iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 16 of 81

உணவு கடித்தல் நக்கல் பருகல் மெல்லல் விழுங்கல்
உணவு சோறு உணவுப்பொருள் மழை
உணவு (உயிர் வாழ) உண்ணுவது
உணவு விடுதி உரிய விலையைக் கொடுத்து உணவை உண்டு செல்லக்கூடிய வசதி கொண்ட விடுதி
உணவு விடுதி விலையைக் கொடுப்பதன்மூலம் பரிமாறப்படும் உணவை உண்டு செல்லக் கூடிய வசதி கொண்ட விடுதி
உணவுக் குழல் உண்ட உணவு உள்ளே செல்வதற்காக வாயிலிருந்து இரப்பை வரை உள்ள குழாய் போன்ற உறுப்பு
உணவுக் குழல் உண்ட உணவு மட்டும் செல்வதற்காக வாயிலிருந்து இரைப்பைவரை உள்ள குழாய் போன்ற உறுப்பு
உணவுச் சங்கிலி இயற்கையில் ஒரு உயிரினம் மற்றொன்றுக்கு உணவு என்ற வகையில் தாவரங்கள் விலங்குகள் என்று எல்லா உயிரினங்களும் இணைந்த தொடர்
உணா சோறு உணவு
உணா உணவு சோறு
உணை மெலிவு உள்மெலிவு
உணைதல் நைதல், மெலிதல்
உணைவு நைதல், மெலிதல்
உண் (உணவு) சாப்பிடுதல் புசித்தல் செய் விழுங்கு உட்கொள் அனுபவி பொருந்தியிரு ஒத்திரு கவர்தல் செய் செயப்பாட்டு வினை உணர்த்தும் துணைவினை (எ.கா - மிதியுண்டான்) [உண்ணுதல்]
உண்1 (உணவு) சாப்பிடுதல்(நீர், கள்) குடித்தல்
உண்கண் மை தீட்டிய கண்
உண்கலன் உணவு கொள்ளும் பாண்டம், உண்ணும் ஏனம்
உண்கலம் உணவு கொள்ளும் பாண்டம், உண்ணும் ஏனம்
உண்டறுத்தல் புசித்துச் செரிப்பித்துக் கொள்ளுதல் அனுபவித்து முடித்தல் நன்றி மறத்தல் ஈடுசெய்து தீர்த்தல்
உண்டாக மிகுதியாக
உண்டாக காலம் பெற கருத்தரிக்க மிகுதியாக
உண்டாகு தோன்றுதல் உருவாதல்
உண்டாகு (சேதம், பஞ்சம் முதலியவை) ஏற்படுதல்
உண்டாக்கு படைத்தல்,தோற்றுவித்தல் (ஒன்றை)உற்பத்தி செய்தல் விளைவி [உண்டாக்குதல்]
உண்டாக்குதல் படைத்தல் தோன்றச் செய்தல் விளைவித்தல் வளர்த்தல்
உண்டாட்டம் விளையாட்டு
உண்டாட்டு கள்ளுண்டு களித்தல்
உண்டாட்டு கள்ளுண்டு களித்து விளையாடல் கள்ளுண்டு மகிழ்தலைத் தெரிவிக்கும் புறத்துறை பெருங்காப்பியவுறுப்புள் ஒன்று பலர் கூடியுண்ணும் விழா, மகளிர் விளையாட்டு வகை
உண்டாதல் உண்டாக்குதல்
உண்டாதல் விளைதல் செல்வச் செழிப்பாதல் உளதாதல் நிலையாதல் கருக்கொள்ளுதல்
உண்டாத்தா கள்ளிமரம்
உண்டான உரிய
உண்டானவன் செல்வமுள்ளவன்
உண்டாயிருத்தல் சூல்கொண்டிருத்தல்
உண்டாய் இருத்தல் கருவுற்றிருத்தல்
உண்டி உணவு உண்டியல் இரை பண்மாற்றுச் சீட்டு
உண்டி உணவு சோறு இரை பறவை விலங்கு இவற்றின் உணவு உண்டிச் சீட்டு கருவூலம் மாற்றுச்சீட்டு காணிக்கைப் பெட்டி கோயிலுக்குக் கொடுக்கும் பணம் நுகர்ச்சி கொட்டைக்கரந்தை
உண்டிகை காணிக்கைக் கலம் மாற்றுச் சீட்டு
உண்டிகைச்சீட்டு உண்டிப்பத்திரம்
உண்டிச்சீட்டு உண்டியற்சீட்டு
உண்டியற்சீட்டு உண்டிப்பத்திரம்
உண்டியற்புரட்டு பணமோசம்
உண்டியல் (பணம், காணிக்கை ஆகியவற்றைப் போடுவதற்குப் பயன்படும்)மேற்புறத்தில் நீளவாக்கில் திறப்பு உடைய பெட்டி போன்ற சாதனம் கல்லா பெட்டி
உண்டியல் (பணம் போடப் பயன்படும்) மேல்புறம் நீளவாக்கில் துளை உடைய பெட்டி போன்ற சாதனம்
உண்டில்லாதது கோள் தேவையானது
உண்டிவில் 1.கவையின் இரு நுனிகளிலும் கட்டப்பட்ட ரப்பர் பட்டையின் நடுவில் சிறிய கல்லை வைத்து இழுத்து விடும்போது குறியை நோக்கிச் சென்று தாக்கப் பயன்படும் சாதனம் 2.கவண்
உண்டு உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச் சொல் ஓர் உவம உருபு அற்பத்தைக் குறிக்கும் சொல் ஊன்றுகோல்
உண்டுகம் பெருவாகைமரம்
உண்டுகம் பெருவாகை மரம்
உண்டுபடுதல் உண்டாதல் தோன்றுதல் வளர்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together