYPE 4
1) ’ஆடா ‘ ( aada ) அவனையாடா அழைத்தாய் ? Did you call him ?
2) ’ஆடி’ ( aadi ) அவளையாடி அடித்தாய் ? Did you beat her ?
3) ‘உங்க’ ( unga ) – Singular கவனமாய் கேளுங்கள் . Listen carefully .
4) ‘உங்க’ ( unga ) – Plural வீட்டைச் சுத்தமாய் வைத்திருங்கள் . Keep your home clean .