Negative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)

Cobbler

I need a black shoe
எனக்கு கருப்பு ஷூ வேண்டும்

Have you mended my slippers?
என்னுடைய ஷூக்களை தைத்து விட்டீர்களா?

How much you charge?
நீங்கள் இதற்கு என்ன விலை வசூலிக்கிறீர்கள்


Watch Maker ( கடிகாரம் செய்பவர்)

This watch doesn’t work.
இந்த கடிகாரம் வேலை செய்யவில்லை

Have you repaired my watch?
எனது கடிகாரத்தை சரி செய்துள்ளீர்களா?

This watch is broken
இந்த கடிகாரம் உடைந்து விட்ட்து


Tailor(தையல்காரர்)

Yes , I would prefer loose fitting
ஆமாம் , எனக்கு லூஸ் பிட்டிங் வேண்டும்

Have you stitched my skirt?
என்னுடைய பாவாடையை தைத்து விட்டீர்களா?

I have to iron my dress
என்னுடைய துணிக்கு இஸ்திரி போட வேண்டும்

Hair Dresser(சிகை அலங்காரம் செய்பவர்)

Cut my hair short
என்னுடைய முடியை சிறிதாக கத்திரி

Can you please clean my acne?
எனது பருக்களை சுத்தம் செய்ய முடியுமா?

Your razor is blunt
உங்கள் கத்தி மழுங்கியுள்ளது


Grocer (மளிகைக்கடைக்காரர்)

How much is it?
என்ன விலை?

Will you do home delivery?
வீட்டிற்கு வந்து பொருட்களை தர முடியுமா?

It is very costly.
விலை அதிகமாக உள்ளது

Dry Cleaner/Washer Man( ட்ரை க்ளீனர் / சலவைத் தொழிலாளி)

I want this saree dry cleaned
எனக்கு இந்த சேலையை ட்ரை க்ளீன் செய்து கொடுங்கள்

You didn’t iron this
இதை நீங்கள் இஸ்திரி செய்ய வில்லை

Wash them carefully
இதை சரியாக துவையுங்கள்

Negative Sentence with Interrogation

I can swim .Can’t I?
எனக்கு நீந்த முடியும்.ஏன் முடியாதா?

They are eating.Are they?
அவர்கள் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.இல்லையா?

Can’t you find your toy?
உனது பொம்மையை கண்டுப்பிடிக்க முடியவில்லையா?

There is enough water.Isn’t it?
தண்ணீர் தாரலமாக உள்ளது.இல்லையா என்ன?

Aren’t you going to school now?
நீ பள்ளிக்கூடத்துக்கு செல்ல வில்லையா?

They will surely come.Won’t they?
அவர்கள் நிச்சயம் வருவார்கள்.இல்லயா?

Can’t you find your ball?
உனது பந்தை கண்டுப்பிடிக்க முடியவில்லையா?

Not , Never , Nothing , No , Seldom

No , I have fever
இல்லை , எனக்கு காய்ச்சல் உள்ளது

Barking dogs seldom bite
குரைக்கிற நாய் கடிக்காது

No , I don’t have that book
இல்லை என்னிடம் அந்த புத்தகம் கிடையாது

My Mother is not coming
எனது அம்மா வரவில்லை

Do not play in water
தண்ணீரில் விளையாடக் கூடாது

Nothing in particular
குறிப்பாக ஒன்றுமில்லை

Nothing can be done
ஒன்றும் செய்ய இயலாது

Situational Sentences

Home

I woke up late this morning
நான் இன்று காலை நேரம் சென்று எழுந்தேன்

Let him take some good rest
அவன் நன்கு ஓய்வு எடுக்கட்டும்

Happy that you have come
நீங்கள் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி

Why you did not come?
நீங்கள் ஏன் வரவில்லை?

Please inform me before you leave
நீங்கள் செல்லும் முன் எனக்கு தெரிவிக்கவும்

I need your help
எனக்கு உங்கள் உதவி தேவைப்ப்டுகிறது

What brings you here?
நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்

I have some work for you
உனக்காக ஒரு வேலை வைத்துள்ளேன்

Can you please come home early today
இன்று வீட்டிற்கு நேரத்துடன் வரவும்


Shopping

How much is this book?
இந்த புத்தகம் என்ன விலை?

I want to purchase some vegetables
எனக்கு சில காய்கரிகள் வாங்க வேண்டும்

Do you have a change for Rs.100?
உங்களிடம் Rs.100க்கு சில்லரை உள்ளதா?

I like this one
எனக்கு இது பிடித்திருக்கிறது

Dresses are costly here
இங்கு துணிகளின் விலை அதிகமாக உள்ளது

Give me the balance
பாக்கியைத் தாருங்கள்

Where is the toy shop?
பொம்மை கடை எங்குள்ளது?

Give me the discount
எனக்கு தள்ளுபடி தாருங்கள்

Do you sell flowers?
நீங்கள் பூக்கள் விற்கிறீர்களா?

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil