Numbers in Tamil

This lesson is an integral component of our course, which includes free complimentary lessons designed to introduce you to our program. We supply course materials for each of these lessons as part of our teaching approach. .

1 ஒன்று

2 இரண்டு

3 மூன்று

4 நான்கு

5 ஐந்து

6 ஆறு

7 ஏழு

8 எட்டு

9 ஒன்பது

10 பத்து

11 பதிணொன்று

12 பன்னிரண்டு

13 பதிமூன்று

14 பதிநான்கு

15 பதினைந்து

16 பதினாறு

17 பதினேழு

18 பதினெட்டு

19 பத்தொன்பது

20 இருபது

21 இருபத்தி ஒன்று

22 இருபத்தி இரண்டு

23 இருபத்தி மூன்று

24 இருபத்தி நான்கு

25 இருபத்தி ஐந்து

26 இருபத்தி ஆறு

27 இருபத்தி ஏழு

28 இருபத்தி எட்டு

29 இருபத்தி ஒன்பது

30 முப்பது

31 முப்பத்தி ஒன்று

32 முப்பத்தி இரண்டு

33 முப்பத்தி மூன்று

34 முப்பத்தி நான்கு

35 முப்பத்தி ஐந்து

36 முப்பத்தி ஆறு

37 முப்பத்தி ஏழு

38 முப்பத்தி எட்டு

39 முப்பத்தி ஒன்பது

40 நாற்பது

41 நாற்பத்தி ஒன்று

42 நாற்பத்தி இரண்டு

43 நாற்பத்தி மூன்று

44 நாற்பத்தி நான்கு

45 நாற்பத்தி ஐந்து

46 நாற்பத்தி ஆறு

47 நாற்பத்தி ஏழு

48 நாற்பத்தி எட்டு

49 நாற்பத்தி ஒன்பது

50 ஐம்பது

51 ஐம்பத்தி ஒன்று

52 ஐம்பத்தி இரண்டு

53 ஐம்பத்தி மூன்று

54 ஐம்பத்தி நான்கு

55 ஐம்பத்தி ஐந்து

56 ஐம்பத்தி ஆறு

57 ஐம்பத்தி ஏழு

58 ஐம்பத்தி எட்டு

59 ஐம்பத்தி ஒன்பது

60 அறுபது

61 அறுபத்து ஒன்று

62 அறுபத்து இரண்டு

63 அறுபத்து மூன்று

64 அறுபத்து நான்கு

65 அறுபத்து ஐந்து

66 அறுபத்து ஆறு

67 அறுபத்து ஏழு

68 அறுபத்து எட்டு

69 அறுபத்து ஒன்பது

70 எழுபது

71 எழுபத்து ஒன்று

72 எழுபத்து இரண்டு

73 எழுபத்து மூன்று

74 எழுபத்து நான்கு

75 எழுபத்து ஐந்து

76 எழுபத்து ஆறு

77 எழுபத்து ஏழு

78 எழுபத்து எட்டு

79 எழுபத்து ஒன்பது

80 எண்பது

81 எண்பத்து ஒன்று

82 எண்பத்து இரண்டு

83 எண்பத்து மூன்று

84 எண்பத்து நான்கு

85 எண்பத்து ஐந்து

86 எண்பத்து ஆறு

87 எண்பத்து ஏழு

88 எண்பத்து எட்டு

89 எண்பத்து ஒன்பது

90 தொன்னூறு

91 தொன்னூற்று ஒன்று

92 தொன்னூற்று இரண்டு

93 தொன்னூற்று மூன்று

94 தொன்னூற்று நான்கு

95 தொன்னூற்று ஐந்து

96 தொன்னூற்று ஆறு

97 தொன்னூற்று ஏழு

98 தொன்னூற்று எட்டு

99 தொன்னூற்று ஒன்பது

100 நூறு

1000 ஆயிரம்

100,000 ஒரு லட்சம்

100,00,000 ஒரு கோடி

Frequency Numerals (தடவைகள்)

Once ஒரு முறை

Twice இரு முறை

Thrice மும்முறை

Four Times நான்கு முறை

Five Times ஐந்து முறை

Ordinals ( வரிசைகள்)

1st முதலாவது

2nd இரண்டாவது

3rd மூன்றாவது

4th நான்காவது

5th ஐந்தாவது

6th ஆறாவது

7th ஏழாவது

8th எட்டாவது

9th ஒன்பதாவது

10th பத்தாவது

Multiplicative Numerals( பெருக்கல்கள்)

Two Fold இரண்டு மடங்கு

Three Fold மூன்று மடங்கு

Four Fold நான்கு மடங்கு

Five Fold ஐந்து மடங்கு

Six Fold ஆறு மடங்கு

Seven Fold ஏழு மடங்கு

Eight Fold எட்டு மடங்கு

Nine Fold ஒன்பது மடங்கு

Ten Fold பத்து மடங்கு

Aggregate Numerals(கூட்டுகள்)

Both இருவரும்

All Three மூவரும்

All Four நால்வரும்

All Ten பத்துப் பேரும்

All Twenty இருபது பேரும்

Scores of இருபது பேர்களான

Hundreds of நூற்றுக்கணக்கான

Thousands of ஆயிரக்கணக்கான

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil