4,003 words starting with உ · page 13 of 81
Tamil Word
Tamil Meaning
உட்கரு
(கதை முதலியவற்றின்) மிக ஆதாரமான பொருள்
உட்கருத்து
(வெளிப்படையாகத் தெரியாத)நுட்பமான செய்தி
உட்கருத்து
உட்பொருள்
கருந்துரை
ஆழ்ந்த கருத்து
மனக்கருத்து
உட்கருத்து
(வெளிப்படையாகத் தெரியாத) நுண்மையான செய்தி
உட்கருவி
அந்தக்கரணம்
அவை : மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
உட்களவு
உள்வஞ்சகம்
உட்கள்ளம்
உள் வஞ்சகம்
புண்ணினுள் நஞ்சு
உட்காங்கை
உட்சூடு
உட்காத்தல்
இருத்தல்
உட்காய்ச்சல்
தொட்டுப்பார்த்து அறிந்துகொள்ள முடியாமல் உடலில் இருக்கும் காய்ச்சல்
உட்காய்ச்சல்
உள்ளாக அடிக்கும் சுரம்
உள்ளெரிச்சல்
உட்காய்ச்சல்
தொடு உணர்வால் அறிந்துகொள்ள முடியாமல் உடலில் இருக்கும் காய்ச்சல்
உட்காருதல்
அமர்தல், வீற்றிருத்தல்
உட்கார்
இருத்தல்
இரு
அமர்தல்
உட்கார்
(மனிதன்) இடுப்பின் கீழ்ப்பகுதியை ஒரு பரப்பில் வைத்து ஓய்வு பெறுதல்
உட்கார்தல்
அமர்தல், வீற்றிருத்தல்
உட்கார்த்து
(ஒருவரை) உட்காரச்செய்தல்
உட்கிடக்கை
1.உட்கருத்து 2.உள்ளக்கிடக்கை
உட்கிடை
உட்கிடக்கை
உட்கிடை
உட்கருத்து
பேரூருள் அடங்கிய சிற்றூர்
உட்கிராந்துதல்
வேரூன்றுதல்
மெலிதல்
உட்கு
அச்சம்
நாணம்
மிடுக்கு
மதிப்பு
உட்குத்தகை
கீழ்க்குத்தகை
உட்குத்துப்புறவீச்சு
இசிவுஉண்டாகிறகுலையைப்பற்றிய ஒருநோய்
உட்குயிர்
உள்ளுயிர்
உட்குறிப்பு
மனக்குறிப்பு
உட்குறிப்பு
உள்ளக் குறிப்பு, மனக்குறிப்பு
உட்குற்றம்
ஒருவகை இசிவுநோய்
உட்பகையாகிய காமம் முதலியன
உட்குற்றம்
நட்புப் பாராட்டிக் கெடுக்கும் பகை
உள்ளாகி நிற்கும் பகை
அறுபகை
குடிகளின் எதிர்ப்பு
உட்குழு
ஒரு குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதும் முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடியதுமான சிறு குழு
உட்குழு
ஒரு குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரைக் கொண்டதும் முக்கியமான முடிவுகளைத் தீர்மானிக்கக் கூடியதுமான சிறு குழு
உட்கூதல்
உட்குளிர், உடம்பினுள்ளாக உண்டாகும் குளிர்
உட்கூதிர்
உட்குளிர்
உட்கை
உள் உளவாள்
உட்பக்கம்
உள்ளங்கை
உட்கைச்சுற்று
உட்கைச்சுற்று
இடக்கைச்சுற்று
உட்கைச்சுற்று
நாட்டியத்தில் இடக்கைப் புறமாகச் சுற்றுகை
உட்கொள்
1.சாப்பிடுதல் 2.உறிஞ்சுதல் 3.(ஒன்று மற்றொன்றை உறுப்பாக)கொண்டிருத்தல்
அடக்கியிருத்தல்
உட்கொள்
(வாய் வழியாக உணவு முதலியவற்றை) உள்ளே இறங்கச்செய்தல்
உட்கொள்ளல்
தன்னகத்துக் கொள்ளுதல்
உட்கருதுதல்
உண்ணுதல்
உள்ளிழுத்தல்
உட்கொள்ளுதல்
தன்னகத்துக் கொள்ளுதல்
உட்கருதுதல்
உண்ணுதல்
உள்ளிழுத்தல்
உட்கோட்டை
உள் அரண்
உட்கோபம்
வெளியிலே தோன்றாமல் உள்ளடங்கிய சினம்
உட்கோயில்
கோயில் கருவறை
உட்கோள்
உட்கருத்து
கோட்பாடு
உட்கோள்
உட்கருத்து
கோட்பாடு
ஓர் அணி
உட்சங்கம்
அகச்சங்கம்
உட்சமயம்
சைவசமயத்துள்ள உட்பிரிவுகள்
காண்க : அகச்சமயம்
உட்சாடை
உட்கருத்து
குழுஉக்குறி
உட்சாத்து
அரைக்கச்சை
உட்சூத்திரம்
பொறியின் மூலக்கருவி
உட்குறிப்பு
கணிதத்தில் குறுக்குவழி
எளியவழி
உள்ளுபாயம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.