4,003 words starting with உ · page 12 of 81
Tamil Word
Tamil Meaning
உடைஞாண்
உடைமேல் தரிக்கும் கயிறு
உடைதல்
தகர்தல் : உலைதல் : கெடுதல் : மலர்தல் : பிளத்தல் : முறுக்கவிழ்தல் : எளிமைப்படுதல் : புண்கட்டியுடைதல் : ஆறு முதலியன கரையுடைதல் : அவிழ்தல்
தோற்றோடுதல்
வெளிப்படுதல்
உடைத்தல்
தகர்த்தல் : அழித்தல் : வருத்துதல் : தோற்கச் செய்தல் : வெளிப்படுத்துதல்
குட்டுதல் : பிளத்தல் : கரை உடைத்தல் : புண் கட்டியுடைதல்
முறுக்கவிழத்தல்
உடைநாண்
உடைமேல் தரிக்கும் கயிறு
உடைபடு
(ஒன்று) உடைந்துபோதல்
துண்டாதல்
பிளத்தல்
உடைப்படை
நிலைப்படை
உடைப்பில் போடு
தூக்கி எறிதல் : தேவையற்ற தென்று ஒதுக்குதல்
உடைப்பில்போடு
(உபயோகமற்ற அல்லது உபயோகிக்க விரும்பாத ஒரு பொருளை வேண்டாமென்று) தூக்கி எறிதல்
உடைப்பு
(பூட்டு போன்றவற்றை) திறப்பதற்காக பிளத்தல்
(கரை,வரப்பு,குழாய் போன்றவை)தகர்ந்து போகும் அல்லது உடைந்து போகும் நிலை
உடைப்பு
உடைகை, உடைந்துவிடுதல்
உடைந்த அறுவாய், பிளப்பு
உடைப்பு
உடைத்தல்
உடைப்பெடு
வெள்ளத்தின் காரணமாக கரை தகர்ந்து போதல்
உடைப்பெடு
(கரை, வரப்பு முதலியவை) உடைந்து துண்டுபடுதல்
உடைப்பெடுத்தல்
வெள்ளத்தாற் கரையழிதல்
உடைப்பொருள்
உடைமைப் பொருள், ஒருவருக்கு உடைத்தாகிய பொருள்
உடைமணி
குழந்தைகளின் அரையணி
மேகலை
உடைமானம்
உடை
புடவை
உடைமை
(ஒருவருக்கு) உரிமை உடைய வீடு நிலம்,பொருள்கள் போன்ற சொத்து
உடையராம் தன்மை
உடைமைப் பொருள்
செல்வம்
உடைமை
உடையனாகும் தன்மை
உடைமைப் பொருள்
செல்வம்
அணிகலன்
உரிமை
உரியவை
உடைய
ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு
உடைய பிள்ளையார்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
உடைய1
(தன்மை, குணம், பண்பு முதலியவை) கொண்ட
உடையநம்பி
சுந்தரமூர்த்தி நாயனார்
உடையவன்
உரியவன்
பொருளையுடையவன்
கடவுள்
செல்வன்
தலைவன்
உடையவரசு
திருநாவுக்கரச நாயனார்
உடையவர்
சுவாமி
தலைவர்
சொந்தப் பூசையில் பயன்படுத்தும் சிவலிங்கம்
வைணவ குருவான இராமானுசர்
உடையவர்
ஆன்மாக்களை அடிமையாக உடையவர்
சுவாமி
ஆன்மார்த்தலிங்கம்
செல்வர்
இராமானுசர்
உடையான்
உடையவன்
பொருளுடையவன்
உடையான்
உடையவன்
உரிமைக்காரன்
அரசன்
தலைவன்
கடவுள்
உடையார்
செல்வர்
உடையான்
உடையார்
செல்வர்
சுவாமி
சில வகுப்பார்களின் பட்டப் பெயர் இலங்கையில் ஒரு கிராம அலுவலர்
உடையார்சாலை
கோயிலில் உள்ள அன்னசாலை
உடையார்பாளயம்
திருச்சியில்ஓருர்
உடையாளி
கடவுள்
உடையாள்
உமாதேவி
உடைமையாகக் கொண்டவள்
உடைவாரம்
மொத்த விளைவு, முழு விளைவு
உடைவாள்
உடையில் செருகி வைத்திருக்கும் வாள்
உடைவாள்
இடைக்கச்சில் செருகும் குறுவாள்
உடைவாள்
(அரசர் முதலியோர்) உடையில் செருகிவைத்திருக்கும் வாள்
உடைவு
தகர்கை
உடைப்பு
கேடு
தளர்வு
தோற்றோடுகை
மனநெகிழ்ச்சி
களவு
உடைவேல்
குடைவேல்
உடைவேல்
குடைவேல மரம்
உடோ
அடா. நேரே நின்றன்றோ உடோ பரிமாறுவது (ஈடு
4
8
2)
உட்கட்டு
வீட்டின் உட்பகுதி
அந்தப்புரம்
சிறுமியர் குழந்தைப் பருவத்தில் அணியும் ஒரு வகைச் சிறுதாலி
மாதர் கழுத்திற் கட்டும் ஒரு மணிவடம், உட்கட்டுமணி
உட்கண்
அறிவு, ஞானம்
உட்கதவு
திட்டிக் கதவு
உட்கந்தாயம்
நிலக்கிழாருக்குக் கட்டும் வரி
உட்கரணம்
உட்கருவி
அவை : மனம், புத்தி, சித்தம்,அகங்காரம்
உட்கரு
1.(கதை முதலியவற்றின்)மிக ஆதாரமான பொருள் 2.அணுவில் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் கொண்டிருக்கும் மையப்பகுதி 3.உயிரணுவின் மையப்பகுதி
உட்கரு
உள்ளே அடங்கியிருக்கும் பொருள்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.