Tamil To Tamil Dictionary
Tamil Word | Tamil Meaning |
வெள்ளுயிர் | சுத்தான்மா |
வெள்ளுவரி | நல்ல நீர் |
வெள்ளுவா | வெள்ளையானை |
வெள்ளுள்ளி | வெள்ளைப்பூண்டு |
வெள்ளெருக்கு | எருக்குவகை |
வெள்ளெலி | ஒரு வெள்ளை எலிவகை |
வெள்ளெலும்பு | தசை கழிந்த எலும்பு |
வெள்ளெழுத்து | எழுத்துப் பார்வைக்குறை |
வெள்ளெழுத்து | தூரப்பார்வை |
வெள்ளெளுத்து | தூரப் பார்வை |
வெள்ளென | அதிகாலையில் குறித்த காலத்திற்கு முன்னமே |
வெள்ளெனல் | வெண்மையாதல் தெளிவாதல் பொழுதுவிடிதல் |
வெள்ளேடு | வெற்றேடு |
வெள்ளை | வெண்மை பலராமன் சுண்ணாம்பு வெள்ளிநாணயவகை வயிரம் மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று சங்கு கள் வேங்கைமரம் வெள்ளைத்துணி வெளுப்பு வெள்ளைமாடு வெள்ளாடு கபடமற்றவர் கபடமற்றது கருத்தாழமில்லாதது பொருள் வெளிப்படையானது வெண்பா இசையில் உண்டாம் வெளிற்றோசை புல்லிது |
வெள்ளை | பால் அல்லது பஞ்சு போன்றவற்றில் உள்ளது போன்ற நிறம் |
வெள்ளை அறிக்கை | ஒன்றைக்குறித்த அரசின் கொள்கை நிலையை விளக்கும் அறிக்கை |
வெள்ளை வெளேர் என்று | வெண்மையாக |
வெள்ளைக் கரு | (வேகவைத்தால் வெண்ணிறம் அடைந்து கெட்டித் தன்மை அடையும்) முட்டையினுள் மஞ்சள் கருவைச் சுற்றி அமைந்திருக்கும் நிறமற்ற திரவப் பொருள் |
வெள்ளைக்கரு | முட்டையின் வெள்ளைச்சத்து |
வெள்ளைக்கவி | வெண்பா பொருளாழமற்ற கவி புன்மொழிகளால் கவிபாடுவோன் பிறரைத் தொடங்கச்செய்து கவிபாடுவோன் |
வெள்ளைக்காக்கணம் | கொடிவகை |
வெள்ளைக்காகிதம் | வெண்மையான கடுதாசி எழுதாத தாள் |
வெள்ளைக்காரன் | இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவன் |
வெள்ளைக்காரன் | ஐரோப்பிய இனத்தவன் |
வெள்ளைக்காரன் | (பொதுவாக) மேல்நாடுகளைச் சேர்ந்தவன்(குறிப்பாக) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவன் |
வெள்ளைக்காரி | வெள்ளைக்காரன் என்பதன் பெண் பால் |
வெள்ளைக்காரி | வெள்ளைக்காரன் என்பதன் பெண்பால் |
வெள்ளைக்குதிரை | வெண்ணிறக் குதிரை கள் சீலைப்பேன் |
வெள்ளைக்குந்துருக்கம் | நீண்ட மரவகை |
வெள்ளைக்குப்போடுதல் | அழுக்காடைகளை வெளுக்கப்போடுதல் |
வெள்ளைக்குன்றி | அதிமதுரக்கொடி |
வெள்ளைக்கொம்பு | நரைமயிர் |
வெள்ளைக்கோட்டி | பயனிலபேசும் அறிவிலார் கூட்டம் |
வெள்ளைச்சுரிதகம் | வெண்டளையில் வரும் கலிப்பாவின் இறுதியுறுப்புவகை |
வெள்ளைச்சேம்பு | சேம்புவகை |
வெள்ளைசாத்துதல் | வெள்ளையுடை தரித்தல் |
வெள்ளைத்தமிழ் | எளிய நடையில் அமைந்த தமிழ் |
வெள்ளைத்தனம் | கபடமின்மை |
வெள்ளைத்தாள் | சோளப்பயிர் நோயுள் ஒன்று வெள்ளைக் கடுதாசி |
வெள்ளைநாகர் | பலதேவர் |
வெள்ளைநாவல் | ஒரு நாவல்மரவகை |
வெள்ளைநிறத்தாள் | கலைமகள் |
வெள்ளைநோக்கு | கள்ளமற்ற பார்வை |
வெள்ளைப்புத்தி | அறியாமை அறிவுக்குறைவு |
வெள்ளைப்புலா | மட்புலந்தி |
வெள்ளைப்பூச்சு | வெள்ளையடிக்கை தவறு முதலியவற்றை மழுப்பி மறைக்கை |
வெள்ளைப்பூண்டு | ஒரு பூண்டுவகை |
வெள்ளைப்பேச்சு | வெளிப்படையான சொல் கபடமில்லாத பேச்சு |
வெள்ளைபூசுதல் | சுண்ணாம்படித்தல் தவறு முதலியவற்றை மழுப்புதல் வீட்டுக்கு மெருகு சுண்ணாம்பு பூசுதல் |
வெள்ளைபூணுதல் | வெள்ளையுடை தரித்தல் |
வெள்ளைமகன் | மூடன் |
வெள்ளைமயிர் | நரைமயிர் |
வெள்ளைமழை | குறைந்த மழை |
வெள்ளைமனம் | கபடமற்ற தூயமனம் |
வெள்ளைமனிதன் | ஐரோப்பிய இனத்தவன் |
வெள்ளைமிளகு | மிளகுவகை மரவகை |
வெள்ளைமூர்த்தி | தூயவடிவன் பலதேவன் |
வெள்ளைமெய்யாள் | கலைமகள் |
வெள்ளைமேனியாள் | கலைமகள் |
வெள்ளைமை | அறிவின்மை |
வெள்ளையடி | சுண்ணாம்புப் பூசு |
வெள்ளையடி | (கட்டடம், சுவர் முதலியவற்றுக்கு) சுண்ணாம்பு பூசுதல் |
வெள்ளையடித்தல் | சுண்ணாம்படித்தல் தவறு முதலியவற்றை மழுப்புதல் |
வெள்ளையணு | இரத்தத்தில் உள்ள வெள்ளை நிற உயிரணு |
வெள்ளையணு | இரத்தத்தில் துரிதமாக நகரக் கூடியதும் நோயை எதிர்க்கும் சக்தியைக் கொண்டதுமான வெள்ளை நிற உயிரணு |
வெள்ளையப்பன் | வெள்ளிநாணயம் செல்வம் |
வெள்ளையறிக்கை | விளக்க அறிக்கை |
வெள்ளையன் | ஆங்கிலேயன் |
வெள்ளையன் | வெண்ணிறத்தினன் காண்க : வெள்ளைக்காரன் வெள்ளையப்பன் |
வெள்ளையாடை | கைம்பெண்டிர் உடுக்கும் வெள்ளைப்புடைவை வெண்மையான ஆடை |
வெள்ளையானை | வெண்ணிறமுள்ள யானை கீழ்த்திசையானை காண்க : ஐராவதம் அதிகச்செலவு பிடிக்கக்கூடியது |
வெள்ளையானையூர்தி | இந்திரன் ஐயனார் |
வெள்ளையும்சள்ளையும் | வெண்மையான ஆடை |
வெள்ளையுருவாள் | கலைமகள் |
வெள்ளைவாயன் | இரகசியத்தை மறைக்க முடியாது வெளியிடுபவன் |
வெள்ளைவாரணன் | இந்திரன் |
வெள்ளைவிழி | கண்ணில் வெண்மையாயுள்ள பாகம் |
வெள்ளைவெளுத்தல் | ஆடையழுக் ககற்றல் |
வெள்ளைவெளேர்-என்று | மிகவும் வெண்மையாக |
வெள்ளைவெளேரெனல் | மிகுவெள்ளைக்குறிப்பு |
வெள்ளொக்கலர் | குற்றமரபினர் செல்வந்தர்களை உறவினர்களாக உடையவர் மாசற்ற சுற்றத்தினை உடையவர் |
வெள்ளொத்தாழிசை | வெண்பாவின் இனம் |
வெள்ளோசை | வெண்பாவுக்குரிய ஓசை பாடும் போது தோன்றும் வெடித்த குரலாகிய இசைக்குற்றம் பாடுகையில் தோன்றும் வெடித்தகுரல் |
வெள்ளோட்டம் | சோதனை ஓட்டம் |
வெள்ளோட்டம் | ஆய்வுக்காக முதன்முதலாகத்தேர், மரக்கலம் முதலியவற்றை ஓடச்செய்தல் ஒன்றனைப் பயன்படுத்துதற்குமுன் செய்துபார்க்கும் ஆய்வு ஒருவன் நோக்கத்தை அறிய முன்னால் செய்யுல் செயல் |
வெள்ளோட்டம் | (புதிய கப்பல் முதலியவற்றிற்கான) சோதனை ஓட்டம் |
வெள்ளோலை | எழுதப்படாத ஓலை முத்திரையிடப்படாத ஓலை |
வெளி | புறம் வெளிப்பக்கம் வானம் இடைவெளி வெளிப்படை வெட்டவெளி மைதானம் தூய்மை வெண்பா மேற்பார்வைக்குக் காணும் காட்சி |
வெளி | பரந்திருப்பது |
வெளி வேஷம் | பொய்யானது: போலி |
வெளிக்கட்டு | வீட்டின் முன்பாகம் |
வெளிக்காட்சி | மேற்பார்வைக்குக் காணுங்காட்சி உற்பத்தி நேர்காட்சி உருவெளித்தோற்றம் |
வெளிக்கிடு | புறப்படுதல் |
வெளிக்குப் போதல் | மலம் கழித்தல் |
வெளிக்குப்போ | மலம் கழித்தல் |
வெளிக்குப்போதல் | மலங்கழித்தல் |
வெளிக்குவருதல் | வெளிப்படையாதல் மலங்கழிக்க உணர்வு உண்டாதல் |
வெளிக்கொண்டுவா | வெளிப்படுத்துதல் |
வெளிக்கொணர் | தெரியச்செய்தல் |
வெளிக்கோட்டுருவம் | (ஒன்றின் வடிவம்) வெளிக்கோடுகளால் மட்டும் புலப்படுகிற தோற்றம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
