4,003 words starting with உ · page 10 of 81
Tamil Word
Tamil Meaning
உடற்சி
கோபம்
பெருஞ்சினத்தோடு பொருதல்
பகைத்தல்
உடற்பயிற்சி
உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளும் பயிற்சி
உடற்பயிற்சி
உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளும் செயல்கள்
உடற்பயிற்சிக்கூடம்
உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற வகையில் நவீன சாதனங்கள் நிறைந்த கூடம்
உடற்றல்
பெருஞ்சினம்
உடற்றழும்பு
உடன்மறு
உடற்று
சினமூட்டு
வருத்து
தீவிரமாக நடத்து
கெடுத்தல் செய்
தடுத்தல் செய்
உடற்றுதல்
உடற்றல்
உடற்றுதல்
வருத்துதல்
சினமூட்டுதல்
போரிடுதல்
கெடுத்தல்
செலுத்துதல்
உடலக்கண்ணன்
இந்திரன்
உடலந்தம்
உடலின் அழிவு, இறப்பு
உடலம்
உடம்பு
உடலவருத்தனை
மெய்யாற் செய்யும் அபிநயம்
உடலியல்
உடல் தொடர்புடைய துறை
உடலிரண் டுயிரொன்று
கிளிஞ்சல்
சிநேகம்
உடலிலான்
காமன்
உடலிலான்
உருவில்லாத காமன்
உடலுதல்
உடல்
உடலுதல்
சினத்தல்
மாறுபடுதல்
போர்புரிதல்
ஆசையால் வருத்தமுறல்
உடலுநர்
பகைவர்
உடலுருக்கி
ஒருவகைநோய்
உடலுருக்கி
கணைச்சூடு
உடலுறவு
(மனிதர்களில்)பாலுணர்வின் உந்துதலினால் (பெரும்பாலும்)ஆணும் பெண்ணும் இனப்பெருக்க உறுப்புகளால் கொள்ளும் தொடர்பு
புணர்ச்சி
உடலுறவு
பாலுணர்வின் உந்துதலினால் ஆணும் பெண்ணும் கொள்ளும் சேர்க்கை
உடலுழைப்பு
உடலை வருத்திச் செய்யும் கடின உழைப்பு
உடலுழைப்பு
உடலை வருத்திச் செய்கிற கடின உழைப்பு
உடலெடுத்தல்
பிறத்தல்
உடல் நன்றாகத்தேறுதல்
உடல் கொழுத்தல்
உடலெழுத்து
மெய்யெழுத்து
உடலோம்பல்
உடம்பை நன்முறையில் வளர்த்தல், உடலைப் போற்றுதல்
உடல்
(மனிதனின் அல்லது விலங்கின்)முழு உருவம்
உடம்பு
உடல் (இசைக்கருவி) உடல் என்பது தோற்கருவி வகையைச் சார்ந்த ஒரு தமிழர் இசைக்கருவி ஆகும். இது தவிலைவிட பெரிய சீரான உருளை வடிவுடையது. பெரிய உடல், சின்ன உடல், சன்ன உடல் என்று அளவின் அடிப்படையில் மூன்று வகை உடல்கள் உள்ளன
உடல்
உடம்பு
மெய்யெழுத்து
பிறவி
உயிர்நிலை
சாதனம்
பொன்
பொருள்
ஆடையின் கரையொழிந்த பகுதி
மாறுபாடு
உடல்
(மனிதனின் அல்லது விலங்கின்) முழு உருவம்
உடல் ஊனமுற்ற
(பிறப்பிலிருந்தே அல்லது விபத்தினால்)அங்க அமைப்பில் குறைபாடு உடைய
உடல் பொருள் ஆவி
அர்ப்பணிப்போடு கூடிய உழைப்பும் உடைமைகளும்
உடல்நலம்
உடல் நோயற்று இருக்கும் நிலை
ஆரோக்கியம்
உடல்நலம்
உடல் நோயற்று இருக்கும் நிலை
உடல்நிலை
உடம்பின் (ஆரோக்கியமான அல்லது ஆரோக்கியமற்ற) நிலைமை
உடல்நிலை
உடம்பின் (ஆரோக்கியமான அல்லது ஆரோக்கியக் குறைவான) தன்மை
உடல்மொழி
(பேச்சின் மூலம் வெளிப்படுத்துவதோடு)ஒருவரின் உணர்வுகளையும் ஆளுமையையும் வெளிப்படுத்துவதாக அமையும் உடல் அசைவுகளும் இருப்பு நிலையும்
உடல்வாசகம்
நெட்டெழுத்துவாசகம்
உடல்வாசகம்
நடுச்செய்தி
கடிதம், உறுதிப்பத்திரம் முதலியவற்றின் முன்னுரையும் இறுதியுரையும் நீங்கிய பகுதி
உடல்வேலை
பருவேலை
உடு
கட்டுதல்
ஆடை முதலியன அணிந்து கொள்
சூழ்ந்திரு [உடுத்தல்]
அம்பு
அம்பின் இறகு
வில்லின் நாணில் அம்பைப் பொருத்தும் இடம்
படகுத் துடுப்பு
அகழி
நட்சத்திரம்
ஆடு
உடு
விண்மீன்
அகழி
அம்பு
அம்புத்தலை
அம்பினிறகு
ஓடக்கோல்
சீக்கிரிமரம்
ஆடு
உடுகாட்டி
பொன்னாங்காணி
உடுகூறை
ஸ்திரீகள் ஆடை
உடுக்கு
மெல்லிய தோலை இழுத்துக் கட்டிய வட்ட வடிவப் பக்கங்களும் ஒடுங்கிய நடுப்பகுதியும் கொண்ட ஒரு (இசைக்) கருவி
உடுக்கு
ஒருவகைச் சிறு பறை
இடைசுருங்கு பறை
உடுக்கு
மெல்லிய தோலை இழுத்துக் கட்டிய வட்ட வடிவப் பக்கங்களும் ஒடுங்கிய நடுப்பகுதியும் உடைய ஒரு (இசை) கருவி
உடுக்குறி
(ஏதேனும் ஒரு குறிப்புக்காக எழுத்து
சொல் முதலியவற்றுக்கு மேல் இடப்படும்)நட்சத்திர வடிவக் குறியீடு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.