Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
வெறுமொன்றுதனித்த ஒன்று
வெறுவாய்க்கிலைகெட்டவன்ஒன்றுமில்லாத வறியவன்
வெறுவாயலட்டுதல்வீண்பேச்சுப் பேசுதல்
தற்பெருமை பேசுதல்
பிதற்றுதல்
வெறுவியர்பயனற்றவர்
வெறுவிலிஒன்றுமில்லாத வறியவன்
வென்வெற்றி
முதுகு
வென்றவன்வெற்றிபெற்றவன்
பற்றற்றுச் சித்தி பெற்றவன்
அருகக்கடவுள்
வென்றிவெற்றி
வென்றிக்கூத்துமாற்றான் ஒடுக்கமும் மன்னன் உயர்ச்சியும் காட்டும் கூத்து
வென்றிமாலைபோர்வென்றோர் சூடும் மாலை
வெற்றியொழுங்கு
வென்றியன்வெற்றிபெற்றவன்
பற்றற்றுச் சித்தி பெற்றவன்
அருகக்கடவுள்
வென்றோன்வெற்றியடைந்தோன்
புலனடங்கப்பெற்றோன்
அருகக்கடவுள்
வேஓர் உயிர்மெய்யெழுத்து (வ்+ஏ)
ஒற்று
வே (உண்பதற்கு ஏற்ற வகையில்) (காய்கறி முதலியவை) கொதிக்கும் நீரில் போடப்பட்டோ நீராவியாலோ மென்மையாதல்/(சில உணவுப் பொருள்கள் கொதிக்கும் எண்ணெய்யில் போடப்பட்டோ சூடான கல்லில் ஊற்றப்பட்டோ) மாவுத் தன்மை நீங்கித் திட நிலை அடைதல்
வேக்காடுவேகுதல்
சூடு
காங்கை
வேக்காடுள்ள கல்லு
வெப்பம்
வேக்காடுகொதிக்கும் நீர் முதலியவற்றில் வேகுதல்
எறிதல்
அழற்சி
வெப்பம்
பொறாமை
வேக்காடு (அரிசி, காய்கறி முதலியவை) வெந்திருக்கும் நிலை
வேக்காளம்கொதிக்கும் நீர் முதலியவற்றில் வேகுதல்
எறிதல்
அழற்சி
வெப்பம்
பொறாமை
வேகடம்மணியின் அழுக்குப் போக்கல்
விசித்திர வேலை
இளந்தன்மை
மீன்வகை
வேகடன்மணியின் அழுக்குப் போக்குவோன்
காண்க : வேகடம்
வேகடிமணியின் அழுக்குப் போக்குவோன்
காண்க : வேகடம்
வேகடைமணியின் அழுக்குப் போக்குவோன்
காண்க : வேகடம்
வேகடைத்தாள்ஒளியுள்ள ஒருவகை மெல்லிய வண்ணத்தகடு
வேகத்தடுப்பு/வேகத்தடை (வாகனங்களின் வேகத்தைக் குறைப்பதற்காகச் சாலையில்) குறுக்கே சற்று மேடாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு
வேகத்தடைவாகனத்தின் வேகம் குறைக்கப்படும் வகையில் சாலையின் குறுக்கே போடும் சிறு திட்டு
வேகப்பந்து வீச்சு (கிரிக்கெட் விளையாட்டில்) மிகுந்த வேகத்தில் பந்து வீசப்படுதல்
வேகப்புள்கருடன்
வேகம்விரைவு
வேகம்விரைவு
விரைந்த நடை
விசை
வலிமை
சினம்
மனக்கலக்கம்
கடுமை
மலம்
சிறுநீர் முதலியவற்றின் உணர்வு
சுக்கிலம்
நஞ்சு
காண்க : நாற்றம்
அடம்பு
வெள்ளப்பெருக்கு
கீழ்
பரவுகை
உடம்பு
வேகம்1(பொதுவாக இயக்கம்குறித்து வருகையில்) குறிப்பிட்ட நேரத்தில் இவ்வளவு தூரம் அல்லது இத்தனை முறை என்ற விதத்தில் கணக்கிடப்படும் அளவு
வேகம்2நாற்றம்
வேகர்தூதுவர்
வேகரம்கடுமை
உறைப்பு
வேகவதிமதுரையிலுள்ள வையையாறு
காஞ்சியிலுள்ள ஆறு
வேகவைத்தல்சூட்டாற் பக்குவப்படுத்துதல்
வேகாளம்காங்கை
வேக்காடு
சினம்
வேகிவேகமுடையவர்
சினமுடையவர்
வஞ்சகமுடையவர்
வேகித்தல்விரைதல்
சினத்தல்
வேங்கடம்திருப்பதி
திருப்பதிமலை, வடமலை
வேங்கியம்குறிப்பு
வெட்கம்
வேங்கைபுலிவகை
மரவகை
ஒரு மலை
ஒருநாடு
பொன்
வேங்கை நீண்ட உடல்வாகு கொண்ட புலி
வேசகம்யானை வால்நுனி
வால்
குதிரையின் பிடரிமயிர்
வீடு
வேசதாரிமாறுவேடம் பூண்டவர்
வஞ்சக முடையவர்
வேசம்உடை முதலியவற்றால் கொள்ளும் வேற்று வடிவம்
வாயில்
வீடு
சம்பளம்
வேசையர் தெரு
கடுமை
காதணிவகை
வேசரம்ஒட்டகம்
ஒரு தெலுங்குமொழி
மனச்சோர்வு
சிற்பவகை
வேசரிகழுதை
கோவேறு கழுதை
வேசறவுமனச்சோர்வு
துயரம்
வேசறிக்கைமனச்சோர்வு
துயரம்
வேசனம்மருதநிலத்தூர்
வீடு
வாயில்
வேசாவிலைமகள்
வேசாடல்மனக்கலக்கம்
வேசாறல்சோர்தல்
துயரம்
ஆறுகை
களைப்பாறுகை
வேசாறுதல்களைப்பாறுதல்
மனஞ்சோர்தல்
ஆறுதல்
துன்பம் அடைதல்
வேசிவிபச்சாரி
வேசிக்கள்ளன்வேசியுறவுள்ளவன்
வேசித்தனம்பரத்தமை
பிலுக்கு
வேசியாடுதல்கற்பொழுக்கந்தவறி நடத்தல்
வேட் கோவன்குயவன்
வேடகம்காதணிவகை
வேட்கைகாமவிச்சை
வேட்கைபற்றுள்ளம்
காமவிருப்பம்
வேட்கை (ஒன்றை) அடைந்துவிட வேண்டும் என்ற விருப்பம்
வேட்கைநீர்தாகந்தணிக்கும் நீர்
வேட்கைநோய்பற்றுள்ளம்
காமவிருப்பம்
வேட்கைப்பெருக்கம்பேராசை
வேட்கைமுந்துறுத்தல்தலைவி தன் விருப்பத்தை தலைவன்முன் கூறும் துறை
வேட்கைமைபற்றுள்ளம்
காமவிருப்பம்
வேட்கோகுயவன்
வேட்கோபன்குயவன்
வேட்கோவன்குயவன்
வேடங்காட்டுதல்போலியாக நடித்தல்
வேடச்சிவேடர்குலப் பெண்
வேடச்சேரிவேடரூர்
வேட்சிபற்றுள்ளம்
காமவிருப்பம்
வேட்சைஅபேட்சை
புடவை
வேட்டக்குடிவேட்டுவர் வீடு
வேட்டகம்மனைவி பிறந்த வீடு
தலைப்பாகை
வேட்டம்வேட்டை
கொலை
விருப்பம்
விரும்பிய பொருள்
பிசின்
சாரம்
வேட்டல்வேள்விசெய்தல்
திருமணம்
விரும்புதல்
ஏற்குதல்
வேட்டாள்மனைவி
மணம்புரிந்தவள்
வேட்டான்நண்பன்
திருமணமானோன்
கணவன்
விரும்புபவன்
வேட்டிஆடவர் அரையில் உடுத்தும் ஆடை
வேட்டி (ஆண்கள்) இடுப்பில் சுற்றி அணியும், கணுக்கால்வரை நீளமுள்ள ஆடை
வேட்டிதம்சூழ்கை
சூழப்பெற்றது
தடை
கூத்தின் விகற்பம்
மடிப்பு
வேட்டுவேட்கைத்தொழில்
வெடி
வேட்டு வைஒருவன் வாழ்க்கையைக் கெடு
வேட்டுவன்பாலைநிலத்திற் குரியவன்
வேட்டைக்குச் செல்வோன்
குறிஞ்சிநிலத் தலைவன்
குளவி
மகநாள்
வேட்டுவாளிகுளவி
வேட்டுவிச்சிகுறிஞ்சிநிலப் பெண்
வேட்டைவேட்டையில் கிடைக்கும் பொருள்
கொலை
இளைப்பு
துன்பம்
வேட்டைகட்டுதல்வேட்டைமேற் செல்லுதல்
வேட்டைநாய்வேட்டையாடப் பழகிய நாய்
கடிக்கும் நாய்
வேட்டைநாய் கூர்மையான மோப்ப சக்தி உடையதும் வேட்டைக்குச் செல்வதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டதுமான நாய்
வேட்டைப் பல்கோரைப் பல்
வேட்டைப்பல் கோரைப்பல்
வேட்டையாடு (விலங்கு, பறவை ஆகியவற்றை) தேடித் துரத்திக் கொல்லுதல் அல்லது பிடித்தல்
வேட்டையாடுதல்கொல்லுதற்கேனும் பிடித்தற்கேனும் காட்டிலுள்ள விலங்கு முதலியவற்றைத் துரத்திச் செல்லுதல்
வேட்டைவாளிகுளவி
வேட்டோன்நண்பன்
திருமணமானோன்
கணவன்
விரும்புபவன்
   Page 904 of 912    1 902 903 904 905 906 912

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil