Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
வெற்றர்ஏழைகள்
பயனற்றார்
வெற்றரையவர்சமணர்
வெற்றல்வெற்றி
வெற்றவெறிதுபயன் சிறிதுமின்மை
வெற்றாள்தனியாயிருப்பவர்
வேலை இல்லாத ஆள்
பயனற்றவர்
வெற்றிவென்றி
வாகைசூடுதல்
வெற்றி (போர், போட்டி முதலியவற்றில் எதிர்ப்பவரை) தோற்கடித்துப் பெறும் உயர்வு
வெற்றிக்கொடிவெற்றியைக் குறிக்க எடுக்கும் கொடி
வெற்றிடம்வெறுமையான இடம்
வெற்றிடம் காலி இடம்
வெற்றித்தண்டைவீரத்துக்கு அறிகுறியாகக் காலில் அணியும் தண்டை
வெற்றிப்பாடுவெற்றியாற் பெற்ற பெருமை
வெற்றிப்புகழ்வெற்றியால் உண்டாம் கீர்த்தி
போரிலடைந்த வெற்றியைப் புகழ்தல்
வெற்றிப்பூவெற்றிக்கறிகுறியாக அணியும் பூ
வெற்றிமகள்வீரத்திருமகள்
வெற்றிமடந்தைவீரத்திருமகள்
வெற்றிமாலைபோர் வென்றோர் சூடும் மாலை
வெற்றிமுரசுவெற்றிக்கறிகுறியாக முழங்கப்படும் பேரிகை
வெற்றிமைவெற்றியாகிய தன்மை
மேம்பாடு
வெறுமை
வெற்றிலைகொடிவகை
வெற்றிலைக் கொடியின் இலை
வெற்றிலை பாக்கு முதலியவற்றோடு சேர்த்து மெல்லுவதற்கு உரிய இலை/மேற்குறிப்பிட்ட இலையைத் தரும் கொடி
வெற்றிலைக்கால்வெற்றிலைக்கொடி பயிர்செய்யும் தோட்டம்
வெற்றிலைச்சுருள்வெற்றிலையில் பாக்கு வைத்துக் கட்டிய சுருள்
வெற்றிலைச்செல்லம்வெற்றிலைப் பெட்டி
வெற்றிலைச்செல்லம் (வெற்றிலை, பாக்கு முதலியவை வைப்பதற்கு ஏற்ற முறையில்) சிறுசிறு தடுப்புகள் கொண்டதாகச் செய்யப்படும் உலோகப் பெட்டி
வெற்றிலைத்தோட்டம்வெற்றிலைக்கொடி பயிர்செய்யும் தோட்டம்
வெற்றிலைப்பட்டிவெற்றிலையில் பாக்கு வைத்துக் கட்டிய சுருள்
வெற்றிலைப்படலிகைவெற்றிலை வைக்குங் கூடை
வெற்றிலைப்பெட்டிவெற்றிலை பாக்கு சுண்ணாம்பு முதலியன வைக்குஞ் சிறுபெட்டி
வெற்றிலைப்பைவெற்றிலை பாக்கு சுண்ணாம்பு முதலியன வைக்கும் பை
வெற்றிலைபாக்குதாம்பூலம்
வெற்றிலைவைத்தல்தாம்பூலம் வைத்துத் திருமணம் முதலியவற்றுக்கு உறவினர் நண்பர் முதலியோரை அழைத்தல்
வெற்றிவாகைபோர் வென்றோர் சூடும் மாலை
வெற்று (ஒன்றில் இருக்க வேண்டியது) எதுவும் இல்லாத
வெற்றுடல்பிணம்
வெறிதாய உடம்பு
வெற்றுரைபொருளற்றசொல்
வெற்றெனத்தொடுத்தல்நூற்குற்றம் பத்தனுள் ஒன்றான பயனில் சொற்றொடர்படக் கூறுவது
வெற்றெனல்வெறுமையாதற்குறிப்பு
வெற்றொழிப்புஅணிவகை
வெற்றோலைஎழுதப்படாத ஓலை
மகளிரணியும் பனையோலைச் சுருளால் ஆன காதணி
வெறிஇலாகிரி மயக்கம்
மூதறிவு
வெறிபயித்தியம்
மதம்
சினம்
கலக்கம்
ஒழுங்கு
வட்டம்
கள்
குடிமயக்கம்
விரைவு
மணம்
காண்க : வெறியாட்டு
வெறிப்பாட்டு
மூர்க்கத்தனம்
பேய்
தெய்வம்
ஆடு
பேதமை
அச்சம்
நோய்
ஆள்களின்றி வெறுமையாகை
வெறி1வெறுமையுடன் உற்று நோக்குதல்
வெறி2(இடம் ஆட்கள் இல்லாமல்) வெறுமையாக இருத்தல்
வெறி3(நாய், யானை போன்ற சில விலங்குகள் நோய் காரணமாக அல்லது இனப்பெருக்க விழைவின் காரணமாக) மூர்க்கமாகச் செயல்படும் நிலை
வெறிக்கப்பார்த்தல்இமையாது வெகுண்டு நோக்குதல்
வெறிக்களம்வெறியாட்டு ஆடும் களம்
வெறிக்கூத்துவெறியாட்டு. (பு. வெ. 1 இருபாற். 10
தலைப்பு.)
வெறிக்கூத்துவேலனாடல்
களியாட்டம்
வெறிகொள்ளுதல்மயக்கங்கொள்ளுதல்
பயித்தியங் கொள்ளுதல்
கடுமையாதல்
வெறிகோள்வெறியாட்டு, வெறிக்கூத்து
வெறிச்-என்று நடமாட்டம் இல்லாமல்
வெறிச்சுஆள்களின்றி வெறுமையாகை
வெறிச்செனல்ஆள்களின்றி வெறுமையாதற் குறிப்பு
வெறிச்சோடு (ஓர் இடம்) ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருத்தல்
வெறித்தல்குடியால் மயங்குதல்
பயித்தியம் பிடித்தல்
மதங்கொள்ளுதல்
திகைத்தல்
கடுமையாதல்
வெருவுதல்
விலங்கு முதலியன வெருளுதல்
ஆவலோடு பார்த்தல்
விறைத்து நிற்றல்
ஆள்களின்றி வெறுமையாதல்
வானம்தெளிதல்
வெறிதல்செறிதல்
வெறிதுஅறிவின்மை
ஒன்றுமின்மை
பயனின்மை
வெறிநாய்பைத்தியம் பிடித்த நாய்
வெறிநாற்றம்புணர்ச்சிக்குப்பின் பிறக்கும் நாற்றம்
வெறிப்பாட்டுவெறியாட்டில் நிகழும் பாடல்
வெறிப்புமதுமயக்கம்
ஏக்கறவு
அச்சம்
கண்கூச்சம்
பஞ்சம்
வெறிபிடித்தல்மயக்கங்கொள்ளுதல்
பயித்தியங் கொள்ளுதல்
கடுமையாதல்
வெறிமலர்மணமுள்ள பூ
தெய்வத்துக்குரிய பூ
வெறியயர்தல்வெறியாட்டுதல்
வெறியன்பைத்தியக்காரன்
குடிவெறியுள்ளவன்
கடுமையானவன்
யாதுமற்றவன்
வெறியாட்டம் வன்முறைச் செயல்
வெறியாட்டாளன்வெறியாடல் புரியும் வேலன்
வெறியாட்டுவேலன் ஆடுதல்
களியாட்டம்
வெறியாடல்வேலன் ஆடுதல்
களியாட்டம்
வெறியாள்வெறியாடல் புரியும் வேலன்
வெறியெடுத்தல்வெறியாட்டு நிகழ்த்துதல்
வெறியோடுதல்ஒளிமிகுதியாற் கண்வெறித்துப் போதல்
ஆற்றாமையுறுதல்
வெறுக்கைஅருவருப்பு
வெறுப்பு
மிகுதி
செல்வம்
பொன்
வாழ்வின் ஆதாரமாயுள்ளது
கையுறை
கனவு
வெறுக்கைக்கிழவன்செல்வத்துக்குரிய குபேரன்
வெறுங்காவல்வேலை வாங்காமல் அடைத்து வைத்திருக்கும் சிறை
வெறுங்காவல் (குற்றவாளியை) கடுமையான முறையில் வேலை செய்ய விதிக்காமல் சிறையில் இருக்க வழங்கும் தண்டனை
வெறுங்கைவறுமை
வெறுங்கோதுபயனற்றது
ஒன்றுக்கும் உதவாதவர்
வெறுஞ்சோறுகறிவகையில்லாத அன்னம்
வெறுத்தகுதல்செறிதல்
வெறுத்தல்அருவருத்தல்
பகைத்தல்
சினத்தல்
விரும்பாதிருத்தல்
பற்றுவிடுதல்
மிகுதல்
துன்புறுதல்
வெறுத்தார்வெறுப்புற்றவர்
பற்றற்றோர்
வெறுத்திசையாப்பின் ஓசைக்குற்றவகை
வெறுத்திசைப்புயாப்பின் ஓசைக்குற்றவகை
வெறுந்தரைவிரிப்பு முதலியன இல்லாத தரை
கட்டாந்தரை
பயனில்லாப்பொருள்
வெறுநரையோர்முழுநரையுள்ள முதியவர்
வெறுநுகம்சோதிநாள்
வெறுப்புஅருவருப்பு
சினம்
பகைமை
விருப்பமின்மை
துன்பம்
கலக்கம்
அச்சம்
செறிவு
வெறுப்பு விருப்பம் இன்மையால் சகித்துக்கொள்ள முடியாத உணர்வு
வெறும்பிலுக்குவீண்பகட்டு
வெறும்புறங்கூறல்கோள்சொல்லுதல்
அலர் தூற்றுதல்
வெறும்புறங்கூற்றுஅலர்மொழி
வெறும்புறம்ஒன்றுமில்லாதிருக்கை
காரணமின்மை
வெறுமன்வீண்
வெறுமனேவீணாக
வேலையின்றி
வெறுமனைவீணாக
வேலையின்றி
வெறுமைபயனின்மை
அறியாமை
வறுமை
கலப்பின்மை
வெறுமை எதுவும் இல்லாதது போன்ற உணர்வு
வெறுமொருவன்தனித்த ஒருவன்
   Page 903 of 912    1 901 902 903 904 905 912

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil