iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 1 of 191

ச With, together, used as a prefix in Sanskritic words, as சமூலம் உடன் என்னும் பொருளதாய் வடசொற்களில் மொழிக்கு முன்னாக வரும் இடைச்சொல்
ச ஓர் உயிர்மெய்யெழுத்து (ச்+அ)
சஃகுல்லி சிற்றுண்டிவகை
சக உடன்
சக கூட என்னும் பொருள் தரும் ஒரு முன்னொட்டு
சக1 எந்தப் பணியில் அல்லது நிலையில் இருக்கிறோமோ அந்தப் பணியில் அல்லது நிலையில் இருக்கிற மற்றொரு
சக2 (கணிதத்தில்) கூட்டல் குறி
சககமனம் இறந்த கணவனுடன் மனைவி உடன்கட்டை யேறுதல்
சககாரம் தேமாமரம்
சககாரி துணைக்காரணம்
சகசட்சு உலகிற்குக் கண்ணான சூரியன்
சகசண்டி பெருமுருடன், நாணமற்றோன்
சகசநிட்டை ஒருவனுக்கு இயற்கையாய் அமைந்த தியான உணர்வு
சகசன் உடன்பிறந்தான்
சகசமலம் உயிர்கட்கு இயல்பாயுள்ளதாகிய ஆணவமலம்
சகசம் இயற்கையானது, உண்மை கூடப்பிறந்தது வட்டில்
சகசரம் சிறுகுறிஞ்சாக்கொடி
சகசரி பொனன்னிறங் கலந்த கரும்பூவுள்ள மருதோன்றிமரம் வாடாக்குறிஞ்சிமரம் தோழி மனைவி
சகசரிதம் உடன்நிகழ்வது
சகசா சிறுகுறிஞ்சாக்கொடி
சகசாட்சி உலக முழுவதையும் காண்பவனான சூரியன்
சகசாலம் மாயவித்தை
சகசிரம் ஆயிரம்
சகசை உடன்பிறந்தாள்
சகசோதி பேரொளி உலகிற்கு ஒளியாயிருப்பவனாகிய கடவுள்
சகச்சிரம் ஆயிரம் சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று
சகச்சை பொன்னாங்காணிக்கீரை
சகஜம் இயல்பு வழக்கம்
சகஜம் எப்போதும் போல் உள்ளது
சகடக்கால் வண்டிச்சக்கரம்
சகடபலம் நீர்க்கோழி
சகடப்பொறி சக்கரவடிவான ஓர் எந்திரம்
சகடம் வண்டி தேர் வட்டவியூகம் உரோகிணி சக்கரம் ஊர்க்குருவி துந்துபி வட்டில் தமரத்தைமரம்
சகடயூகம் சகடவடிவாக அமைக்கப்பெறும் படைவகுப்புவகை
சகடயோகம் குருவுக்கு ஆறு, எட்டு, பன்னிரண்டிற் சந்திரன் இருத்தலால் உண்டாகும் பலன்
சகடான்னம் கெட்ட உணவு
சகடி வண்டி
சகடிகை கைவண்டி
சகடு வண்டி தேரைக் குறிக்கும் சதுரங்கக் காய் உரோகிணிநாள்
சகடை வண்டி துந்துபி என்னும் முரசு சாவுச் சடங்கில் ஊதும் ஒரு வாத்தியம்
சகடை (கிணற்றில் தண்ணீர் இறைக்கப் பயன்படுத்தும்) கப்பி
சகடைகொட்டி முரசடிப்போன்
சகடோல் அம்பாரி, யானைமேற்பீடம்
சகட்டடி மொத்தம் சராசரி
சகட்டடியாக மொத்தமாக
சகட்டிலே சகட்டடியாக
சகட்டுக்கு சகட்டடியாக
சகட்டுமேனி மொத்தம் சராசரி
சகட்டுமேனிக்கு ஒட்டு மொத்தமாக சகட்டடியாக
சகட்டுமேனிக்கு எந்த வித வித்தியாசமும் பார்க்காமல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together