Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
வேய்வுமூடுதல்
ஏய்ப்பு
வேய்வையாழ்நரம்புக் குற்றவகை
வேயாமாடம்நிலாமுற்றம்
வேயுள்மூடுகை
மலர்கை
வேய்ந்த மாடம்
மேல்மாடி
மாடம்
வேர்மரஞ்செடி கொடிகளை மண்ணின்மேல் நிலைநிற்கச் செய்வதும் அவை உணவேற்க உதவுவதுமான அடிப்பகுதி
மரவேர்
மூங்கில்
திப்பிலிவேர்
வேர்போன்றது
அடிப்படை
காரணம்
வியர்வை
சினம்
வேர்2சத்தையும் நீரையும் பெறும்பொருட்டு அடிப்பாகத்திலிருந்து மண்ணிற்குள் செல்லும் தாவரத்தின் பாகம்
வேர்க்கடலைநிலக்கடலை
வேர்க்குருவேர்வையால் உண்டாகும் சிறு பரு
வேர்க்குரு கோடைக் காலத்தில் தோலில் தோன்றும் சிவப்பு நிறச் சிறு பரு
வேர்க்கொம்புஇஞ்சி
சுக்கு
வேரகம்கருப்பூரம்
வேர்கல்லுதல்அடியோடு அழித்தல்
வேர்த்தல்வியர்த்தல்
சினத்தல்
அஞ்சுதல்
வேர்த்துக்கொட்டுதல்அதிகமாக வேர்வைநீர் வடிதல்
வேர்ப்படலம்கண்ணோயுள் ஒன்று
வேர்ப்பலாவேரில் காய்க்கும் பலாமரம்
வேர்ப்புவியர்த்தல்
சினம்
வேர்ப்பூச்சிவேரிலிருந்தபடி அதனைத் தின்று செடியைக் கெடுக்கும் பூச்சிவகை
வேர்பொடித்தல்வேர்வைநீர் அரும்புதல்
வேரம்வெகுளி
மஞ்சள்
காண்க : அடப்பங்கொடி
சேம்பு
செய்குன்று
கோபுரம்
மேகக்கூட்டம்
வேரல்சிறுமூங்கில்
மரவகை
மூங்கிலரிசி
வேர்க்கை
வேர்வாசம்இலாமிச்சை
வேர்வுவியர்த்தல்
சினம்
வேர்வைவியர்வை
வேரறுத்தல்அறக்கெடுத்தல்
வேரிதேன்
கள்
மணம்
காண்க : இலாமிச்சு(சை)
ஓமாலிகை முப்பத்திரண்டனுள் ஒன்று
வேரித்தண்டுதேன்வைக்குங் குழாய்
வேருவேர்
வேரூன்று உறுதியாக நிலைத்தல்
வேரூன்றுதல்வேர்பதிதல்
உறுதியாய்த் தொடங்கப்பெறுதல்
வேரோடுதல்வேர்பதிதல்
உறுதியாய்த் தொடங்கப்பெறுதல்
வேல்நுனிக்கூர்மையுடைய ஆயுதவகை
திரிசூலம்
ஆயுதப்பொது
ஆயுதவகை
முருகன்வேல்
வெல்லுகை
பகை
மரவகை
வெள்வேல்
உடை
மூங்கில்
வேல மரம் (கலப்பை போன்ற விவசாயக் கருவிகள் செய்யப் பயன்படுத்தும்) இரு வரிசையாகப் பிரிந்த சிறு இலைகளைக் கொண்ட ஒரு வகை முள் மரம்
வேல்1(முற்காலத்தில் போர் வீரர்கள் பயன்படுத்திய) மேல்பகுதியில் இலை வடிவக் கூரிய உலோக முனையைக் கொண்ட ஆயுதம்
வேலசம்மிளகு
வேலம்தோட்டம்
வேலம்பாசிபாசிவகை
வேலன்முருகன்
முருகபூசை செய்பவன்
வேல்காரன்
வேலனாடல்வேலன் ஆடும் கூத்து
வேலாயுதன்முருகன்
வேலாவலயம்கடல்
பூமி
வேலாழிகடல்
வேலிவிலங்குகள் பயிரை அழிக்காதபடி முள் முதலியவற்றால் அமைக்கும் பாதுகாப்பு
மதில்
காவல்
நிலம்
வயல்
ஒரு நில அளவை
பசுக்கொட்டில்
ஊர்
காண்க : முள்ளிலவு
ஓசை
காற்று
கொடிவகை
வேலி1ஒரு பகுதியின் எல்லையில் பாதுகாப்பு கருதி முள், கம்பி போன்றவற்றால் எழுப்பப்படும் அமைப்பு
வேலி2(நில அளவையில்) இருபது மா கொண்ட அளவு
வேலிப்பருத்திஉத்தாமணிக்கொடி
வேலிபோடுதல்கழி, கல் முதலியவற்றால் இடத்தைச் சூழத்தடுத்து வரம்பிடுதல்
வேலியழித்தல்காவலடைப்பை அழித்தல்
வரம்புகடத்தல்
வேலிறைமுருகக்கடவுள்
வேலேறுவேல்தைத்த புண்
வேலைதொழில்
செயல்
வேலைப்பாடு
காண்க : வேலைத்திறன்
உத்தியோகம்
காலம்
கடற்கரை
கடல்
அலை
கானல்
கரும்பு
வெண்காரம்
வேலை (பொதுவாக) செயல்
வேலைக்காரன்ஊழியன்
தொழிலாளி
தொழில்
வல்லவன்
தந்திரம்பண்ணுபவன்
வைக்கோல் தள்ளும் தடி
வேலைக்காரிபணிப்பெண்
வேலைசெய் (இயந்திரம் முதலியவை) இயங்குதல்
வேலைசெய்தல்தொழிலில் ஈடுபடுதல்
குறும்பு பண்ணுதல்
சவரஞ்செய்தல்
தந்திரஞ் செய்தல்
வேலைத்தனம்தொழில் செய்வதில் வல்லமை
குறும்புச்செயல்
வேலைத்தனம்பண்ணுதல்வேலையில் திறமை காட்டுதல்
குறும்புபண்ணுதல்
விரகு செய்தல்
வேலைத்திறன்தொழில் செய்வதில் வல்லமை
குறும்புச்செயல்
வேலைநாணயம்வேலையில் நேர்மை
செய்யப்படும் வேலையின் மேம்பாடு
வேலைநாள்வேலையுள்ள நாள்
வேலைநிறுத்தம்வேலையின்றி இருத்தல்
தொழிலாளர் கூடிப்பேசி வேலையை ஒரே காலத்தில் நிறுத்துகை
வேலைநிறுத்தம் (ஒரு கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவோ ஒன்றிற்கான எதிர்ப்பாகவோ) வேலைக்குப் போகாமல் இருத்தல்
வேலைநேரம்வேலை செய்வதற்குரிய காலம்
வேலை செய்கின்ற வேளை
வேலைப்பாடுதொழில் செய்வதில் வல்லமை
குறும்புச்செயல்
வேலைப்பாடு (கலைப் பொருள், கைவினைப் பொருள் முதலியவற்றில்) அழகும் நுணுக்கமும் வெளிப்படும் வகையில் திறமையாகச் செய்யப்படும் வேலை
வேலைபார் பணி புரிதல்
வேலைபோட்டுக்கொடு (ஒருவருக்கு) வேலை கிடைக்க ஏற்பாடு செய்தல்
வேலைமறியல்ஒருவனை வேலை செய்ய வொட்டாமல் தடுத்தல்
தொழிலாளர் கூடிப்பேசி வேலையை ஒரே காலத்தில் நிறுத்தல்
வேலையாள்கூலிக்கு வேலைசெய்பவன்
வேலையில்லாத் திண்டாட்டம் வேலை கிடைக்காத நிலை
வேலையிற்றுயின்றோன்பாற்கடலில் பள்ளி கொண்ட திருமால்
வேலையைக் காட்டுகுறும்பு செய் : விஷமம் செய்
வேலையைக்காட்டு விஷமம்செய்தல்
வேலைவளர்த்தல்வேலையை நீட்டித்தல்
வேலைவாங்கு வேலை செய்யவைத்தல்
வேலைவாங்குதல்பிறனை ஏவி வேலை செய்யும்படி செய்தல்
வேலைவை வீணாக மறுபடியும் வேலை செய்யும்படி ஆக்குதல்
வேலைவைத்தல்வீண் வேலையிடுதல்
ஒருவனைக் காணுதல் முதலியவற்றிற்கு நேரம் குறிப்பிடுதல்
வேவம்தனிமை
துன்பம்
வேவாள்ஒற்றன்
வேவிவேகச்செய்
வேவு (ரகசியத்தையோ நடைமுறையையோ) பிறர் அறியாத வகையில் தெரிந்துகொள்ளும் முறை
வேவுகாரன்ஒற்றன்
வேவைவெந்தது
வேழக்கரும்புஒரு நாணல்வகை
வேழக்கோதுசாறு நீங்கிய கரும்புச்சக்கை
வேழக்கோல்பேய்க்கருப்பந்தட்டை
வேழம்யானை
வேழம்கரும்பு
வேழக்கரும்பு
கொறுக்கைப் புல்
மூங்கில்
பீர்க்கு
நாணல்
இசை
யானை
மேடராசி
பணிநாள்
விளாம்பழத்துக்கு வருவதொரு நோய்
ஒரு பூச்சி வகை
வேழம்பம்வஞ்சகம்
ஏளனம்
வேழம்பர்கழைக்கூத்தர்
நகைவிளைப்பவர்
கேலிசெய்வோர்
வேழமுகன்பிள்ளையார்
வேழவெந்தீயானைத்தீ நோய்
வேள்கலியாணம்
விருப்பம்
மன்மதன்
முருகன்
வேளிர்குலத்தான்
சளுக்க வேந்தன்
சிற்றரசன்
சிறந்த ஆண்மகன்
மண்
வேள்புலம்சாளுக்கியரது நாடு
வேளம்சோழரால் சிறைபிடிக்கப்பட்ட உயர்குல மகளிர் வாழுதற்கமைத்த அரணிடம்
வாழிடம்
வேள்விதேவ வேள்வி
பித்ரு வேள்வி
பூத வேள்வி
மனித வேள்வி
பிரம வேள்வி
வேள்வியாகம்
ஓமகுண்டம்
பூசனை
கலியாணம்
ஈகை
புண்ணியம்
காண்க : களவேள்வி
மகநாள்
வேள்விக்கபிலையாகத்துக்குரிய பால் முதலியவற்றை உதவும் பசு
   Page 907 of 912    1 905 906 907 908 909 912

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil