Words often Mistaken

Words Often Mistaken தவறாக புரிந்து கொள்ளப்படும் வார்த்தைகள்

Some words in Tamil language are pronounced same but has different meaning

அலகு-Beak
அழகு-Beautiful

பல்லி-Lizard
பள்ளி-School

குளி-Bath
குழி-Pit

மலை-Mountain
மழை-Rain

விளி-Call
விழி-Eye

காலை-Morning
காளை-Bull

பலம்-Strong
பழம்-Fruit

மரம்-Tree
மறம்-Brave

பனி-Snow
பணி-Work

மனம்-Soul
மணம்-Smell

Sentences Indicating Advice

Let it be அப்பிடியே இருக்கட்டும்

Let us wait நாம் காத்திருப்போம்

Let us go to temple நாம் கோயிலுக்கு செல்வோம்

Let us try our best நம்மால் முடிந்த வரைக்கும் முயற்ச்சிப்போம்

Let us go in time நாம் நேரத்தில் செல்வோம்

Sentences Indicating Request

Please have your seat உங்களது இருக்கையில் அமருங்கள்

Have some tea, please டீயை எடுத்துக் கொள்ளுங்கள்

Follow me, please தயவுசெய்து என்னை பின் தொடருங்கள்

Don’t mind,please தயவுசெய்து தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்

Please call the child குழந்தையை கூப்பிடுங்கள்

Imperative Sentences (கட்டளை வாக்கியங்கள்)

In Tamil there are some short sentences where it is mentioned as expressing order in imperative mood.

Go back
பின்னால் போ

Sit down
உட்கார்

Get out
வெளியே போ

Work hard
கடினமாக உழை

Don’t hurry
அவசரப்படாதே

Be quiet
அமைதியாக இரு

Come in
உள்ளே வா

Stand up
எழுந்திரு

Take it away
இதை எடுத்துப் போ

Be careful
ஜாக்கிரதை

Don’t lie
பொய் சொல்லாதே

Open the door
கதவைத் திற

Come alone
தனியாக வா

Get up early
சீக்கிரம் எழுந்திரு

Useful Expressions (பயனுள்ள வாக்கியங்கள்)

Our thoughts and feelings are expressed in simple sentences.

Hi !
ஹய் !

Congratulations !
வாழ்த்துக்கள் !

Thank you very much.
மிக்க நன்றி .

Really !
உண்மையாக !

O.K
நல்லது

Happy Birthday !
பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

How horrible !
எத்தனை பயங்கரம் !

Wonderful !
அற்புதம் !

Certainly

நிச்சயமாக

With Best Wishes !
அன்புடன் !

No admission
அனுமதி இல்லை

No Talking
பேசக் கூடாது

Mention Not
பரவாயில்லை

Enough
போதும்

Don’t worry
கவலையில்லை

Just a minute
ஒரு நிமிடம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil