4,003 words starting with உ · page 11 of 81
Tamil Word
Tamil Meaning
உடுக்குறி
(ஏதேனும் ஒரு குறிப்பிற்காக எழுத்து, சொல் முதலியவற்றிற்கு மேல் இடப்படும்) நட்சத்திர வடிவக் குறியீடு
உடுக்கை
உடுக்கு,மெல்லிய தோலை இழுத்துக் கட்டிய வட்ட வடிவப் பக்கங்களும் ஒடுங்கிய நடுப்பகுதியும் கொண்ட ஒரு (இசைக்) கருவி(ஒரு சிறு பறை)
ஆடை
உடை
உடுக்கை
இடைசுருங்கு பறை
சீலை
உடுத்தல்
உடுக்கோன்
விண்மீன்களுக்கு அரசனான சந்திரன்
உடுண்டுகம்
வாகைமரம்
உடுத்தாடை
சிற்றாடை
உடுத்து
(பொதுவாக ஆடை)அணிதல்
(குறிப்பாக புடவை
வேட்டி முதலியன) கட்டுதல்
உடுத்து
(பொதுவாக ஆடை) அணிதல்(குறிப்பாகப் புடவை, வேட்டி முதலியன) கட்டுதல்
உடுத்துதல்
ஆடை அணிதல்
உடுத்துதல்
ஆடையணிவித்தல்
உடுநீர்
அகழ்
உடுபதம்
ஆகாயம்
உடுபதம்
வானம், ஆகாயம்
உடுபதி
மதி
உடுபன்
சந்திரன்
உடுபம்
தெப்பம்
உடுபாதகம்
பனை
உடுபாதகம்
பனைமரம்
உடுபுடவை
சாதாரண உடை
உடுப்பகை
சூரியன்
உடுப்பு
ஆடை
உடை
உடுப்பு
ஆடை
அங்கி முதலியன
உடுப்பு
உடை
உடுப்பை
சீக்கிரிமரம்
உடுமடி
ஆடை
உடுமண்டலம்
நட்சத்திரங்களும் கிரகங்களும் அடங்கிய தொகுப்பு
உடுமானம்
உடை
நிலைமைக்குத் தகுந்த உடை
உடுமாற்று
உடைமாற்றுகை
நடைபாவாடை
உடும்பு
(தான் ஊர்ந்து செல்லும் பரப்பை மிகவும் உறுதியாகப் பற்றிக்கொள்வதாக நம்பப்படும்) ஊர்வன இனத்தைச் சேர்ந்த பிராணி
உடும்பு
பல்லிவகையைச் சேர்ந்த ஊரும் ஓர் உயிரினம் பிளவுபட்ட நாக்குள்ள ஓர் உயிரினம்
உடும்பு
சுமார் ஒரு மீட்டர் நீளம் வளரக் கூடியதும், தான் இருக்கும் இடத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ளக் கூடியதுமான பெரிய பல்லி போன்ற பிராணி
உடும்பு நாக்கன்
பொய்யன், மாறுபடப் பேசுபவன்
வஞ்சகன்
உடும்புநாக்கன்
பொய்யன்
உடும்புப் பிடியாக
விடாப்பிடியாக
உறுதியாக
உடும்புப்பிடி
(குழந்தை குப்புறப் படுத்த நிலையில் முதன்முதலாக)தலையைத் தூக்கிப் பார்த்தல்
உடுவம்
அம்பின் ஈர்க்கு
உடுவேந்தன்
விண்மீன்களுக்கு அரசனான சந்திரன்
உடுவை
அகழ்
உடுவை
அகழி
நீர்நிலை
உடை
ஆடை
துண்டாதல்
முருக்கவிழ்
மலர்தல் செய்
வெளிப்படுத்து
அழித்தல் செய்
வருத்து [உடைதல், உடைத்தல்]
செல்வம்
வேலமரம்
சூரியனின் மனைவியான உசை
தகர்
உடை
ஆடை
செல்வம்
உடைமை
குடைவேல மரம் : சூரியன் மனைவி
உடை
(வி) ஒடி, தகர், உடை என்னும் ஏவல்
உடை1
(அழுத்தத்தால், கீழே விழுவதால்) துண்டாதல்
உடை2
துண்டாக்குதல்
உடை3
ஆடை
உடைகுளம்
இருபதாம் நட்சத்திரமாகிய பூராட நாள்
மூளி ஏரி
உடைகொல்
உடைமரம் : வேலமரம்
உடைக்கல்
காவிக்கல்
உடைசல்
(பயனற்ற)உடைந்துபோன பொருள்
உடைசல்
உடைந்துபோன பொருள்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.