4,003 words starting with உ · page 14 of 81
Tamil Word
Tamil Meaning
உட்செலுத்து
(உள்ளீடற்ற பொருளில் துவாரம் முதலியவற்றில் ஒன்றை)நுழைத்தல்
(ஒன்றை)உள்ளே போகச் செய்தல்
உட்செலுத்து
(உள்ளீடற்ற பொருளில், துவாரம் முதலியவற்றில் ஒன்றை) நுழைத்தல்
உட்செலுத்துதல்
உள்ளே செலுத்துதல்
தந்திரமாக உள்ளே புகுவித்தல்
இலஞ்சம் கொடுத்தல்
உட்செல்
நெஞ்சொடு கூறல்
உட்செல்லல்
உட்போதல்
உட்சேபணம்
எழும்புதல்
எறிதல்
விசிறி
உட்டணகாரகன்
சூரியன்
உட்டணசஞ்சீவி
நீர்
பிரண்டைகொடி
உட்டணம்
வெப்பம்
முதுவேனில்
மிளகு
உறைப்பு
உட்டணவாயு
உட்டணங்கண்டு உடலிற் கிளரும்வாயு
உட்டணாசகம்
குளிர்காலம்
உட்டணாதிக்கம்
அதிகவுட்டணம்
உட்டணித்தல்
வெப்பங்கொள்ளுதல்
உட்டணோதகம்
வெந்நீர்
உட்டணோபகமம்
வேனிற்காலம்
உட்டிணீடம்
தலைப்பாகை
மூடி
உட்டினீடம்
தலைப்பாகை
உட்டிரம்
களர்நில்ம்
தேட்கொடுக்கிப் பூண்டு, முட்செவ்வந்தி
உட்டீனம்
பறவைகளின் கதிச் சிறப்புகளுள் ஒன்று
உட்டுறவு
உள்ளத்துறவு
உட்டுளை
குழல், புரை
உட்டெளிவு
உள்ளத்தெளிவு
வடித்த சாறு
உள்வயிரம்
உட்பக்க அளவு
உட்டை
விளையாட்டுக்காய்
உட்பகை
வெளிப்படையாகத் தெரியாத விரோதம்
உட்பகை ஆறு
காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் ஆறு குற்றங்கள்
உட்பக்கம்
உட்புறம்
உள் பகுதி
உட்பட
உள்ளாக
உட்பட
(கூறப்படும் ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதை) சேர்த்து
உட்படல்
உட்படுதல்
உட்படி
தராசில் இடும் படிக்கல் எவ்வளவு குறைகின்றது என்பதை அறிய இடும் சிறு படிக்கல் முதலியன
உட்படு
(ஒன்றின்)வரம்புக்குள் அல்லது எல்லைக்குள் அமைந்திருத்தல்
(வரைமுறை ,சட்டம் போன்றவற்றுக்கு ஒருவர் )கட்டுப்படுதல்
(ஒரு நிலைமைக்கு) ஆளாதல்
உட்படு
(வரம்புக்குள், அளவுக்குள்) அமைந்திருத்தல்
உட்படுதல்
உள்ளாதல்
கீழாதல்
அகப்படுதல்
உடன்படுதல்
சேர்தல்
உட்படுத்தல்
அகப்படுத்தல், உள்ளாகச் செய்தல்
உடன்படுத்தல்
உட்படுத்து
(சோதனை ,ஆய்வு,கட்டுப்பாடு முதலியவற்றுக்கு) உள்ளாக்குதல்
(தண்டனை,தொல்லை போன்றவற்றை ஒருவர்)அனுபவிக்கும்படி செய்தல்
உட்படுத்து
(ஒன்றின்) கீழ் அமைக்கப்படுதல்(சோதனை, ஆய்வு முதலியவற்றுக்கு) உள்ளாக்குதல்
உட்பட்ட
(ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு) கீழ் உள்ள
உட்பந்தி
அகப்பந்தி
உட்பந்தி
அகப்பந்தி, விருந்தில் தலைவரிசை
உட்பற்று
அகப்பற்று
உட்பலம்
அக வலிமை
அவை : படைவலிமை, பொருள்வலிமை, துணைவலிமை, உடல் வலிமை, அகவலிமை, மூலப்படை என்பன
உட்பிரவேசம்
உட்செல்லுகை
உட்பிரவேசித்தல்
உட்படுதல்
உட்புகல்
உட்பிரிவு
(பகுக்கப்பட்ட ஒரு பெரும் பிரிவின்)சிறு பிரிவு
உட்பிரிவு
(பகுக்கப்பட்ட ஒரு பெரும் பிரிவின்) சிறு பிரிவு
உட்புகு
(திரவம் அல்லது ஒலி,ஒளி போன்றவை ஒன்றினுள்)செல்லுதல்
(ஒன்றின் வழியே)ஊடுருவுதல்
(திரவம், வாயு போன்றவை ஒன்றுக்குள்)கசிதல்
உட்புகுதல்
உள்ளே நுழைதல்
ஆழ்ந்து நோக்குதல்
உட்புரவு
அரசாங்கத்தைச் சாராத அறப்புறம்
உட்புரை
உட்டுளை
உள்மடிப்பு
அந்தரங்கம்
உட்புறம்
வெளிப்புறத்தின் மறுபுறம்
உள் பகுதி
உள்ளே இருக்கும் இடம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.