iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 15 of 81

உட்புறம் வெளிப்புறத்தின் மறுபுறம்
உட்பூசல் (ஒரு குழு அமைப்பு போன்றவற்றின் உறிப்பினர்களுக்குள்)சொந்த நலனை முன்னிட்டு எழும் பூசல்
உட்பூசல் (ஒரு குழு, அமைப்பு போன்றவற்றின் உறுப்பினர்களுக்குள்) சொந்த நலனை முன்னிட்டு எழும் பூசல்
உட்பூசை மானச பூசை, உள்ளத்தே தியான முறையில் செய்யப்படும் வழிபாடு
உட்பொருள் வெளிப்படையாக அல்லது மேலோட்டமாகத் தெரியாத பொருள்,மறைபொருள் உட்கருத்து
உட்பொருள் உண்மைக் கருத்து மறைபொருள்
உட்பொருள் வெளிப்படையாக அல்லது மேலோட்டமாகத் தெரியாத பொருள்
உண உணவு
உணக்கம் வாட்டம் உலர்தல்
உணக்கம் உலர்ந்த தன்மை, வாட்டம்
உணக்கு உணக்கம்
உணக்குதல் உரைக்கல்
உணக்குதல் உலர்த்துதல் வாட்டுதல் கெடுத்தல்
உணக்குப்பொருள் காய்கறிகளின் வற்றல்
உணங்கல் உலர்தல் உலர்த்திய தானியம் வற்றல் சமைத்த உணவு
உணங்கல் உலர்ந்த பொருள் உலர்த்திய தவசம் வற்றலிறைச்சி உணவு உலர்ந்த பூ
உணங்குதல் உலர்தல் மெலிதல் காய்தல் வாடல் சிந்தை மெலிதல் செயலறுதல்
உணத்துதல் உலர்த்தல், காயவிடுதல் வற்றுவித்தல்
உணப்பாடு உண்ணப்படுகை
உணரம் ஆட்டுக்கடா முகில்
உணரல் உணருதல்
உணராமை அறியாமை மயக்கம்
உணராமை அறியாமை நெகிழாமை மயக்கம்
உணரார் அறியார் மூடர்
உணர் (உடலிலும் மனத்திலும் ஏற்படும் நிலையைப் புலன்களால்) அனுபவித்து அறிதல் புரிந்துகொள்ளுதல் (ஒரு நிலையோ தன்மையோ மனத்திற்கு)தெரியவருதல்
உணர் (உடலிலும் மனத்திலும் ஏற்படும் நிலையை) அனுபவித்து அறிதல்
உணர்ச்சி நம் தோலினை தொடும் போது உணரப்படும் உடல் உணர்வு, நம் மனதில் உணரப்படும் அறிவற்ற உணர்வு மனதால் நினைத்துப் பார்த்தல்
உணர்ச்சி உணர்வு அறிவு மனம்
உணர்ச்சி உடலில் அல்லது மனத்தில் ஏற்படும் நிலையை அறியும் அனுபவம்
உணர்ச்சிவசப்படு அறிவை மீறிய மனநிலைக்கு ஆட்படுதல்
உணர்ச்சிவசப்படு வலுவான மனநிலைக்கு ஆட்படுதல்
உணர்தல் அறிதல் நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல் ஊடல் நீங்குதல் தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல் பாவித்தல்
உணர்த்தல் அறிவித்தல் துயிலெழுப்புதல் ஊடல் தீர்த்தல் நினைப்பூட்டுதல் கற்பித்தல்
உணர்த்தி அறிவு உணர்ச்சி
உணர்த்தி உணர்ச்சி நினைவு
உணர்த்து (ஒரு தகவலை) தெரிந்து கொள்ளச் செய்தல், புரிய வைத்தல் குறிப்பிடுதல்
உணர்த்துதல் அறிவித்தல் துயிலெழுப்புதல் ஊடல் தீர்த்தல் நினைப்பூட்டுதல் கற்பித்தல்
உணர்ந்ததையுணர்தல் ஓரளவை முன் அறிந்துள்ள ஒன்றைப் பின்னும் அறிதல்
உணர்ந்தோர் அறிவுடையோர்
உணர்ப்பு தெளிவிக்கப்படுகை ஊடல் தீர்த்தல்
உணர்வு (ஒன்றைக் குறித்த அழுத்தமான அல்லது வலுவான) மனநிலை (ஒன்றைக் குறித்த) தீவிரமான உணர்ச்சி உள்ளுணர்வு சுயநினைவு நமக்குத் தேவையான உணர்ச்சியை, அறிவுப் பூர்வமாக சிந்தனை செய்து, நமக்கு வேண்டும் என ஏற்கும் திறனை உணர்வு என்கிறோம்
உணர்வு அறிவு தெளிவு துயில் நீங்குகை கற்றுணர்கை ஒழிவு ஆன்மா புலன்
உணர்வு (ஒன்றை அனுமதிக்கிற, விரும்புகிற, வேண்டுகிற) மனநிலை
உணர்வுகேடு அறிவுகேடு சுவரணைகேடு
உணர்வெழுத்து குறியினால் உணரப்படும் ஒருவகை எழுத்து
உணர்வோர் அறிவுடையோர்
உணல் உண்ணல்
உணவகம் உணவு வசதியுடைய இல்லம்
உணவின்பிண்டம் உடம்பு
உணவு (மனிதன் விலங்கு போன்றவை)உயிர் வாழ்வதற்காக உட்கொள்வது/(தாவரங்கள் )உயிர்வாழ்வதற்காக எடுத்துக்கொள்ளும் சத்துகள் ஆதாரம் உணவுப் பொருள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together