Time | Conversation | Language Learning
Between Two Friends (இரண்டு நண்பர்களுக்கு இடையே)
Anu-Hi,How are you?
அனு-ஹாய்,எப்படி இருக்கிறீர்கள்?
Ram-Im fine
ராம்-நன்றாக இருகிறேன்
Raj-Do you listen to songs?
ராஜ்-பாட்டு கேட்பீர்களா?
Sita-I sometimes listen to songs
சீதா-சில சமையங்களில் கேட்பேன்
Anu-Where did you go?
அனு-எங்கே சென்றீர்கள்?
Sita-I went to temple
சீதா-நான் கோயிலுக்கு சென்றேன்
Ram-Shall we go to movie?
ராம்-படம் பார்க்க செல்வோமா?
Raj- Sure.When shall we go?
ராஜ்-கண்டிப்பாக.எப்பொழுது செல்வோம்?
Hari-Are you Ram?
ஹரி-நீங்கள் தான் ராம் அவர்களா?
Raj- No .That short man is Ram
ராஜ்-இல்லை.அந்த குறுகிய ஆளு தான் ராம்
Anu-How long you are here?
அனு-இங்கே எவ்வளவு காலமாக இருக்கிறீர்கள்?
Sara-I have been here since 2 years
சாரா-நான் இங்கு இரண்டு வருடங்களாக இருக்கிறேன்
Raj-What did you eat?
ராஜ்-நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்?
Ram-I ate 2 Dosas
ராம்-நான் இரண்டு தோசைகள் சாப்பிட்டேன்
Sara-What did you do?
சாரா-நீ என்ன செய்தாய்?
Sita-I was stitching my dress
சீதா-நான் என்னுடைய துணிகளை தைத்துக் கொண்டிருந்தேன்
Learning Of Language (மொழியைக் கற்றல்)
I heard that you are learning Tamil
நீங்கள் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்
How are you?
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
Good you are already speaking Tamil
நல்லது நீங்கள் ஏற்கெனவே தமிழ் நன்றாக பேசுகிறீர்கள்
Im doing good.Thank you
நன்றாக இருக்கிறேன்.நன்றி
Village Versus City (கிராமமும் நகரமும்)
Why do you like village?
உங்களுக்கு ஏன் கிராமம் பிடித்திருக்கிறது?
Does your family likes to live in city?
உங்கள் குடும்பத்திற்கு நகரத்தில் வாழ விருப்பமா?
Everywhere there is loud noise
எங்கு பார்த்தாலும் கூச்சலாக உள்ளது
I like to live in village but I prefer city
எனக்கு கிராமத்தில் வாழ ஆசையாக இருந்தாலும் நான் நகரத்தில் தான் வசிப்பேன்
Is your clock slow?
உங்களுடைய கடிகாரம் மெதுவாக ஓடுகிறதா?
It is quarter to 11
பதினொன்று மணியாக பதினைந்து நிமிடங்கள் உள்ளது
It is already half past 3
ஏற்கெனவே மூன்றரை மணி ஆகிவிட்டது
The school is closed on saturday
பள்ளிக்கூடம் சனிக்கிழமை மூடியிருக்கும்
Last month we went to Delhi
கடந்த மாதம் டெல்லி சென்றிருந்தோம்
Will you come tomorrow?
நீங்கள் நாளை வருவீர்களா?
I expected you yesterday
உன்னை நேற்று வருவாய் என எதிர்பார்தேன்
I will call you at night time
நான் உங்களிடம் இரவு நேரத்தில் பேசுகிறேன்
It is quarter past 2
இரண்டு மணி பதினைந்து நிமிடங்கள்
She will come at 6’o clock
அவள் ஆறு மணிக்கு வருவாள்
What is the date?
தேதி என்ன?
What is the time?
மணி என்ன?
It is 5’o clock
ஐந்து மணி
It is half past 8
எட்டரை மணி
Let US Talk (நாம் பேசுவோம்)
What is your name?
உங்களுடைய பெயர் என்ன?
My name is Anu
என்னுடைய பெயர் அனு
Thank You.Bye
நன்றி . பை
She is my younger sister
அவள் என்னுடைய தங்கை
About Learning Language (மொழியை கற்பது குறித்து)
Do you speak Tamil? நீங்கள் தமிழ் பேசுவீர்களா?
My native is Chennai எனது ஊர் சென்னை
I can understand Tamil எனக்கு தமிழ் புரியும்
Do you speak Tamil at office? நீங்கள் அலுவலகத்தில் தமிழில் பேசுவீர்களா?
Can you teach me Hindi? நீங்கள் எனக்கு ஹிந்தி கற்று கொடுப்பீர்களா?
You speak Hindi well நீங்கள் ஹிந்தி நன்றாக பேசுகிறீர்கள்
Commonly used Words and Grammar in Tamil
A list of commonly used words to help you to learn Tamil
List 1
-
Cardinal Numerals | Ordinals | Multiplicative Numerals | Frequentative Numerals | Aggregative Numerals
12 -
Kinds Of Secondary Verbs | Adverbs | Intensfiers | Conjunction | Interjections
-
Verb | Tense
22 -
Adjective
14 -
Definite Pronouns
6 -
Pronoun
16 -
Clitics
4 -
Cases | Post Position
6 -
Gender and Number
5 -
Parts of Speech
4 -
Grantha Letters
5 -
Vowels | Consonants
5 -
Numbers
5 -
Voice
11
List 2
-
Interrogative Sentence
5 -
Negative Sentence
3 -
Time | Let US Talk | Learning Language | Village Versus City | Learning Language | Conversation between Friends
-
Money | Conversations
3 -
The Villager and The Urbanite | The Doctor and The Patient | Self Introduction | Proverbs |
-
Past Tense | Present Perfect Tense | Past Perfect Tense | Past Using Might | Past Imperfect | Past Conditional |
1 -
Present Tense | Present Continuous Tense | Present Tense Using May | Future Tense | Contingent Future Tense |
-
Words Often Mistaken | Useful Expressions | Imperative Sentences | Sentences Indicating Request | Sentences Indicating Advice
-
Word Formation
3 -
Conversation
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.