Fruit Names in Tamil

Arabian Jasmine குண்டு மல்லி
African Marigold துலுக்கமல்லிகை
Artabotrys Uncinatus மனோரஞ்சிதம்
Blue water lily நீலாம்பல்
Bougainvillea காகிதப்பூ
China Rose, Chinese hibiscus செம்பருத்திப்பூ
Chrysanthemum சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ
Cobra saffron, Ceylon ironwood, Indian rose chestnut நாகப்பூ
Cockscomb, Feathered Amaranth கோழிப்பூ Kozhipoo
Crape jasmine, Carnation of India Nandiar vattai நந்தியார்வட்டை, நந்தியாவட்டம்
Crossandra, Firecracker Flower கனகாம்பரம் Kanakambaram, கனகாம்பரப்பூ
Cypress Vine, Star Glory, Hummingbird Vine கெம்புமல்லிகை kempu mallikai, மயிர்மாணிக்கம் mayir manikkam
Cananga Odorata கருமுகை
Canangabum மனோரஞ்சிதம
Crape Jasmine நந்தியாவட்டை
Daffodils பேரரளி
Damask Rose பன்னீர்ப்பூ
Datura வெள்ளை ஊமத்தை, ஊமத்தம்பூ
Dahlia சீமையல்லி
Daisy வெளிராதவன், வெளிராதவப்பூ
Elephant Creeper கடற்பாலை katarpaalai, சமுத்திரப்பாலை samuttirappaalai
Four O’clock, Beauty-of-the-night அந்தி மந்தாரை Andhi Mandarai
Frangipani சம்பங்கி Sampangi, சம்பங்கிப்பூ
Fragrant Screw Pine தாழம்பூ
FICUS GLOMATA அத்திப்பூ
Ghanera அரளி arali, அரளிப்பூ
Globe Amaranth வாடாமல்லி Vaadaamalli, வாடாமல்லிப்பூ
Golden champa சம்பங்கி, சண்பகம்
Green Shrimp Plant நீலாம்பரி Nilambari
Gallant Soldier மூக்குத்திப்பூ
Gloriosa Lily கார்த்திகைப்பூ
Gomphrena Globosa வாடாமல்லி
Hari Chamba மனோரஞ்ஜிதம் Manoranjitham
Herium Odorum அலரி
Hibiscus செம்பருத்தி
Indian tulip பூவரசு Puvarasu, பூவரசம்பூ
Ixora, Jungle flame Vedchi வெட்சி, வெட்சிப்பூ, இட்லிப்பூ
Kewda, Fragrant Screw Pine கேதகை ketakai, தாழை talai, தாழம்பூ
Kunda, Star jasmine மகரந்தம்
Makarandam, மகரந்தப்பூ
Kurinji நீலக்குறிஞ்சி Neelakkurinji, குறிஞ்சிப்பூ
Law’s Persian Violet மருக்கொளுந்து
Lotus செந்தாமரைப்பூ, தாமரைப்பூ, தாமரை, ஆம்பல்
Lavandula Augustifolia சுகந்தி
Lily அல்லி
Madan mogra, Arabian Jasmine குண்டு மல்லி, மல்லிகைப்பூ, முல்லைப்பூ
Marigold செண்டிகைப்பூ
Memecylon Tinctorium காசாம்பூ
Madhavi lata, Hiptage, Helicopter Flower வசந்தகால மல்லிகை Vasantakaala malligai
Malabar glory lily, Superb lily காந்தள், செங்காந்தள், வெண் காந்தள், தோன்றி, கார்த்திகைப்பூ
Maloo Creeper மந்தாரை, காட்டு மந்தாரை, Mandarai, Kattumandarai
Maulsari, Bullet wood மகிழம்பூ Magizhamboo, வகுளம்பூ
Midday Flower, Scarlet Mallow நாகப்பூ Nagappu
Malabar Glory Lily காந்தள்
Night-flowering Jasmine பவளமல்லிகைப்பூ, பவளமல்லி, பவழமல்லிகைப்பூ, பாரிஜாதம், பாரிஜாதப்பூ
Narcissus பேரரளி
Nyphaea Lotus ஆம்பல்
Oleander அரளி Arali, அரளிப்பூ
Peacock Flower மயிற்கொன்றை Mayilkonrai, மயில் கொன்றை
Periwinkle நித்தியகல்யாணிப்பூ
Pink jasmine, Winter jasmine, Chinese jasmine ஜாதிமல்லி Jaadi malli
Pride of India, Queen Crape Myrtle கதலி Kadali
Queen Crape Myrtle கதலி
Quick Weed, gallant soldier மூக்குத்திப்பூ Mookuthi Poo
Rose ரோஜா Roja, ரோசா rosa
Rafflesia பிணவல்லி
Sunflower சூரியகாந்தி suryakaanti, சூரியகாந்திப்பூ
Safflower குசம்பப்பூ
Shoeflower செம்பருத்தி
Tanner’s cassia ஆவாரை, ஆவாரம்பூ, ஆவிரம்பூ
Tagetes Erecta துலுக்கமல்லிகை
Tribulus Terrestris நெருஞ்சி
Water lily aambal ஆ ம்பல், alli அல்லி, வெள்ளாம்பல், அல்லிப்பூ, நெய்தல்
Winter Jasmine ஜாதிமல்லி
WHITE ORCHID வெள்ளை மந்தாரை
Zinnia நிறவாதவப்பூ

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil