Tenses in Tamil

Present Tense

She walks too fast
அவள் வேகமாக நடப்பாள்

I bath twice a day
நான் தினமும் இருமுறை குளிக்கிறேன்

I write a poem to my friend
நான் எனது தோழிக்கு கவிதை எழுதுகிறேன்

We live in India
நாம் இந்தியாவில் வாழ்கிறோம்

A good child always studies well
நல்ல குழந்தை எப்பொழுதும் நன்றாக படிக்கும்

The moon moves around the earth
நிலா பூமியை சுற்றுகிறது

Some people like spicy food
சில மனிதர்களுக்கு கார உணவு பிடிக்கும்

She always wear bangles
அவள் எப்பொழுதும் வளையல்கள் அணிந்திருப்பாள்

Present Tense Using May

I may be going to Chennai
நான் சென்னை போய்க் கொண்டிருக்கலாம்

He may be reaching his school
அவன் பள்ளிக்கூடத்தை அடைந்து கொண்டிருக்கலாம்

She may be playing with toys
அவள் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கலாம்

Sita may be reading a book
சீதா புத்தகம் படித்துக் கொண்டிருக்கலாம்

He may return the money
அவன் பணத்தை திருப்பி தந்து விடலாம்

They may be right
அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம்

Teacher may be teaching
ஆசிரியை கற்பித்துக்கொண்டிருக்கலாம்

He may return the pen
அவன் பேனாவை திருப்பி கொடுத்து விடலாம்

I may go to her house
நான் அவள் வீட்டிற்க்கு போகலாம்

 

Present Continuous Tense

She is going to shop
அவள் கடைக்கு போய்க் கொண்டிருக்கிறாள்

He is looking for a book
அவன் ஒரு புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கிறான்

My mother is cleaning the house
என் அம்மா வீட்டை சுத்தம் செய்துக் கொண்டிருக்கிறார்

I’m dancing
நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்

Teacher is going to school
ஆசிரியை பள்ளிக்கூடத்துக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்

The cat is lying under the tree
பூனை மரத்தடியில் படுத்துக் கொண்டிருக்கிறது

I’m reading a story book
நான் கதை புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்

I’m coming (on the way)
நான் வந்துகொண்டே இருக்கிறேன்

Future Tense (எதிர்காலம்)

I shall return in the morning
நான் நிச்சயமாக காலையில் திரும்பி விடுவேன்

She will write fast now
அவள் இப்பொழுது வேகமாக எழுதுவாள்

Children will go the school
குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு செல்வார்கள்

I will do it
நான் அதை செய்வேன்

He will see it later
அவன் அதை பிறகு பார்ப்பான்

I shall write a story
நான் ஒரு கதை எழுதுவேன்

I will go
நான் செல்வேன்

Sita will go to house
சீதா வீட்டிற்க்கு செல்வாள்

Contingent Future Tense

Ram may come
ராம் வரலாம்

If you leave I will also leave
நீங்கள் விடைபெற்றால் நானும் விடைப்பெறுவேன்

If your mom comes you must come too
உன்னுடைய அம்மா வந்தால் நீயும் நிச்சயமாக வர வேண்டும்

I may leave this room anytime
நான் இந்த அறையை விட்டு எப்பொழுது வேண்டுமானாலும் விடைபெறுவேன்

Sita may attend the wedding
சீதா கல்யாணத்துக்கு வரலாம்

You may sleep in my house
நீங்கள் என்னுடைய வீட்டில் உறங்கலாம்

I may invite my friends
நான் என்னுடைய தோழர்களை அழைக்கலாம்

He may visit the doctor
அவன் டாக்டரை சந்திக்கலாம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil