Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
வேதநாயகிபார்வதி
திருமகள்
வேதநீயம்இன்பதுன்பங்களை நுகர்விக்கும் வினைப்பயன்
வேதநெறிவேதத்தில் சொல்லப்பட்ட மதம்
வேதப்பிரான்வேதங்களுக்குத் தலைவனான கடவுள்
வேதபாரகன்வேதத்தை நன்கு கற்றவனான பார்ப்பனன்
யூதவேதத்தை விளக்குபவன்
வேதபாராயணம்வேதங்களை ஓதல்
வேதம்மறை நூல்
வேதம்இருக்கு
யசூர்
சாமம்
அதர்வணம்
வேதம்இந்து சமயிகளுக்குரிய சுருதி
சமய முதனூல்
சமணாகமம்
விவிலியநூல்
சாத்திரம்
மறை அறிவு
ஆழம்
விவரிக்கை
செடிவகை
வேதம் இந்து சமயத்திற்கு ஆதாரமான நெறிமுறைகளைக் கூறுவதாகவும் புராதன காலத்தில் தோன்றியதாகவும் புனிதமானதாகவும் கருதப்படும் நூல் அல்லது நூல்களின் தொகுப்பு
வேதமார்க்கம்வேதத்தில் சொல்லப்பட்ட மதம்
வேதமுதல்வன்கடவுள்
பிரமன்
வேதமுதல்விகலைமகள்
மலைமகள்
அலைமகள்
வேதரஞ்சகன்நான்முகன்
வேதவனம்திருமறைக்காடு
வேதவாக்கு (வேதம் போன்று) மதிக்கத் தகுந்த வாக்கியம் அல்லது சொல்
வேதவாணன்பார்ப்பனன்
வேதவித்தகன்வேதங்களை நன்கு அறிந்தவன்
கடவுள்
வேதவித்துவேதங்களை நன்கு அறிந்தவன்
கடவுள்
வேதவிருத்திவேதமோதுதற்காக விடப்படும் இறையிலிநிலம்
வேதவேத்தன்வேதத்தினாலே அறியக் கூடிய கடவுள்
வேதவேத்தியன்வேதத்தினாலே அறியக் கூடிய கடவுள்
வேதவேதாந்தன்கடவுள்
வேதன்கடவுள்
பிரமன்
வியாழன்
கடுக்காய்
வேதனம்அறிவு
வேதம்
உணர்ச்சி
வேதனை
பொன்
துளைத்தல்
கூலி
கூலியாகக் கொடுக்கக்கூடிய சம்பளம்
வேதனைவருத்தம்
நோய்
உணர்ச்சி
நுகர்ச்சி
காண்க : வேதநீயம்
வேதனை வருத்தும் துன்பம்
வேதா(வேதம்)கடவுள்
பிரமன்
வேதாகடவுள்
பிரமன்
சூரியன்
வேதாகமம்வேதமும் ஆகமமும்
விவிலியநூல்
வேதாங்கம்சிட்சை
கற்பம்
வியாகரணம்
நிருத்தம்
சந்தோபிசிதம்
சோதிடம்
வேதாங்கம்சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தசு, சோதிடம் என அறுவகைப் பட்ட வேதப்பொருளை உணர்தற்குரிய கருவி
வேதாத்தியயனம்வேதம் ஓதுதல்
வேதாதிவேதத் தொடக்கத்திலுள்ள பிரணவம்
வேதாதிவண்ணன்ஓங்கார வடிவினனாகிய கடவுள்
வேதாந்தம்உபநிடதம்
வேதாந்த மீமாஞ்சை மதம்
வேதமுடிவு
காண்க : அத்துவைதம்
வேதாந்தன்கடவுள்
அருகன்
வேதாந்திவேதாந்தக் கொள்கையினன்
உலகப் பற்றற்றவர்
அத்துவைதி
நஞ்சீயர்
வேதாந்தி அத்துவைதக் கொள்கையைப் பின்பற்றுபவர்
வேதாரணியம்திருமறைக்காடு
வேதார்த்தன்வேதத்திற்குப் பொருளாகவுள்ள கடவுள்
வேதாளம்பேய்வகை
பிசாசு
வேதாளம் (மரத்தில் வசிப்பதாகவும் கிளைகளில் தொங்குவதாகவும் கூறப்படும்) ஒரு வகைப் பேய்
வேதாளிகாளி
வேதாளிகர்அரசரைப் புகழ்ந்து பாடுவோர்
வேதாளியர்அரசரைப் புகழ்ந்து பாடுவோர்
வேதிநலிதல். வேதியா நிற்கு மைவரால் (திவ். திருவாய். 7
1
3)
வேதிஅறிந்தவன்
பிரமன்
பண்டிதன்
மணம் முதலிய சடங்கு நிகழ்த்தும் மேடை
திண்ணை
மதில்
காலுள்ள பீடம்
ஓமகுண்டம்
கேட்டைநாள்
தாழ்ந்தவற்றை உயர்பொருளாக மாற்றுகை
ஆயுதம்
வேதி ரசாயன
வேதிகம்துணையுடைய பொருள்
வேதிகைதிண்ணை
மணமேடை
காலுள்ள பீடம்
பலிபீடம்
பூசைமேடை
பலகை
தெரு
வேறுபடுத்துகை
கேடகம்
அம்பு
வேதிகை பலி பீடம்
வேதித்தல்வேறுபடுத்துதல்
தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக மாற்றுதல்
பாகையுண்டாக்குதல்
நலிதல்
தீற்றுதல்
வேதித்தார்பகைவர்
வேதிதம்துளைத்தல்
துளையுடைப்பொருள்
வேதிப் பொறியியல்அறிவியல் மற்றும் வேதியியல் சார்ந்தவற்றோடு தொடர்புடைய ஒரு பொறியியல் துறையாகும். பலர் இதை தவறாக வேதியியலுடன் நேரடித்தொடர்புள்ளதாக கருதுவர். எனினும் வேதியியல் கூறுகள் வேதிப்பொறியியலின் ஒரு பகுதியே ஆகும்
வதிப் பொறியியல்
வேதியன்பார்ப்பான்
பிரமன்
வேதத்தினால் அறியக்கூடிய கடவுள்
சீனக்காரம்
வேதியியல்வேதிப் பொருட்களைப் பற்றிய அறிவியல் துறை
வேதியியல் பொருள்களின் மூலக்கூறுகளையும் அந்த மூலக்கூறுகள் எந்தச் சூழ்நிலையில் எவ்வாறு ஒன்றோடு ஒன்று வினை புரிகின்றன என்பதையும் விவரிக்கும் அறிவியல் துறை
வேதினம்ஈர்வாள், கருக்கரிவாள்
வேதுவெம்மை
சூடான ஒற்றடம்
காரமருந்து
வேறுபாடு
வேதனை
வேதுகொள்ளுதல்ஆவி, புகை முதலியவற்றால் உடலை வெம்மைசெய்தல்
ஒற்றடங் கொடுத்தல்
நீராவியால் உடலை வேர்க்கச்செய்தல்
வேதுசெய்தல்ஆவி, புகை முதலியவற்றால் உடலை வெம்மைசெய்தல்
ஒற்றடங் கொடுத்தல்
நீராவியால் உடலை வேர்க்கச்செய்தல்
வேதுபிடி ஆவிபிடித்தல்
வேதுபிடித்தல்ஆவி, புகை முதலியவற்றால் உடலை வெம்மைசெய்தல்
ஒற்றடங் கொடுத்தல்
நீராவியால் உடலை வேர்க்கச்செய்தல்
வேதைதுன்பம்
இரேகை
இரசவாதம்
துளைத்தல்
கலியாணப்பொருத்தம் பத்தனுள் ஒன்று
வேதைசிந்தூரம்உலோகங்களைப் பொன்னாக்கும் மருந்து
வேந்தவைஅரசவை
வேந்தன்எல்லா ஆற்றலும் பெற்ற அரசன்
இந்திரன்
சந்திரன்
சூரியன்
வியாழன்
வேந்துஅரச பதவி
ஆட்சி
மன்னன்
இந்திரன்
வேந்துருஏழாந் தலைமுறையில் தந்தைவழி முன்னோன்
வேப்பங்காய் (கசப்புச் சுவை உடைய) வேப்ப மரத்தின் காய்
வேப்பநெய்வேப்பங் கொட்டையினின்று எடுக்கும் நெய்
வேப்பமரம் கூர்மையான முனை உடைய சிறிய இலைகளைக் கொண்ட (நிழலுக்காகவும் மருத்துவ குணங்களுக்காகவும் வளர்க்கப்படும்) ஒரு வகை மரம்
வேப்பலகுவேப்பிலையின் ஈர்க்கு
வேப்பிலைக்கட்டி (உணவில் தொட்டுக்கொள்ளப் பயன்படும்) நாரத்தை அல்லது எலுமிச்சை இலையோடு புளி, மிளகாய், பெருங்காயம் முதலியவற்றைச் சேர்த்து இடித்து எடுக்கும் பொடி போன்ற பண்டம்
வேப்பெண்ணெய்வேப்பங் கொட்டையினின்று எடுக்கும் நெய்
வேப்பெண்ணெய் வேப்பங்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் கசப்புச் சுவையுடைய எண்ணெய்
வேபம்அசைவு, புடைபெயர்ச்சி
வேபனம்நடுக்கம்
அச்சம்
வேபாக்குவேகுதல்
வேபித்தல்நடுங்குதல்
வேம்பன்வேப்பம்பூ மாலையை உடைய பாண்டியன்
வேம்பனம்கள்
வேம்பாதல்கசப்பாதல்
வெறுப்புக்குரியதாதல்
வேம்பின்தாரோன்வேப்பம்பூ மாலையை உடைய பாண்டியன்
வேம்புவேப்பமரம்
கசப்பு
வெறுப்பு
வேமம்நெசவுத்தறி
வேமாநெசவுத்தறி
வேமானியர்விமானத்திற் செல்வோரான தேவர்
வேய்மூங்கில்
மூங்கிற்கோல்
உட்டுளைப்பொருள்
புனர்பூசநாள்
வேய்கை
மாடம் : வினை
குறளைச்சொல்
யாழ் கவனஞ் செய்கை
ஒற்றன்
ஒற்றினைத் தெரிந்து கொண்ட கூறுபாட்டினைக் கூறும் புறத்துறை
வேய் (ஓலை, ஓடு முதலியவற்றை) சாய்வாகக் கட்டப்பட்ட மரச் சட்டங்களுக்கு மேல் கட்டுதல்/கூரை அமைத்தல்
வேய்க்கண்மூங்கிற்கணு
வேய்ங்குழல்புல்லாங்குழல்
வேய்த்தல்ஏய்த்தல்
ஒற்றரால் செய்தி அறிதல்
வேய்தல்சூடுதல்
மூடுதல்
மலர்தல்
சூழ்தல்
பதித்தல்
பொருந்துதல்
கூரையால் மூடப்பட்ட வீடு
ஒற்று
துளைபோடுதல்
துளை
வேய்ந்துணிஊதுகுழல்
வேயர்ஒற்றர்
சிறுமூங்கில்
பார்ப்பனக் குடிவகை
வேயல்சிறுமூங்கில்
வேய்வனம்திருநெல்வேலி
   Page 906 of 912    1 904 905 906 907 908 912

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil